• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்தியாவுக்கு எதிராக பாக்., பின்னும் ரகசிய சதிவலை.. மீண்டும் கட்டப்படும் பயங்கரவாதிகள் முகாம்..!

    ஆபரேஷன் சிந்தூரின் போது அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் உருவாக்கும் பணிகளை பாகிஸ்தான் மீண்டும் துவங்கியுள்ளது
    Author By Pandian Sat, 28 Jun 2025 17:00:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistan-terror-camps-rebuilding-occupied-kashmir-is-ar

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிக்குப்பழியாக, சிந்தூர் ஆபரேஷன் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பஹவல்பூர், முரிட்கே, சியால்கோட், கோட்லி, நரோவால், பிம்பர், முசாஃபராபாத் ஆகிய இடங்களில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. 150க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூரின் போது அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் உருவாக்கும் பணிகளை பாகிஸ்தான் மீண்டும் துவங்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இதற்கான வேலைகள் முழு வீச்சில் துவங்கியிருக்கிறது.

    பயங்கரவாத முகாம்களை  மீண்டும் உருவாக்கி வருவது லஷ்கர்-இ-தொய்பாவோ, ஜெய்ஷ்-இ-முகமதுவோ, ஹிஸ்புல் முஜாஹிதீனோ, டிஆர்எஃப்போ இல்லை. பாக்., ராணுவம், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI தான். 

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு கொம்பு சீவிய சீனா..! உளறிக்கொட்டிய ராணுவ அமைச்சரால் உண்மை அம்பலம்..!

    ஆபரேசன் சிந்தூர்

    முகாம் இருப்பதை இந்திய ராணுவம் ரேடார் அல்லது சேட்டிலைட் தொழில்நுட்பங்கள் மூலம்  கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த பயங்கரவாத முகாம்கள் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.  

    கெல், சர்தி, துத்னியல், அத்முகம், ஜுரா, லிபா, பச்சிபன், கஹுடா, கோட்லி, குய்ரட்டா, மந்தர், நிகைல், சாமன்கோட், ஜான்கோட் ஆகிய இடங்களிலும் புதிய பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் கட்டமைத்து வருகிறது. இந்த இடங்கள் கடினமான நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த காடுகளை கொண்டதாகும்.  

    இந்தியாவின் ட்ரோன் மற்றும் சேட்டிலைட் தொழில்நுட்பங்களால் இந்த இடங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது எனவும், அதற்காகத்தான் இந்த இடங்களை பாகிஸ்தான் செலக்ட் செய்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

    ஆபரேசன் சிந்தூர்

    ஒவ்வொரு முகாமிலும் 200க்கும் குறைவான பயங்கரவாதிகளை தங்க வைக்கும் திட்டத்தை ஐ.எஸ்.ஐ உருவாக்கியுள்ளதாகவும் இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

    ஒருவேளை, இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தும்பட்சத்தில் கொல்லப்படும் பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என ஐஎஸ்ஐ கணக்கு போடுகிறது. ஆனாலும் இந்த மினி பயங்கரவாத முகாம்களைச்சுற்றிலும் பிரத்யேக பாதுகாப்பு சாதனங்களை பொருத்த ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளது.

    ஆபரேசன் சிந்தூர்

    பாகிஸ்தான் ராணுவ வீரர்களை பாதுகாப்புக்கு நிறுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.  தெர்மல் சென்சார், ரேடார் மற்றும்  ட்ரோன் எதிர்ப்பு உபகரணங்களும் இம்முகாம்களில் பொருத்தப்படவுள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் தெரிய வந்திருக்கிறது. 
      
    ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தி  இன்னும்  2 மாதங்கள்கூட முடியாத நிலையில், இருநாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில்  மீண்டும் பயங்கரவாத முகாம்களை உருவாக்க பாகிஸ்தான் ஜரூராக வேலை பார்த்து வருவது, ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் சதிச்செயலாகவேபார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: பாக்., பெண்ணுக்கு ராணுவ ரகசியங்கள் கசிந்தது எப்படி? கடற்படை ஊழியரை ஆட்டிப்படைத்த ஆன்லைன் மோகம்..!

    மேலும் படிங்க
    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    அரசியல்
    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    அரசியல்
    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!!  நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share