• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஐபிஎல்-க்கு தடையில்லை!! அரசியலை விளையாட்டுடன் கலக்கவில்லை!! குட்நியூஸ் சொன்னது வங்கதேசம்!

    ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப எந்தத் தடையும் இல்லை என வங்கதேச அரசு சனிக்கிழமை (மார்ச் 28) தெரிவித்துள்ளது.
    Author By Pandian Sat, 28 Mar 2026 15:39:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bangladesh Government Lifts Ban on IPL 2026 Broadcast – No Restrictions on Telecast

    வங்கதேச அரசு சனிக்கிழமை (மார்ச் 28) ஐபிஎல் 2026 தொடரை தங்கள் நாட்டில் ஒளிபரப்புவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த டிசம்பர் 2025-ல் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான்ஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. இதையடுத்து, வங்கதேசத்தில் இந்து மதத்தினர் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல்-லிருந்து நீக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பிசிசிஐ கொல்கத்தா அணிக்கு அழுத்தம் கொடுத்ததையடுத்து, அந்த அணி முஸ்தஃபிசூரை விடுவித்தது.

    இந்த நடவடிக்கையைக் கண்டித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், வரும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கப் போவதில்லை என்றும், ஐபிஎல் போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை விதிப்பதாகவும் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு இரு நாட்டு ரசிகர்களிடையேயும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

    இதையும் படிங்க: #BREAKING: திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை எவை? முழு பட்டியல் வெளியீடு..!!

    BangladeshCricket

    இந்நிலையில், வங்கதேச அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. “ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப எந்த நிறுவனமும் இதுவரை விண்ணப்பிக்கவில்லை. நாங்கள் அரசியலை விளையாட்டுடன் கலக்க விரும்பவில்லை. இதை வணிகக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். எந்த சேனல் விண்ணப்பித்தாலும் அதை பரிசீலிப்போம்” என்று வங்கதேச அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

    இந்த அறிவிப்பு ஐபிஎல் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை நேரடியாக டிவியில் காண முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. முஸ்தஃபிசூர் ரஹ்மான் சம்பவம் தொடர்பான பிரச்சினைக்கு அரசியல் தலையீடு இல்லாமல் வணிக ரீதியில் பார்க்கப்படும் என்பது தெளிவாகியுள்ளது.

    வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முந்தைய அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அரசின் தற்போதைய முடிவு இரு நாட்டு உறவுகளிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் 2026 தொடர் இன்று முதல் தொடங்கும் நிலையில், வங்கதேச அரசின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு வரவேற்பான செய்தியாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: விஜய் கூட கூட்டணியா? அது எங்களுக்கு தப்பா போயிரும்!! டெல்லியில் உடைத்து பேசிய அமித்ஷா!

    மேலும் படிங்க
    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பாராட்டு! நாடாளுமன்ற குழு தலைவர் முகுல் வாஸ்னிக் எம்பி நெகிழ்ச்சி கடிதம்!

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பாராட்டு! நாடாளுமன்ற குழு தலைவர் முகுல் வாஸ்னிக் எம்பி நெகிழ்ச்சி கடிதம்!

    இந்தியா
    கனிமவளத் தடை விவகாரம்..!! தொடரும் சிக்கல்... நீதிமன்றத்தை எட்டிய பிரச்சனை..!

    கனிமவளத் தடை விவகாரம்..!! தொடரும் சிக்கல்... நீதிமன்றத்தை எட்டிய பிரச்சனை..!

    தமிழ்நாடு
    மேகதாது 2026-ல்தான் வந்ததா..? வயிற்றெரிச்சல்தான்..! திமுகவை வெளுத்து வாங்கிய த.வெ.க.!

    மேகதாது 2026-ல்தான் வந்ததா..? வயிற்றெரிச்சல்தான்..! திமுகவை வெளுத்து வாங்கிய த.வெ.க.!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவு..! கர்நாடகாவுக்கு செக்... மேலாண்மை ஆணையம் அதிரடி..!!

    தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவு..! கர்நாடகாவுக்கு செக்... மேலாண்மை ஆணையம் அதிரடி..!!

    இந்தியா
    தவெக அரசை கண்டித்து தஞ்சையில் ஆகஸ்ட் 3-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

    தவெக அரசை கண்டித்து தஞ்சையில் ஆகஸ்ட் 3-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நீட் எதிர்ப்பு தமிழ்நாட்டின் கொள்கை, தவெகவின் கொள்கையா இல்லையா? ஆலூர் ஷா நவாஸ் சரமாரி கேள்வி!

    நீட் எதிர்ப்பு தமிழ்நாட்டின் கொள்கை, தவெகவின் கொள்கையா இல்லையா? ஆலூர் ஷா நவாஸ் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share