• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் ஸ்டாலின் ஒன்றும் நடிகர் கிடையாது ... அப்பாவு கொந்தளிப்பு!

    தமிழக முதல்வர் இரட்டை வேடம் போடுவதில்லை, மக்களுக்கு தேவையானதை செய்து கொண்டிருக்கிறார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Wed, 28 May 2025 09:02:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Appavu says about CM MK Stalin

    தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் சார்பில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டும் பணி தொடக்க விழா நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் நடைபெற்றது.  

    சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று காணொளி காட்சி மூலம் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியையும் துவக்கி வைத்தார். 
    இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார், நெல்லையப்பர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெகதீஷ் ஆகியோர்  பங்கேற்றனர்.

    MK Stalin

    அதனைத் தொடர்ந்து மூத்த குடிமக்கள் உறைவிடும் கட்டும் பணியின் அடிக்கல் நாட்டும் விழா மேளதாளம் முழங்க  நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பின்   நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக  சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, திமுக இரட்டை வேடம் போடுவதாக பவன் கல்யாண் ரெட்டி கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, தமிழக முதல்வர் எப்பொழுதும் இரட்டை வேடம்  போடுவதில்லை. வேடம் போடுவது நடிகர்களுக்கு உரியது.  மக்களுக்கு தேவையானதை தமிழக முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். 

    இதையும் படிங்க: #BREAKING: இபிஎஸ்க்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை... முதல்வர் ஸ்டாலின் காட்டம்

    MK Stalin

    தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் 3000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி திருச்செந்தூர் கோயிலில் பணிகள் செய்யப்பட்டு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. 7000 கோடி சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து இந்து அறநிலையத்துறை மீட்டுள்ளது. சட்டமன்ற விதிகள் படி எப்போது எதையெல்லாம் ஒளிபரப்பு செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். 

    MK Stalin

    சில சமயங்களில் அரசியலுக்காக சிலர் எதையோ பேசி விடுகின்றனர் அது வெளியில் இருப்பவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றது.  இதற்கெல்லாம் ஒரு பயிற்சி கொடுத்து அதன் பிறகு ஒரு நல்ல முடிவு தீர்வு கிடைக்கும். 

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு இப்படியொரு மவுசா?... பாஜக, அதிமுக தலையில் இறங்கியது இடி...!

    மேலும் படிங்க
    சின்மயி குரலில் ‘மா இன்டி பங்காரம்’ பட பாடல்..! சமந்தா ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    சின்மயி குரலில் ‘மா இன்டி பங்காரம்’ பட பாடல்..! சமந்தா ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    சினிமா
    அண்ணனே சொல்லிட்டாரு..! விஜய் சொன்ன ஒரே வார்த்தை..! ட்ரெண்டாகும் விசில் கோலம்..!

    அண்ணனே சொல்லிட்டாரு..! விஜய் சொன்ன ஒரே வார்த்தை..! ட்ரெண்டாகும் விசில் கோலம்..!

    தமிழ்நாடு
    மீண்டும் துறைமுகம் தொகுதியில்..! அமைச்சர் சேகர்பாபு தீவிர பரப்புரை..!

    மீண்டும் துறைமுகம் தொகுதியில்..! அமைச்சர் சேகர்பாபு தீவிர பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.8,000 இல்லத்தரசி டோக்கன் விநியோகம்! தேர்தல் ஆணையம் புகார்! சென்னை ஐகோர்ட்டில் விசாரணை!

    ரூ.8,000 இல்லத்தரசி டோக்கன் விநியோகம்! தேர்தல் ஆணையம் புகார்! சென்னை ஐகோர்ட்டில் விசாரணை!

    அரசியல்
    தமிழகம் வரும் ராகுல்காந்தி! திமுக தலைமை திக்திக்! கூட்டணி குட்டு வெளிப்பட்டுவிடுமோ என கவலை!

    தமிழகம் வரும் ராகுல்காந்தி! திமுக தலைமை திக்திக்! கூட்டணி குட்டு வெளிப்பட்டுவிடுமோ என கவலை!

    அரசியல்
    விடியும் வரை நான்தான் முதலமைச்சர்! விடிஞ்சதும் எல்லாம் மாறிடுச்சு! இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் பகீர்..!!

    விடியும் வரை நான்தான் முதலமைச்சர்! விடிஞ்சதும் எல்லாம் மாறிடுச்சு! இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் பகீர்..!!

    அரசியல்

    செய்திகள்

    தவெக விஜயை கிண்டல் செய்யும் TN 2026 திரைப்படம்! நிறுத்தி வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

    தவெக விஜயை கிண்டல் செய்யும் TN 2026 திரைப்படம்! நிறுத்தி வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share