• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..! பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு பெயர் வைத்த அண்ணாமலை..!!

    பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு "மித்ரன் மணிசாய்" என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் வைத்துள்ளார்.
    Author By Nila Sat, 11 Apr 2026 15:16:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai

    கோவையில் தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூணனை ஆதரித்து அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் சித்தாந்த அடிப்படையில் வேறுபாடு இருந்தாலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

    கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் 2080 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். கோவை தெற்குத் தொகுதியில் அம்மன் அர்ஜுனன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் பெயரில் சொந்தமாக கார் இல்லையென்பது மக்களை ஏமாற்றும் முயற்சியா என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, திமுக அரசு 511 வாக்குறுதிகளில் வெறும் 70 (15%) மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

    Annamalai

    மேலும், திமுக பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், கனிமொழி பேசும் கருத்துகளை விமர்சித்தும் பேசினார். சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்றும், பிரதமர் மோடி மக்களுக்கு பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்கிறார் என்றும் கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் 2,24,320 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும், மேலும், எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்காக மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என தாம் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...! 

    கஞ்சா வழக்கில் இருப்பவர்கள் திமுகவில் பொறுப்பில் உள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார் அதிமுக–பாஜக கூட்டணி அவிநாசி உள்ளிட்ட 11 தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அண்ணாமலை, “ஒற்றுமையாக களம் காண்போம்” என அழைப்பு விடுத்தார். இந்நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், வாக்கு சேகரிப்பின் போது ஒரு குழந்தைக்கு “மித்ரன் மணிசாய்” என பெயர் சூட்டினார்.

    இதையும் படிங்க: பழனிசாமியா? கந்தசாமியா?... கன்ஃபியூஸ் ஆன அண்ணாமலை...அதிமுகவினர் அதிர்ச்சி...!

    மேலும் படிங்க
    அயர்லாந்துக்கு எதிராக ஆல்-அவுட்... 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி!

    அயர்லாந்துக்கு எதிராக ஆல்-அவுட்... 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி!

    கிரிக்கெட்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ஐடி கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ஐடி கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
     “எந்த அப்பாவைக் காணவில்லை...” - திமுகவை சீண்டிய விஜய்க்கு நயினார் நாகேந்திரன் தரமான பதிலடி...!

    “எந்த அப்பாவைக் காணவில்லை...” - திமுகவை சீண்டிய விஜய்க்கு நயினார் நாகேந்திரன் தரமான பதிலடி...!

    அரசியல்
    300 மீட்டருக்குள் மக்கள் நுழைய தடை... அமோனியா வாயு கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி தகவல்...!

    300 மீட்டருக்குள் மக்கள் நுழைய தடை... அமோனியா வாயு கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி தகவல்...!

    தமிழ்நாடு
    தமிழே தெரியாதவரை டெல்லி பிரதிநிதியாக நியமிப்பதா? முதலமைச்சர் விஜய் அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழே தெரியாதவரை டெல்லி பிரதிநிதியாக நியமிப்பதா? முதலமைச்சர் விஜய் அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கர்நாடக காங்கிரஸ் அரசின் பிராக்ஸி அரசா தவெக? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனத்திற்கு அதிமுக கண்டனம்!

    கர்நாடக காங்கிரஸ் அரசின் பிராக்ஸி அரசா தவெக? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனத்திற்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share