• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருப்பரங்குன்றம் தீப விவகாரம் "சிறுபான்மையினரை தாஜா செய்யும் திமுக" அண்ணாமலை ஆவேசம்!

    திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்து மத மோதலைத் தூண்டும் முயற்சியில் திமுக ஈடுபடுவதாகப் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 05 Dec 2025 15:23:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-attacks-dmk-accuses-govt-of-violating-high-co

    திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் தி.மு.க. அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்து மத மோதலைத் தூண்டும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

    உயர்நீதிமன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனுமதி உத்தரவை டிசம்பர் 1-ஆம் தேதியே வழங்கியிருந்த போதிலும், டிசம்பர் 3 வரை எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லையெனக் கூறி, அண்ணாமலை தமிழக அரசின் செயல்பாடு குறித்து விமர்சித்தார். கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் முக்கியப் பொறுப்பில் உள்ள செயல் அலுவலரே ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும்? அரசின் உட்புற வற்புறுத்தலால்தான் அவர் இப்படியொரு விவகாரத்தில் தலையிட்டுள்ளார் என்று அண்ணாமலை  விளக்கம் அளித்தார்.

    மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என யாரும் கோரவில்லை என்றும், மலை உச்சியில் தீபத்தூண் இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி பொய்ப் பிரசாரம் செய்வதாக அவர் எதிர்த்தாக்குதல் நடத்தினார். தர்காவைத் தவிர, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்து சமுதாய மக்களுக்குச் சொந்தமானதுதான் என்றும், இதில் சிக்கந்தர் தர்கா மற்றும் படிகள் உள்ளிட்ட மூன்று இடங்கள் மட்டுமே முஸ்லிம்களுக்கு உரியது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தர்கா சார்பில் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்படாத நிலையில், கோயில் செயல் அலுவலர் மனு தாக்கல் செய்தது ஏன் என்ற நியாயமான கேள்வியை அவர் முன்வைத்தார்.

    இதையும் படிங்க:  தீபத் தூண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இரவு விசாரணை இல்லை; இன்று தனி நீதிபதி விசாரணை! 

    நாடாளுமன்ற விவாதப் பொருள் ஆக்கப்படும் அளவுக்கு இந்த விவகாரத்தைத் திமுக எம்.பி.க்கள் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, “நீதிமன்ற உத்தரவை ஏற்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்குத் தெரியாதா? மாநிலத்திற்குத் தேவை வளர்ச்சியா அல்லது அரசியல் வளர்ச்சியா? முதலமைச்சர் ஸ்டாலின் உண்மையில் அனைவருக்குமான முதல்வரா?” என அடுத்தடுத்து தொடர் கேள்வி எழுப்பினார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நேற்று நடந்த சந்திப்பின்போது, திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துத் தமிழக பா.ஜ.க. சார்பில் முழு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அண்ணாமலை கூறினார். மேலும்,  144 தடை உத்தரவு என்பது மோசடி என்று சாடிய அவர், தடை உத்தரவு அமலில் இல்லாதபோதும் கூட நயினார் நாகேந்திரன் மற்றும் எச். ராஜா கைது செய்யப்பட்டது ஏன் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

    இதையும் படிங்க: திமுக அரசு அடாவடி! நீதிமன்ற உத்தரவை மீறி நயினார், எச். ராஜா கைது: அண்ணாமலை கண்டனம்!

    மேலும் படிங்க
    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    ஜோதிடம்
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு
    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share