• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான நாகேந்திரன் உடல்நிலை.. ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான நாகேந்திரன் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
    Author By Rahamath Fri, 21 Feb 2025 17:05:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    armstrong-murder-nagendiran-health-court-order

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்ய சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்  நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு, உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    armstrong

    இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அருள், மணிவண்ணன் உள்ளிட்ட 6 பேர் மட்டும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். மற்றவர்கள் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இதையும் படிங்க: பெண் டாக்டர் பலாத்கார கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை கோரி, சிபிஐ மேல்முறையீடு; மாநில அரசு மனுவுடன், 27ஆம் தேதி விசாரணை

    அப்போது நீதிபதி, நாகேந்திரனின் உடல் நிலை குறித்து தினந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வேலூர் சிறைத்துறை ஏன் அறிக்கை  தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.  நீதிமன்ற உத்தரவு மதிக்கவில்லை என்றால் சிறைத்துறைக்கு அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.

    முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி நாகேந்திரன் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து அனுப்பப்பட்ட அறிக்கையில்,  நாகேந்திரன் மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    armstrong

    நாகேந்திரன் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி, நாகேந்திரனுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதி, கல்லீரல் சிறப்பு மருத்துவர் அடங்கிய மருத்துவ குழுவை அமைத்து நாகேந்திரனை, பிப்ரவரி 26 ம் தேதி பரிசோதித்து அறிக்கை அளிக்கும் படி சென்னை அரசு  மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு 
    உத்தரவிட்டார்.

    சென்னை மருத்துவக் கல்லூரி குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் எந்த  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி,  விசாரணையை மார்ச் 7 ம் தேதி தள்ளி வைத்தார்.
     
    இதையும் படிங்க: மரண தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்த நீதிபதி - மேல்முறையீட்டு மனுவால் தப்பித்த இந்திய வம்சாவளி நபர்..!

    மேலும் படிங்க
    சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது அதிமுகதான்!! உறுதியாக நம்பும் எடப்பாடி பழனிசாமி!!

    சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது அதிமுகதான்!! உறுதியாக நம்பும் எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

    புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

    தமிழ்நாடு
    காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!!  கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!

    காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!! கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!

    அரசியல்
    மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் பெண் சபாநாயகர் உறுதி!! மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

    மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் பெண் சபாநாயகர் உறுதி!! மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

    அரசியல்
    மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கை..! ட்விஸ்ட்..! தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம்கோர்ட் முக்கிய  உத்தரவு..!!

    மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கை..! ட்விஸ்ட்..! தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம்கோர்ட் முக்கிய உத்தரவு..!!

    இந்தியா
    இடதுசாரிகளுக்கான அங்கீகாரத்தை திமுக தர மறுத்தது! கூட்டணிக்கும் மனக்கசப்பு? CPI(M) குற்றச்சாட்டு?!

    இடதுசாரிகளுக்கான அங்கீகாரத்தை திமுக தர மறுத்தது! கூட்டணிக்கும் மனக்கசப்பு? CPI(M) குற்றச்சாட்டு?!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share