• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    2 நாளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் விஜய்...புகார் பட்டியலுடன் வரும் நிர்வாகிகள்...

    நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பரபரப்பூட்டிய விஜய், மீண்டும் சந்திக்கிறார். இம்முறை புகார் சற்று பலமாக இருக்கும் என்று ஒருபக்கமும், புஸ்ஸி ஆனந்த் நியமித்த நிர்வாகிகள் என்பதால் புகார் எதுவும் இருக்காது, சந்திப்பு சம்பிரதாயபூர்வமாக இருக்கும் என்கிறார்கள்.
    Author By Kathir Mon, 27 Jan 2025 07:32:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-to-meet-party-men-again-after-2-daysrebels-come-w

    120 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரையும் அறிவிக்க உள்ளதாக தவெக அறிவித்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பட்டியல் வெளியானது. அதில் 19 மாவட்ட நிர்வாகிகள் பெயர்கள் வெளியானது. விஜய் நேரடியாக 19 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து அவர்களிடம் பல கேள்விகளை வைத்து பின்னர் அறிவித்தார். 

    Bussy anandh

    இதில் மீதமுள்ள நிர்வாகிகளை விஜய் சந்தித்தப்பின் அந்த பட்டியல் வெளியாகும் என்கிற நிலையில் இரண்டு நாட்கள் விஜய் சந்திக்கவில்லை. இந்நிலையில் திங்கட்கிழமை மீண்டும் விஜய் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். முதல் நாள் சந்திப்பில் புஸ்ஸி ஆனந்த், வெங்கட்ராமன் உள்ளிட்ட நிர்வாகிகளை வெளியில் நிறுத்திவிட்டு தனியாக நிர்வாகிகளை சந்தித்தது பரபரப்பானது. 

    இதையும் படிங்க: ஆளுநர் தேநீர் விருந்து விஜய்யும் புறக்கணித்தார் - அழைப்பு விடுத்தும் ஏற்கவில்லை

    Bussy anandh

    திடீரென விஜய் நிர்வாகிகளை சந்தித்ததால் நிர்வாகிகளால் திடீரென பேசுவதற்கு தயக்கம் காரணமாக முழுமையான தகவல்களை விஜய்யிடம் சொல்ல முடியவில்லை என்கிறார்கள். இந்நிலையில் இரண்டாவது சந்திப்புக்கு வரும் நிர்வாகிகள் தயார் நிலையில் வருவதாகவும், மாவட்ட பிரச்சனை தொடங்கி கட்சிக்குள் உள்ள பிரச்சனைகள், புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி குறித்த விஷயங்கள் என பலதையும் சொல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    Bussy anandh

    விஜய்யிடம் நேர்க்காணலுக்கு வருபவர்கள் தயாராக வருவார்களா? இவர்கள் அனைவரையும் தேர்வு செய்தது புஸ்ஸி ஆனந்த் மட்டுமே என்பதால் அவர்கள் புஸ்ஸி ஆனந்த பற்றியோ, ஜான் பற்றியோ சொல்வார்களா என்கிற கேள்வியும் வைக்கப்படுகிறது. இதையும் விஜய் பரிசீலிப்பாரா? என்கிற கேள்வியும் வைக்கப்படுகிறது. 

    Bussy anandh

    நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை நடத்தும்போது அவர்களிடம் அதையும் மீறி யாராவது சொல்லிவிடுவார்களோ என்கிற பதைபதைப்பு மாநில நிர்வாகிகளிடம் இருக்கும். ஆனால் அதெற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம், இது சம்பிரதாயமான ஒன்றுதான் விஜய் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார், அதனால் கவலைப்பட  வேண்டாம் என அவர்களே மனதுக்குள் தேற்றிக்கொள்ளும் அளவுக்குத்தான் அந்த சந்திப்பும் இருக்கும் என்கிறார்கள். 

    Bussy anandh

    ஆனால் தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி ஆக்னஸ் போன்றவர்கள் விஜய்யிடம் நேரடியாக மாநில நிர்வாகிகள் மீது உள்ள குறைகளை, குறிப்பாக புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி பற்றி குறைகளை அதிகம் சொல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் 2 ஆடியோக்கள் வந்து இரண்டு வாரம் ஆகியும் எந்தவித அசைவும் இல்லை. ஒருவேளை இது தவெகவுக்கு எதிரான சதியாக இருந்தால் அதுகுறித்தும் ஒன்றும் ரியாக்‌ஷன் இல்லை. அதனால் நிர்வாகிகள் என்னதான் புகார் பட்டியல் வாசித்தாலும் ஒன்றும் ஆகாது என நம்பிக்கையுடன் இருப்பதாக சொல்கிறார்கள். திங்கட்கிழமை சந்தித்தப்பின் 20 க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை அறிவிக்கிறார். செவ்வாய்க்கிழமை சந்திப்பு இல்லை, மீண்டும் புதன்கிழமை சந்திக்க வாய்ப்புண்டு. 
     
    மேலும் படிங்க
    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    அரசியல்
    தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

    தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தமிழ்நாடு
    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    ஆர்.ஜே.பாலாஜிக்கும் எனக்கும் சண்டையா..!! தனது ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த

    ஆர்.ஜே.பாலாஜிக்கும் எனக்கும் சண்டையா..!! தனது ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த 'கருப்பு' சூர்யா..!

    சினிமா
    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    அரசியல்

    செய்திகள்

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    அரசியல்
    தவெக காய்ந்துப் போன சக்தி..!

    தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தமிழ்நாடு
    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    அரசியல்
    மேகதாது விஷயத்தில் என்ன மௌனம்.? கர்நாடக காங்கிரஸுக்கு அழுத்தம் குடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    மேகதாது விஷயத்தில் என்ன மௌனம்.? கர்நாடக காங்கிரஸுக்கு அழுத்தம் குடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share