• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    துரை சந்திரசேகரை அமைச்சராக்க பரிந்துரைப்பேன்..! ஆனால்... பரப்புரையில் டிமாண்ட் வைத்த உதயநிதி..!!

    திருவையாறு திமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
    Author By Nila Mon, 06 Apr 2026 11:00:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi campaign

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக துரை சந்திரசேகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் அவர் எட்டாவது முறையாகக் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-இல் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில் திருவையாறு தொகுதிக்கு அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. தஞ்சை மத்திய மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் துரை சந்திரசேகரன், திருவையாறு தொகுதியின் நீண்டகால அரசியல் பிரதிநிதியாக அறியப்படுகிறார். 

    இந்த 2026 தேர்தலில் துரை சந்திரசேகரன் வேட்பு மனுவை திருவையாறு வட்டாட்சியரிடம் தாக்கல் செய்தார். மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள அவர், தஞ்சை வடக்கு ஒன்றியத்தின் விடுதலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கினார். திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து வாக்குகள் சேகரித்து வருகிறார். 

    campaign

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரனை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையும் மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: கொளுத்தும் கோடை வெயில்... முதல்வர் ஸ்டாலினின் பிரச்சார நிகழ்வில் மாற்றம்..!!

    60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் துரைச்சந்திரசேகரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்படி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் துரைச்சந்திரசேகரனை வெற்றி பெறச் செய்தால் அவரை அமைச்சராக்க முதலமைச்சரிடம் பரிந்துரைப்பேன் என்று உறுதி கொடுத்தார். தானும் இந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும் தான் ஒரு வேட்பாளர் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறேன் எனவும் கிண்டலாக கூறினார்.

    இதையும் படிங்க: சென்னையின் 22 தொகுதிகளிலும் திமுக தான்... அமைச்சர் மா. சு. உறுதி..!!

    மேலும் படிங்க
    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    அரசியல்
    விஜய் தனது கட்சியை கலைத்துவிட்டு சினிமாவுக்கே போங்க..! சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் அமீர் விளக்கம்..!

    விஜய் தனது கட்சியை கலைத்துவிட்டு சினிமாவுக்கே போங்க..! சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் அமீர் விளக்கம்..!

    சினிமா
    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    அர்ஜுன் தாஸின் Fan

    அர்ஜுன் தாஸின் Fan's-க்கு கிடைத்த மாஸ் நியூஸ்..! “கான் சிட்டி” படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் ரிலீஸ்..!

    சினிமா
    முத்துவை காப்பாற்ற கத்தி குத்து வாங்கிய மீனா..! மனோஜ்-க்கு வந்த அமெரிக்க சம்மந்தம் - சிறகடிக்க ஆசையில் இன்று..!

    முத்துவை காப்பாற்ற கத்தி குத்து வாங்கிய மீனா..! மனோஜ்-க்கு வந்த அமெரிக்க சம்மந்தம் - சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    அரசியல்
    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    தந்தைக்காக விட்டுக் கொடுத்த மகன்...! தேர்தலில் போட்டியில்லை... வினோத் காந்தி அதிரடி அறிவிப்பு..!!

    தந்தைக்காக விட்டுக் கொடுத்த மகன்...! தேர்தலில் போட்டியில்லை... வினோத் காந்தி அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் புதிய மாநிலங்களவை MP- க்கள் பதவியேற்பு..!! உறுதிமொழி ஏற்ற உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாட்டின் புதிய மாநிலங்களவை MP- க்கள் பதவியேற்பு..!! உறுதிமொழி ஏற்ற உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாடு
    விஜய் பரப்புரைக்கு நெருக்கடி..! சென்னை காவல் ஆணையர் தான் காரணம்..!! ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!

    விஜய் பரப்புரைக்கு நெருக்கடி..! சென்னை காவல் ஆணையர் தான் காரணம்..!! ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share