• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலையை தேடிவந்த அதிமுக்கிய பதவி!! டெல்லி பயணத்தின் பின்னணி!! மொத்தமாக மாறும் பாஜக!

    அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் அண்ணாமலைக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
    Author By Pandian Wed, 08 Apr 2026 10:25:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai’s Shocking Midnight Dash to Delhi: Modi-Shah Summon Sparks Massive BJP Shakeup in Tamil Nadu?

    தமிழக பாஜகவில் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை சுற்றி கடந்த சில நாட்களாக பல ஊகங்கள் எழுந்து கொண்டிருந்த நிலையில், அவர் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    தேர்தல் பிரசாரத்தின் நடுவே அவசர அவசரமாக கார், ஹெலிகாப்டர், தனி விமானம் என மாறி மாறி பயணித்து டெல்லி சென்றது அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்திய அதேவேளையில், கட்சிக்குள் புதிய மாற்றங்கள் வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.

    நேற்று காரைக்காலில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் அண்ணாமலை. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென டெல்லி உயர்மட்டத்திலிருந்து அழைப்பு வந்தது. 

    இதையும் படிங்க: திமுகவின் வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு ஃபுல் ஸ்டாப்!! உறுதிபட கூறிய பியூஸ் கோயல்!

    “உடனடியாக டெல்லி வாருங்கள்” என கட்சி மேலிடம் அழைத்ததும், பிரசாரத்தை முடித்துக்கொண்ட அண்ணாமலை நேற்று மாலை ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து இரவு 7.20 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் நேரடி அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் நடந்ததாக அண்ணாமலையின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    AnnamalaiDelhi

    கட்சியில் சில அதிருப்திகள் இருப்பதாக சொல்லப்படும் அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு வழங்கும் திட்டம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாகப் பகிர்ந்துகொள்கின்றனர்.

    டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அண்ணாமலை நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தமிழக பாஜகவில் மிக முக்கியமான பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. முன்பு அந்தப் பதவியில் இருந்த கேசவ விநாயகம் மீண்டும் ஆர்எஸ்எஸ் பணிக்குத் திரும்பியதால் இந்த இடம் காலியானது.

    இந்தப் பதவிக்கு புதிய நபரை உடனடியாக நியமிக்காமல், கட்சியை வலுப்படுத்த ஒரு புதிய அமைப்புக் குழு உருவாக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது. அந்தக் குழுவில் யாரை நியமிப்பது, அவர்களுக்கு என்ன பொறுப்பு கொடுப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கவே அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    மேலும், இந்த அதிக முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புக் குழுவின் தலைவர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த திடீர் பயணம் தமிழக பாஜகவில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அண்ணாமலையின் டெல்லி சந்திப்பு முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை அடுத்த சில நாட்களில் தெரியவரும். தமிழக அரசியல் களம் இப்போது பரபரப்பாக உள்ளது. 

    இதையும் படிங்க: கோவையில் திமுக செய்யும் தில்லாலங்கடி!! அண்ணாமலை பகீர்!! அமாவாசை காலத்து டெக்னிக் என விளாசல்!

    மேலும் படிங்க
    இடைத்தேர்தல் வெற்றி.. தவெக-வின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு! அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

    இடைத்தேர்தல் வெற்றி.. தவெக-வின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு! அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

    தமிழ்நாடு
    #BREAKING: மதுராந்தகம் இடைத் தேர்தல்… மரகதம் குமரவேல் அமோக வெற்றி..! தெறிக்கவிடும் தவெக..!!

    #BREAKING: மதுராந்தகம் இடைத் தேர்தல்… மரகதம் குமரவேல் அமோக வெற்றி..! தெறிக்கவிடும் தவெக..!!

    தமிழ்நாடு
    தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன்  பேட்டி!

    தவெகவை மக்கள் வரவேற்கவில்லை..!! இடைத்தேர்தலில் சதி நடந்துள்ளது! டி.கே.எஸ். இளங்கோவன்  பேட்டி!

    தமிழ்நாடு
    2026 அமைதிக்கான நோபல் பரிசு..! வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு..! கவனத்தை ஈர்த்த இந்திய வம்சாவளி..!!

    2026 அமைதிக்கான நோபல் பரிசு..! வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு..! கவனத்தை ஈர்த்த இந்திய வம்சாவளி..!!

    உலகம்
    மலை உச்சியில் பிரசாதம் தயாரிக்க அனுமதி! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    மலை உச்சியில் பிரசாதம் தயாரிக்க அனுமதி! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    #BREAKING: தாராபுரத்தில் தவெக அபார வெற்றி..! வாகை சூடினார் சத்தியபாமா..!!

    #BREAKING: தாராபுரத்தில் தவெக அபார வெற்றி..! வாகை சூடினார் சத்தியபாமா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share