• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆந்திராவை புரட்டிப் போட்ட மோந்தா புயல்... 1,632 கி.மீட்டருக்கு கோர தாண்டவம்... ஒட்டுமொத்த சேத மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

    1632 கிலோ மீட்டர் சாலைகள் சேதம் புனரமைக்க ரூ 981.91 கோடி ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Wed, 29 Oct 2025 09:17:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Andhra government announce over all road damage estimation

    ஆந்திராவில் கோணசீமா மாவட்டம் அந்தர்வேதிபாலம் அருகே கரையை கடந்த மோந்தா புயல். 1632 கிலோ மீட்டர் சாலைகள் சேதம் புனரமைக்க ரூ 981.91 கோடி ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

    வங்ககடலில் உருவான மோந்தா புயல் ஆந்தராவில்  காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே கோணசீமா மாவட்டம் அந்தர்வேதிபாலம் அருகே கரையைக் கடந்தது. இதனால் கடலோர மாவட்டங்களான சிகாகுளம் முதல் நெல்லூர் வரை 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள், செல்போன் டவர்கள் சாய்ந்தது. இதனால் பல இடங்களில் இருளில் உள்ளது. புயல் கரையை கடந்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

    விஜயவாடா வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான இடத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் புயல் தாக்கம் குறைந்த பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோந்தா புயல் பாதிப்பு சாலை மற்றும் கட்டிடத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை நிலவரப்படி, மோந்தா புயல் காரணமாக சுமார் தொடர் மழையால் 1,632 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன. 69 இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக  சேதமடைந்த நிலையில்  இதுவரை 16 இடங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: மணிக்கு 110 கி.மீ.வேகம்... கரையைக் கடந்தது மோந்தா புயல்... தற்போதைய நிலவரம் என்ன?

    21 இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.  மாநிலம் முழுவதும், பொதுப் போக்குவரத்துக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் 6 இடங்களில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 144  இடங்களில் ஏரி மதகுகளில்  தேசமடைந்த நிலையில்  36 இடங்கள் புனரமைத்துள்ளனர். புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் சுமார் 130 இடங்களில் சாலைகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 92 இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.  இதுவரை சுமார் 21 இடங்களில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. மோந்தா புயல் காரணமாக தற்காலிகமாக சீரமைக்க மொத்தம் ரூ. 98.71 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    அந்தந்த சாலைகளின் நிரந்தர சீரமைப்புக்கு தோராயமாக ரூ. 897.38 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்காலிக மற்றும் நிரந்தர சாலைகளை புதுப்பிக்க 981.91 கோடி ரூபாய் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல் மழையின் தாக்கத்தால்  வரை 43 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புயல் கரையை கடந்து மழை நிற்பதற்குள் மேலும் பல ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் அவை மழை நின்ற பின்னர் கணக்கிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புயல் மழை காரணமாக தென் மத்திய ரயில்வே 116 ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 25 ரயில்கள் மறு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆறு ரயில்கள் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: புரட்டிப்போடும் 'மோந்தா' புயல்..!! ஆந்திராவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து..!!

    மேலும் படிங்க
    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    தமிழ்நாடு
    பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!

    பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share