• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    17 நாட்கள்!! வெளியே தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த்! விஜயை சந்தித்த பின் நிர்வாகிகளிடன் மீட்டிங்!

    சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யை ஆனந்த் சந்தித்து பேசினார். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அவர் விவாதித்துள்ளனர்.
    Author By Pandian Wed, 15 Oct 2025 10:08:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Stampede Horror: Supreme Court Hands Karur Case to CBI, Anand & Nirmal Kumar Emerge After 17 Days in Hiding

    தமிழக அரசியல் வரலாற்றில் கருப்பு பக்கமாகப் பதியும் கரூர் தவெக (TVK) பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம், கட்சியின் தலைமை மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக கட்சியின் பெரிய அளவிலான பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இந்தச் சோக சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், கட்சி நிர்வாகத்தின் பொறுப்பின்மையை விமர்சிக்கும் குரல்களையும் எழுப்பியது.

    இந்த நெரிசல் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கரூர் காவல் துறை உடனடியாக வழக்கு பதிவு செய்தது. தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மீது கொலை, அலட்சியம், பொது மக்கள் பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

    மதியழகன் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜூனியர் சிவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஆனால், ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் கைது அச்சத்தால் தலைமறைவாகினர். அவர்களைத் தேடி தமிழக தனிப்படை போலீசார் முழு அளவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களின் மொபைல் போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு, பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

    இதையும் படிங்க: வெளியே தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த்!! கரூர் சம்பவத்தில் ட்விஸ்ட்! விஜயுடன் நீலாங்கரையில் நடந்த திடீர் சந்திப்பு!!

    இதற்கிடையே, கரூர் சம்பவத்தை ஆழமாக விசாரிக்க மதுரை ஐகோர்டு சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தவெக கட்சி உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

    அதேவேளையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர், தமிழக போலீஸ் விசாரணையில் நம்பிக்கை இல்லை என வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI)க்கு மாற்றக் கோரி தனி மனுக்களைத் தாக்கல் செய்தனர்.  

    இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, கரூர் நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்தது. இதனால், தமிழக போலீசிடமிருந்து முழு வழக்கு ஆவணங்கள் சிபிஐ கையில் எடுக்கப்பட்டன. சிபிஐ விசாரணை தொடங்கியதன் பிறகு, 17 நாட்கள் தலைமறைவாக இருந்த ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் திடீரென வெளியுலகுக்கு திரும்பினர். அவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது.

    AnandSurrenders

    தலைமறைவிலிருந்து திரும்பிய உடன், ஆனந்த் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யை சந்தித்து ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தினார். அடுத்தகட்ட சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகள், குறிப்பாக சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளும் உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

    பின்னர், சென்னை அருகே பனையூரில் உள்ள தவெக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஆனந்த் சென்றார். அங்கு மாநில, மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகளுடன் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த ஆலோசனை நடத்தினார். 
    கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது, இழப்பீட்டு நிதி வழங்குவது, சிபிஐ விசாரணை முடிவுகளுக்கு ஏற்ப அரசியல் நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்சியின் பிம்பத்தை மீட்கும் வகையில் புதிய உத்திகள் வகுக்கப்பட்டன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஆலோசனை முடிந்து கட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஆனந்திடம், செய்தியாளர்கள் கரூர் சம்பவம், தலைமறைவு, சிபிஐ விசாரணை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பினர். ஆனால், அவர் எதுவும் பதிலளிக்காமல், அமைதியாக வாகனத்தில் புறப்பட்டு சென்றார். 

    இந்த சம்பவம் தவெக கட்சியின் அரசியல் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தேர்தல் களத்தில் இது பெரும் சவாலாக மாறலாம். சிபிஐ விசாரணை முடிவுகள் என்னாகும், கட்சி எடுக்கும் அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது அனைவரும் காத்திருக்கும் நிலை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இதையும் படிங்க: வலை விரித்து காத்திருக்கும் அமித்ஷா! சிக்குவாரா ஸ்டாலின்? தப்புவாரா விஜய்?!

