• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருமாவளவனை மேடையில் அசிங்கப்படுத்திய பிரேமலதா!! விசிக கொந்தளிப்பு!! தவெக பக்கம் திரும்ப திட்டம்!!

    கடலூர் பிரசாரக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை: திருமாவளவனை அவமானப்படுத்தியதாக பிரேமலதா மீது வி.சி.க., குற்றச்சாட்டு!
    Author By Pandian Fri, 10 Apr 2026 13:17:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan Ignored by Premalatha on Stage? VCK Workers Accuse DMK Ally of Caste Bias in Cuddalore Rally

    திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா, வி.சி.க., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர்.

    அப்போது திருமாவளவன் பேசும்போது, விருத்தாசலம் தொகுதி வேட்பாளர் என்று பிரேமலதாவை அறிமுகப்படுத்தினார். ஆனால் பிரேமலதா எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தியபோது மட்டும் எழுந்து கூட்டத்தினரைப் பார்த்து கும்பிட்டார். இந்தச் சம்பவம் வி.சி.க.,வினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    வி.சி.க., நிர்வாகிகள் கூறுகையில், “பிரேமலதா ஒரு கட்சித் தலைவராக இருந்தாலும், தேர்தல் அரசியலில் புதியவர். திருமாவளவன் அறிமுகப்படுத்தும்போது குறைந்தபட்சம் கும்பிட்டிருக்கலாம். மேடை நாகரிகம் இல்லாமல், திருமாவளவனை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். இதற்கு முன்பும் திமுக பொதுச்செயலர் துரைமுருகன் பிரசாரத்தில் வி.சி.க., நிர்வாகி அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

    இதையும் படிங்க: மாற்று வேட்பாளராக மனைவியை நிறுத்தியது ஏன்? கட்சியில் வேறு யாருமில்லையா? சீமான் மாஸ் பதில்!

    CasteBiasAllegation

    மேலும் பல இடங்களில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே வி.சி.க.,வினரை பிரசாரத்துக்கு அழைக்கின்றனர். மற்ற சமூக மக்கள் வசிக்கும் இடங்களில் எங்களை அழைப்பதில்லை. திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஜாதி பாகுபாட்டுடன் நடந்து கொள்கின்றனர். இது குறித்து கட்சி தலைமைக்கும் தெரிவித்துள்ளோம்” என்று கூறினர்.

    ஏற்கனவே பெரும்பாலான தலித் இளைஞர்களின் ஓட்டுகள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு (த.வெ.க.,) செல்லும் சூழல் உருவாகியுள்ளதாகவும், கூட்டணி கட்சிகளின் இத்தகைய செயல்பாடுகள் தங்களையும் யோசிக்க வைப்பதாகவும் வி.சி.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கடலூர் பொதுக்கூட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேமலதா மீது ஜாதி பாகுபாடு காட்டியதாக வி.சி.க.,வினர் கடுமையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி திமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறும் அபாயம் உள்ளது.

    தமிழக அரசியலில் ஜாதி அரசியல் எப்போதும் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், இந்தச் சர்ச்சை இன்னும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!

    மேலும் படிங்க
    #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    தமிழ்நாடு
    "அரசியலை விட்டு விலக தயார்.." - திமுக வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு - காரணம் என்ன?

    "அரசியலை விட்டு விலக தயார்.." - திமுக வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு - காரணம் என்ன?

    அரசியல்
    தேர்தல் வேட்டை: ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM... கையும் களவுமாக சிக்கிய திமுக வேட்பாளர் டீம்...!

    தேர்தல் வேட்டை: ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM... கையும் களவுமாக சிக்கிய திமுக வேட்பாளர் டீம்...!

    தமிழ்நாடு
    எடிட்டர் பக்கம் தான் தவறு.. ரூ.500 கோடி பிஸ்னஸ் குளோஸ்..! மீளுமா ஜனநாயகன்.. கொந்தளிப்பில் திரையரங்க உரிமையாளர்கள்..!

    எடிட்டர் பக்கம் தான் தவறு.. ரூ.500 கோடி பிஸ்னஸ் குளோஸ்..! மீளுமா ஜனநாயகன்.. கொந்தளிப்பில் திரையரங்க உரிமையாளர்கள்..!

    சினிமா
    திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!

    திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!

    தமிழ்நாடு
    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    #BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!

    தமிழ்நாடு

    "அரசியலை விட்டு விலக தயார்.." - திமுக வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு - காரணம் என்ன?

    அரசியல்
    தேர்தல் வேட்டை: ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM... கையும் களவுமாக சிக்கிய திமுக வேட்பாளர் டீம்...!

    தேர்தல் வேட்டை: ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட டம்மி EVM... கையும் களவுமாக சிக்கிய திமுக வேட்பாளர் டீம்...!

    தமிழ்நாடு
    திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!

    திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!

    தமிழ்நாடு
    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    இந்தியா
    பழனிசாமியா? கந்தசாமியா?... கன்ஃபியூஸ் ஆன அண்ணாமலை...அதிமுகவினர் அதிர்ச்சி...!

    பழனிசாமியா? கந்தசாமியா?... கன்ஃபியூஸ் ஆன அண்ணாமலை...அதிமுகவினர் அதிர்ச்சி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share