• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    போர் நிறுத்தம் பாக்-ன் பச்சோந்தி வேலை..! BLA-வின் மாஸ்டர் பிளான்..! இந்தியாவுக்கு ஓபன் ஆதரவு..!

    பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலூச் விடுதலை போராட்டக்குழுவினர் இந்தியாவிற்கு வெளிப்படையான ஆதரவை உறுதி செய்துள்ளது.
    Author By Thiraviaraj Mon, 12 May 2025 15:16:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    They postponed the India-Pak war for EPS's birthday..! Vaigai Selvan

    இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஆயுத ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உண்மையான பதற்றம் இன்னும் தணியவில்லை. மறுபுறம், ஆபரேஷன் சிந்தூர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியா வெளியிட்டுள்ளது.

    Balochistan

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதிகளுக்கும், அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் எதிரா பல நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. திடீரென உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவை ஆதரிக்கும் அதே வேளை பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலூச் விடுதலை போராட்டக்குழுவினர் இந்தியாவிற்கு வெளிப்படையான ஆதரவை உறுதி செய்துள்ளது.

    இதையும் படிங்க: பாக்.,ஐ அழிக்கணும்... அந்த 93,000 துப்பாக்கிகளை கொடுங்கள்... இந்தியாவிடம் உதவி கேட்கும் பலூச்படை..!

    Balochistan

    பலூச்சிஸ்தானின் பலூசிஸ்தான் விடுதலை போராட்டக்குழு பாகிஸ்தானுக்கு எதிரான ஆதரவை  இந்தியாவுக்கு தெரிவித்துள்ளது. பலூசிஸ்தானை பாகிஸ்தானிடம் இருந்து விடுவிக்க பலூச் விடுதலைப்படை நீண்ட காலமாக போராடி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தை இப்போது அழிக்க டார்க்கெட் வைத்துள்ளது.

    பலூசிஸ்தான் விடுதலை போராட்டக்குழு பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்கி பிரச்சனையை உருவாக்க முயன்றது. அதனடிப்படையில் பாகிஸ்தான் இராணுவ தளங்கள் மீது பலூச் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு தனது ஆதரவை அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா உறுதியான நடவடிக்கை எடுத்தால், பலூச் விடுதலைப்படை  துணை நிற்கும் என்று கூறியுள்ளது.

    Balochistan

    இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்தால், பலூச் விடுதலைப்படை அதற்கு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானியர்களை மேற்கு எல்லையில் இருந்து தாங்கள் தாக்குதலை தொடுப்போம் என்றும், இந்தியா எங்களை ஆதரிப்பதோடு அந்நாட்டின் இராணுவ பலத்தின் காரணமாகவும் தாங்கள் துணை நிற்க தயாராக உள்ளதாக பலூச் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
     
    இதையும் படிங்க: பாகிஸ்தான் ராணுவப் படையை ஓட ஓட விரட்டியடித்த பலூச் படை... அதிர்ச்சி வீடியோ..!

    மேலும் படிங்க
    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    அரசியல்
    தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!

    தமிழ்நாடு
    அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

    அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

    அரசியல்
    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    அரசியல்
    மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    அரசியல்
    என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share