• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    சீன பொருளாதாரத்தின் சிற்பி மறைவு! முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!

    சீனாவின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிக்கு உதவிய புதிய சந்தை சீர்திருத்தங்களை செய்த முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்.
    Author By Thenmozhi Kumar Wed, 12 Aug 2026 19:21:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Architect of China's market reforms and WTO entry, former Premier Zhu Rongji no more

    நவீன சீனாவின் மாபெரும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணகர்த்தாவாகவும், தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய சந்தைச் சீர்திருத்தங்களின் நாயகனாகவும் திகழ்ந்த சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி (97) காலமானார்.

    1998 முதல் 2003 வரை சீனா நாட்டின் பிரதமராகப் பணியாற்றிய ஜூ ரோங்ஜி, அந்நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றியமைத்த முதன்மைச் சிற்பியாகப் போற்றப்படுகிறார்.

    1990-களின் தொடக்கத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்த பல நூற்றுக்கணக்கான அரசு நிறுவனங்களைத் தைரியமாகத் தனியார்மயமாக்கி, நாட்டின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைத்தார்.

    இதையும் படிங்க: சீனாவில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்..!! பீதியில் தெருவில் தஞ்சமடைந்த மக்கள்..!!

    china

    சீனாவை உலக வர்த்தக அமைப்பில் (WTO) இணைய வைத்ததில் இவரது தூதரக மற்றும் பொருளாதாரக் காய நகர்த்தல்கள் மிக முக்கியப் பங்காற்றின. இது உலகளாவிய வர்த்தக சந்தையில் சீனா ஒரு வல்லரசாக உருவெடுக்க முதன்மை அடித்தளமாக அமைந்தது.

    சீனா நாட்டின் வங்கித் துறை மற்றும் வரி விதிப்பு முறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி சீரான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.

    சீனாவை ஒரு சாதாரணப் பொருளாதார நிலையிலிருந்து உலகளாவிய உற்பத்தி மற்றும் வர்த்தக மையமாக மாற்றியமைத்த ஜூ ரோங்ஜியின் மறைவுக்கு சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: சமையல்காரரை தாக்கியதால் மட்டுமே சஸ்பெண்ட்! மாணவர் மரணம் குறித்து கல்லூரி முதல்வர் பேட்டி!

    மேலும் படிங்க
    அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!

    அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நிலவில் முதல் ஆய்வுத் தளம்! நாசாவின் திட்டத்தில் இணைய இஸ்ரோவுக்கு அமெரிக்கா அழைப்பு!.

    நிலவில் முதல் ஆய்வுத் தளம்! நாசாவின் திட்டத்தில் இணைய இஸ்ரோவுக்கு அமெரிக்கா அழைப்பு!.

    இந்தியா
    TNHB வீடுகள் ஆன்லைனில் விற்பனை! அமைச்சர் ராஜ்குமார் புதிய இணையதளத்தை தொடக்கி வைத்தார்!

    TNHB வீடுகள் ஆன்லைனில் விற்பனை! அமைச்சர் ராஜ்குமார் புதிய இணையதளத்தை தொடக்கி வைத்தார்!

    தமிழ்நாடு
    சமையல்காரரை தாக்கியதால் மட்டுமே சஸ்பெண்ட்! மாணவர் மரணம் குறித்து கல்லூரி முதல்வர் பேட்டி!

    சமையல்காரரை தாக்கியதால் மட்டுமே சஸ்பெண்ட்! மாணவர் மரணம் குறித்து கல்லூரி முதல்வர் பேட்டி!

    தமிழ்நாடு
    குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து! உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்!

    குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து! உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்! CJP தலைவர் அபிஜித் தீப்கே அறிவிப்பு!

    ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்! CJP தலைவர் அபிஜித் தீப்கே அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share