• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திருப்பதியில் 100 மாடுகள் இறப்பு? வெளிவரத் துவங்கும் தேவஸ்தான முறைகேடுகள்..!

    ஆந்திராவில் முந்தைய ஆட்சியாளர்கள் ஊழலில் திருப்பதி தேவஸ்தானத்தின் பசுத் தொழுவங்களை கூட விட்டு வைக்கவில்லை என அறங்காவலர் குழுத்தலைவர் பி.ஆர். நாயுடு குற்றம் சாட்டி உள்ளார்.
    Author By Pandian Sun, 20 Apr 2025 11:08:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cows-dying-in-tirupati-issue

    ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர்.காங்., மூத்த தலைவரும், திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரான கருணாகர ரெட்டி, கடந்த மூன்று மாதங்களில், தேவஸ்தானம் நடத்தும் கோசாலையில், 100க்கும் மேற்பட்ட பசு மாடுகள் உயிரிழந்ததாக சமீபத்தில் குற்றஞ்சாட்டி உள்ளார்.  திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோசாலையில் எந்த ஒரு மாடும் இறக்கவில்லை என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

    ஆனால், தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, 22 மாடுகள் மட்டுமே இறந்ததாகக் கூறினார். அதே நேரத்தில் செயல் தலைவர் ஷ்யாமளா ராவ், 43 மாடுகள் இறந்ததாகக் கூறியுள்ளார். வெளிப்படையான நிர்வாகத்தை அவர்கள் வழங்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என கருணாகர ரெட்டி கூறினார். 

    ஆந்திர பிரதேசம்

    இந்த நிலையில் ஆந்திராவில் அகில இந்திய பசு பாதுகாப்பு அமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் தேவஸ்தான பசு பாதுகாப்பு உறுப்பினருமான கோடி ஸ்ரீதர், அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிராகாஷ் உடன் தலைவர் பி.ஆர். நாயுடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேவஸ்தான கோசாலை (பசுத் தொழுவங்களை) ஆய்வு செய்தார்.

    தற்போதைய கோசாலை பொறுப்பாளர் ஸ்ரீனிவாஸிடம், தற்போதைய தீவனம், குடிநீர், சுகாதாரம் மற்றும் மாடுகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கிறதா என்பது குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். அதன் பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் ஸ்ரீ பி.ஆர். நாயுடு, முந்தைய ஆட்சியாளர்கள் தேவஸ்தானத்தின் மாட்டுத் தொழுவத்தில் பசுக்களுக்கு வழங்கும்  புல்லைக் கூட விட்டு வைக்காமல் ஊழல் செய்துள்ளனர். 

    இதையும் படிங்க: தோண்ட தோண்ட முறைகேடுகள்.. 39,000 புரோக்கர்கள் பிளாக் லிஸ்ட்.. அதிர்ச்சியில் திருமலை திருப்பதி..!

    ஆந்திர பிரதேசம்

    தற்போது பசுக்கள் இறந்து விட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடர வேண்டும் என பலர் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். மாநிலத்தில் சந்திரபாபு தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை.

    சிலர் வேண்டுமென்றே தேவஸ்தானத்தில் ஏதோ நடப்பது போல் காட்ட முயற்சிப்பதும், அரசியலில் திசைதிருப்பம்  செயலில் ஈடுபடுவதும் சரியல்ல. தேவஸ்தான பசு பாதுகாப்பு முந்தைய ஆலோசகர் ஸ்ரீ கோட்டி ஸ்ரீதர் கூறுவதை பார்த்தால், பசு காப்பகத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி எங்களுக்கு தெரிந்தது கொஞ்சமே, இன்னும் நிறைய நடந்திருக்கிறது.

    ஆந்திர பிரதேசம்

    ஓங்கோலில் தேவஸ்தான பசு மாடுகள் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. தேவஸ்தான பசுத் தொழுவத்தின் இயக்குநராக முன்பு பணியாற்றிய டாக்டர். ஹரிநாத் ரெட்டி இந்த  பசுத் தொழுவத்தை தனது சொந்த எஸ்டேட்டாகக் கருதி பெரும் முறைகேடுகளைச் செய்தார் என்பது அறியப்படுகிறது. மாட்டுத் தொழுவத்திற்குள் யாரையும் உள்ள அனுமதிக்காமல் ஹரிநாத் ரெட்டி ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொண்டுள்ளார். எனவே தேவைப்பட்டால் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரணை கோரப்படும் என்றார்.

    இதனை தொடர்ந்து பேசிய அறங்காவலர் குழு உறுப்பினர் ஜி. பானு பிரகாஷ் ரெட்டி கூறுகையில்  பசுத் தொழுவங்களில் பசுக்கள் இயற்கையாக இறப்பது குறித்து தவறான பிரச்சாரத்தைப் பரப்பியதற்காகவும், தேவஸ்தானத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காகவும் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர்  கருணாகர் ரெட்டி மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே தவறான குற்றச்சாட்டிற்கு  சட்டங்களிலிருந்து தப்பிக்க முடியாது என்று கூறினர்.

    இதையும் படிங்க: பதவிப்பறிப்பா? என்ன முடிவுனாலும் ஏத்துக்குறேன்! வைகோவிடம் பணிந்த மல்லை சத்யா!

    மேலும் படிங்க
    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    அரசியல்
    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    அரசியல்
    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!!  நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share