• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தூக்கத்தில் இருந்து முழிச்சிக்கோங்க விஜய்... தவெக ஆட்சியை டாரு டாராக கிழித்த அதிமுக முக்கிய புள்ளி...!

    தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொலை கொள்ளைகள், கற்பழிப்பு, பாலியல் குற்றம், கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனை ஆகிய குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
    Author By Amaravathi Sat, 06 Jun 2026 15:00:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk agri krishnamoorthi slams tvk

    தூக்கத்தில் இருக்கிற தவெக அரசும் முதலமைச்சரும் விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும்... அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய ஆட்சியராக பதவியேற்ற வந்தனா கார்க்கை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும்,அதிமுக கொறடாவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வேலு ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி: புதிதாக பதவி ஏற்ற ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கலசப்பாக்கம் செங்கம் சட்டமன்ற தொகுதிகளில் அதிக அளவிலான மலைவாழ் மக்கள் வசித்து வருவதாகவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின்விளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்டவைகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றுவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார் எனவும் அதுமட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கூறினார். 

    இதையும் படிங்க: "நாவடக்கம் தேவை ஆதவ்"... ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய தொண்டர் EPS... விளாசிய கே.பி. முனுசாமி..!

    தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் கேட்டுள்ளதாகவும், தினம்தோறும் கொலை, கொள்ளைகள், கற்பழிப்பு, பாலியல் குற்றங்கள், வழிப்பறி, கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனை என நாள்தோறும் அரங்கேறி வருவதாகவும் 

    நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தூக்கத்தில் உள்ளார் எனவும் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    பத்திரிக்கையாளர்கள் சொல்கின்ற கருத்துக்களை கேட்டு தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: அதிமுகவின் இந்த நிலைக்கு எடப்பாடி தான் காரணம்... ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு..!!

    மேலும் படிங்க
    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

    திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையா? குப்பை கிடங்கா?... விஜய் ஆட்சியிலும் விடியாத அவலம்...!

    அரசு மருத்துவமனையா? குப்பை கிடங்கா?... விஜய் ஆட்சியிலும் விடியாத அவலம்...!

    தமிழ்நாடு
    போலி கையெழுத்து விவகாரம்: முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வீடு மற்றும் திரிணமுல் அலுவலகங்களில் சிஐடி சோதனை!

    போலி கையெழுத்து விவகாரம்: முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வீடு மற்றும் திரிணமுல் அலுவலகங்களில் சிஐடி சோதனை!

    இந்தியா

    செய்திகள்

    மத்தியப் பிரதேச ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு!

    மத்தியப் பிரதேச ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share