• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "மீண்டும் கெஜ்ரிவால்..." : பிரசார பாடலை வெளியிட்டது, ஆம் ஆத்மி ; மும்முனைப் போட்டியால் சூடு பிடிக்கும் டெல்லி தேர்தல் களம்

    டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டநிலையில் ஆம் ஆத்மி பிரசார பாடலை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார்.
    Author By Senthur Raj Tue, 07 Jan 2025 17:31:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    again-kejriwal-releases-campaign-song-aam-aadmi-the-del

    இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜரிவால்,  முதல்வர் அதிஷி, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பல மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

    பிர் லேயேங்கே கெஜ்ரிவால்.... அதாவது மீண்டும் கெஜ்ரிவால்" என்ற இப்பாடல் டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவாலை கொண்டு வருவோம் என்ற வரிகளுடன் தொடங்குகிறது. இந்தப் பாடலில் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான சமீபத்தில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள்,  பெண்களுக்கு மாதம் ரூ. 2,100 வழங்கும் 'முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா' மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சையை உறுத செய்யும் சஞ்சீவனி யோஜனா போன்ற திட்டங்கள் பாட்டின் வரிகளாக இணைக்கப்பட்டுள்ளன

    Aam Aadmi

    பாடலை வெளியிட்ட கெஜ்ரிவால் பேரவைத் தேரதல் டெல்லிமக்களுக்கு ஒரு பண்டிகையாகும் என்றார். "ஆம் ஆத்மியின் பிரசாரப் பாடல்களுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு ..வேட்பளார் தேர்வு தீவிரம் ..!

    2015-லும், பின்னர் 2020-ல், தற்போது 2025-லும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பிறந்தநாள், திருமணங்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களிலும் இந்தப் பாடலை ஒளிபரப்புங்கள், விளம்பரப் படுத்துங்கள்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

     சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நிகழும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவித்தது. பிப்ரவரி எட்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    Aam Aadmi

    பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி தேர்தலில்ன போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து முடித்தது. பாஜக முதல் பட்டியலவெளியிட்டுள்ளது .

    மொத்தமுள்ள 72 இடங்களில் பாஜக 29 இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்து இருந்தாலும் காங்கிரஸ் 48 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறது.

    நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தற்போது பிரிந்து பாஜகவுக்கு எதிராக தனித்து போட்டியிட முடிவு செய்தன. இதனால் மும்முனை போட்டி உருவாகி இருக்கிறது.

    கெஜ்ரிவாலை வீழ்த்த 
    முக்கிய வேட்பாளர்கள் 

    Aam Aadmi

    டெல்லி தேர்தலில் இரு முறை வெற்றி பெற்று தற்போது ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகி வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலை வீழ்த்துவதற்கு பலம் வாய்ந்த வேட்பாளர்களை காங்கிரசும் பாஜகவும் நிறுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் டெல்லி முன்னாள் முதல்வர்களின் மகன்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. 

    ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் காங்கிரஸ் சார்பிலும், சாஹிப் சிங் வர்மாவின் வீரியம் மிக்க மகனான பர்வேஷ் பாஜக சார்பிலும் களம் இறக்கப்பட்டுள்ளனர். தேர்தலை ஒரு பண்டிகை போல் கொண்டாடும்படி கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தபடி தலைநகர் டெல்லி விழாக்கோலம் பூண்டு வருகிறது.

    இதையும் படிங்க: டெல்லி சட்டசபை தேர்தல் சுவாரஸ்யம்: 'ஜானவாச குதிரை' புகைப்படத்தை போட்டு, "மாப்பிள்ளை யார்?" என, ஆம் ஆத்மி கிண்டல்; பாஜக பதிலடி 

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share