• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வீடியோ அனுப்புறியா? இன்டர்னல் மார்க்ல கை வைக்கவா.. பாலியல் தொல்லை குறித்து மாணவியின் அதிர்ச்சியூட்டும் ஆடியோ..!

    புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் மாதவையா தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவியின் அதிர்ச்சியூட்டும் ஆடியோ வெளியாகியுள்ளது.
    Author By Nila Fri, 10 Oct 2025 10:27:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pondi-lecturer--harrasment

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமூகத்தின் வளர்ச்சியை பெருமளவு பாதிக்கிறது. பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழலை உருவாக்குகிறது. அதிலும் கல்வி பயிலும் இடங்களில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள் பெற்றோரை அதிர்ச்சிக்கு ஆளாக்குகின்றன. பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களை நடக்கும் பாலியல் குற்றங்கள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துதாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் பேராசிரியராக பணியாற்றும் மாதவையா என்பவர் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. பாலியல் தொலை தொடர்பாக புகார் அளித்தும் பல்கலைத் கழகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை பல்கலைக்கழகம் மாணவர்களை குண்டு கட்டாக போலீசார் கைது செய்தனர். நான்கு மாணவிகள் உட்பட 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

    Audio

    இந்த நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயிலும் மாணவி ஒருவரின் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேராசிரியர் மாதவையா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். வாட்ஸ் அப்பில் ஆபாசமாக வீடியோக்கள் அனுப்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் இல்லையென்றால் இன்டர்னல் மதிப்பினை கை வைத்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மானக்கேடு... போலீஸ்காரர்களே பெண்ணை சீரழித்த கொடூரம்... சீமான் ஆவேசம்..!

    தனது பெற்றோருக்கு தெரிந்தால் படிப்பை நிறுத்தி விடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

    இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை! மருமகளின் காதை கடித்து குதறிய மாமியாரின் வெறிச்செயல்

    மேலும் படிங்க
    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    அரசியல்
    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    அரசியல்
    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!!  நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share