    மேலும் படிங்க
    18+ இணையதளத்தில் வெளியான நடிகையின் புகைப்படம்..! செம கடுப்பில் ஜான்வி கபூர்.. ஆத்திரத்தில் சொன்ன அந்த வார்த்தை..!

    18+ இணையதளத்தில் வெளியான நடிகையின் புகைப்படம்..! செம கடுப்பில் ஜான்வி கபூர்.. ஆத்திரத்தில் சொன்ன அந்த வார்த்தை..!

    சினிமா
    இன்று என் அப்பாவை நான் இழந்துவிட்டேன்..! சொல்லவே அசிங்கமாக இருக்கிறது -  விக்னேஷ் சிவன் உருக்கம்..!

    இன்று என் அப்பாவை நான் இழந்துவிட்டேன்..! சொல்லவே அசிங்கமாக இருக்கிறது - விக்னேஷ் சிவன் உருக்கம்..!

    சினிமா
    துரை சந்திரசேகரை அமைச்சராக்க பரிந்துரைப்பேன்..! ஆனால்... பரப்புரையில்  டிமாண்ட் வைத்த உதயநிதி..!!

    துரை சந்திரசேகரை அமைச்சராக்க பரிந்துரைப்பேன்..! ஆனால்... பரப்புரையில் டிமாண்ட் வைத்த உதயநிதி..!!

    தமிழ்நாடு
     ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் திருவோடு தான் மிச்சம்..! சமுத்திரக்கனியின்

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் திருவோடு தான் மிச்சம்..! சமுத்திரக்கனியின் 'கார்மேனி செல்வம்' திரை விமர்சனம்..!

    சினிமா
    விஜய் பரப்புரைக்கு நெருக்கடி..! சென்னை காவல் ஆணையர் தான் காரணம்..!! ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!

    விஜய் பரப்புரைக்கு நெருக்கடி..! சென்னை காவல் ஆணையர் தான் காரணம்..!! ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    காதலில் அடுத்தடுத்து தோல்வி.. கடுப்பில் ஸ்ருதி ஹாசன் எடுத்த அதிரடி முடிவு..! திருமணம் குறித்த தகவலால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    காதலில் அடுத்தடுத்து தோல்வி.. கடுப்பில் ஸ்ருதி ஹாசன் எடுத்த அதிரடி முடிவு..! திருமணம் குறித்த தகவலால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    துரை சந்திரசேகரை அமைச்சராக்க பரிந்துரைப்பேன்..! ஆனால்... பரப்புரையில்  டிமாண்ட் வைத்த உதயநிதி..!!

    துரை சந்திரசேகரை அமைச்சராக்க பரிந்துரைப்பேன்..! ஆனால்... பரப்புரையில் டிமாண்ட் வைத்த உதயநிதி..!!

    தமிழ்நாடு
    விஜய் பரப்புரைக்கு நெருக்கடி..! சென்னை காவல் ஆணையர் தான் காரணம்..!! ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!

    விஜய் பரப்புரைக்கு நெருக்கடி..! சென்னை காவல் ஆணையர் தான் காரணம்..!! ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்ப்பார்ப்பு... சாத்தான்குளம் வழக்கில் இன்று தண்டனை விபரம் அறிவிப்பு..!!

    பெரும் எதிர்ப்பார்ப்பு... சாத்தான்குளம் வழக்கில் இன்று தண்டனை விபரம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    கொளுத்தும் கோடை வெயில்... முதல்வர் ஸ்டாலினின் பிரச்சார நிகழ்வில் மாற்றம்..!!

    கொளுத்தும் கோடை வெயில்... முதல்வர் ஸ்டாலினின் பிரச்சார நிகழ்வில் மாற்றம்..!!

    தமிழ்நாடு
    நெஞ்சை பதற வைக்கும் சோகம்... நடுக்கடலில் படகு கவிழ்ந்து கோர விபத்து... 70 பேரின் நிலை என்ன?

    நெஞ்சை பதற வைக்கும் சோகம்... நடுக்கடலில் படகு கவிழ்ந்து கோர விபத்து... 70 பேரின் நிலை என்ன?

    உலகம்
    எங்க அண்ணனுக்காக... விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை..!! தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் NRI-க்கள்..!!

    எங்க அண்ணனுக்காக... விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை..!! தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் NRI-க்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share