• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்? பரவும் போலி ஏஐ வீடியோ! இந்தியர்கள் 19 பேர் உட்பட 35 பேர் கைது!!

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக போலியாக சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோவை பரப்பிய இந்தியர்கள் 19 பேர் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யுஏஇ அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Mon, 16 Mar 2026 14:46:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    19 Indians Among 35 Arrested in UAE for Spreading AI-Fake Video of Iran Attack on Emirates – Severe Jail & ₹5.7 Crore Fine Likely!

    யுஏஇயில் பெரும் அதிர்ச்சி! ஈரான் தாக்குதல் என போலியாக உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ பரப்பிய இந்தியர்கள் 19 பேர் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுஏஇ அரசு செய்தி நிறுவனமான எமிரேட்ஸ் நியூஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

    இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடங்கிய போர் 15 நாட்களை கடந்து தீவிரமடைந்து வருகிறது. ஈரான் பதிலடியாக சவுதி அரேபியா, யுஏஇ, ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள், எண்ணெய் கிடங்குகள், முக்கிய இடங்களை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

    இதனால் துபாய், அபுதாபி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேற்காசியா முழுவதும் போர் பதற்றம் உச்சத்தில் உள்ளது.

    இதையும் படிங்க: துபாயில் மீண்டும் விமான சேவை பாதிப்பு! ஏர்போர்ட் அருகே எண்ணெய் கிடங்கை தாக்கி அழித்த ஈரான்!

    இந்நிலையில், யுஏஇ மீது ஈரான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாகக் காட்டும் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில், துபாய் விமான நிலையம் அருகே வெடிப்புகள், தீப்பிழம்புகள், புகை மண்டலம் என உண்மையான தாக்குதல் போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

    AIFakeVideo

    இதனால் யுஏஇ அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். விசாரணையில் வீடியோவை உருவாக்கி பரப்பியவர்கள் வெளிநாட்டினர் என தெரியவந்தது. அதில் இந்தியர்கள் 19 பேர் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது யுஏஇ சைபர் குற்றச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    யுஏஇ அதிகாரிகள் கூறுகையில், “போலி வீடியோக்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதோடு, சமூக அமைதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய செயல்கள் தண்டனைக்குரியவை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 லட்சம் திர்ஹம் (சுமார் 5.7 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்படும். கடுமையான தண்டனை நிச்சயம்” என்று எச்சரித்துள்ளனர்.

    இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் ஏஐ உருவாக்கும் போலி உள்ளடக்கங்களின் ஆபத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. யுஏஇயில் வசிக்கும் இந்தியர்கள் இனி இத்தகைய உள்ளடக்கங்களை பகிர்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இடைவிடாது தாக்கும் ஈரான்!! வளைகுடா நாடுகளில் பதற்றம்! ஓமனில் 2 இந்தியர்கள் பலி!

    மேலும் படிங்க
    ஐபிஎல் 2026: 300-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி! கொல்கத்தாவை வீழ்த்தி ரோகித் சர்மா சாதனை!

    ஐபிஎல் 2026: 300-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி! கொல்கத்தாவை வீழ்த்தி ரோகித் சர்மா சாதனை!

    கிரிக்கெட்
    இந்த முறை சூப்பர் ஸ்டார்! 525 வாக்குறுதிகளுடன் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    இந்த முறை சூப்பர் ஸ்டார்! 525 வாக்குறுதிகளுடன் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    விசிக வேட்பாளர் பட்டியல் 2026: காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி!

    விசிக வேட்பாளர் பட்டியல் 2026: காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி!

    தமிழ்நாடு
    திமுக அறிக்கை ஒரு காப்பி! 525 வாக்குறுதிகளை விளாசித்தள்ளிய எடப்பாடி பழனிசாமி!

    திமுக அறிக்கை ஒரு காப்பி! 525 வாக்குறுதிகளை விளாசித்தள்ளிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை! கேரள தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

    இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை! கேரள தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

    இந்தியா
    #BREAKING: திமுக தேர்தல் அறிக்கை 2026: மகளிர் உரிமைத் தொகை ₹2000, 10 லட்சம் வீடுகள் - 15 அதிரடி வாக்குறுதிகள்!

    #BREAKING: திமுக தேர்தல் அறிக்கை 2026: மகளிர் உரிமைத் தொகை ₹2000, 10 லட்சம் வீடுகள் - 15 அதிரடி வாக்குறுதிகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திவ்யா சத்யராஜுக்கு சென்னை மேயர் பதவி? தொண்டாமுத்தூர் சீட்டை ஏற்காதது ஏன்?

    திவ்யா சத்யராஜுக்கு சென்னை மேயர் பதவி? தொண்டாமுத்தூர் சீட்டை ஏற்காதது ஏன்?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share