• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சொந்தமா 3 வீடு 1 காரு இருக்கு! வாடகைக்கு 3 ஆட்டோ ஓடுது!! இந்தூரில் சிக்கினார் கோடீஸ்வர பிச்சைக்காரர்!

    மத்திய பிரதேசத்தின் இந்துாரில், மூன்று வீடுகள், கார், மூன்று ஆட்டோக்கள், வட்டி பணம் என, பல கோடி ரூபாய்க்கு யாசகர் ஒருவர் அதிபராக இருப்பது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
    Author By Pandian Tue, 20 Jan 2026 15:17:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Beggar in Madhya Pradesh Owns 3 Houses, Desire Car, 3 Autos & Lends Crores on Interest – Shocking Discovery During Rescue Drive!

    இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் யாசகர்களை மீட்கும் திட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி! தெருவில் பிச்சை எடுத்து வாழ்வதாகத் தோன்றிய ஒரு யாசகரிடம் கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 2024 பிப்ரவரி முதல் இந்தூரில் தெருவோர யாசகர்களை மீட்டு அவர்களுக்கு கண்ணியமான வாழ்வு அளிக்கும் திட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த திட்டத்தில் ஒரு யாசகரை மீட்கும் போது அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்.

    அந்த யாசகரின் பெயர் மங்கிலால். தற்போது அல்வாசா பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். யாசகம் மூலம் சம்பாதித்த பணத்தில் இந்தூரின் பகத் சிங் நகர், ஷிவ் நகர் மற்றும் அல்வாசா ஆகிய இடங்களில் மூன்று வீடுகளை வாங்கியுள்ளார். 

    இதையும் படிங்க: நோபல் பரிசு கிடைக்கலையே! அமைதி பத்தி எனக்கென்ன கவலை! சுயரூபத்தை காட்ட் ஆரம்பித்த ட்ரம்ப்!! போர் பதற்றம்!

    அதில் ஒரு வீடு மூன்று அடுக்குமாடி கொண்டது. இதுதவிர, மூன்று ஆட்டோக்களை வாங்கி வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வருகிறார். மாருதி சுசூகி டிசைர் காரும் அவருக்கு சொந்தமானது – அதையும் வாடகைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்.

    மேலும், இந்தூரின் சராபஸா பஜாரில் சிறு நகை வியாபாரிகளுக்கு ரகசியமாக வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். தினசரி அல்லது வாரந்தோறும் வட்டி பணத்தை வசூலித்து வருகிறார். ஆனால் யாசகம் செய்வதை இன்னும் விடவில்லை.

    அதிகாரிகள் தற்போது மங்கிலாலின் வங்கிக் கணக்குகள், கையிருப்பு பணம், வட்டி வருமானம், ஆட்டோ-கார் வாடகை வருமானம் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    BeggarMillionaire

    மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், ஏற்கனவே மூன்று வீடுகள் இருந்தும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மற்றொரு வீட்டை கட்டி முடித்திருப்பது தான். இது அதிகாரிகளை வாய் பிளக்க வைத்துள்ளது.

    விரைவில் மங்கிலாலை கலெக்டர் முன்பு ஆஜர்படுத்தி, அரசு வீடு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கடந்த இரு ஆண்டுகளாக இந்தூரில் மட்டும் 6,500 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். அதில் 4,500 பேருக்கு மாநில அரசின் திட்டங்கள் மூலம் கண்ணியமான வாழ்வு அளிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 1,500 பேர் உஜ்ஜைன் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    யாசகம் செய்து கோடீஸ்வரனாக மாறிய மங்கிலால் கதை தமிழகத்திலும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எத்தனை இருக்கும் என்பது தெரியவில்லை!

    இதையும் படிங்க: வழக்கம்போல் LIVE CUT..! திமுக மிரண்டு போய் இருக்கு..! அதிமுக கடும் விமர்சனம்..!

    மேலும் படிங்க
    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    அரசியல்
    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    தமிழ்நாடு
    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    தமிழ்நாடு
    ராகவா லாரன்ஸை தொடர்ந்து.. நடிகை த்ரிஷா வெளியிட்ட அறிவிப்பு..!! இந்த ட்வீஸ்ட்-அ யாரும் எதிர்பார்க்கலையே..!

    ராகவா லாரன்ஸை தொடர்ந்து.. நடிகை த்ரிஷா வெளியிட்ட அறிவிப்பு..!! இந்த ட்வீஸ்ட்-அ யாரும் எதிர்பார்க்கலையே..!

    சினிமா
    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு இப்படியொரு நிலையா?... கொதித்தெழுந்து தவெக அரசை விளாசித் தள்ளிய அன்புமணி...!

    அரசியல்
    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!

    தமிழ்நாடு
    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு. !

    தமிழ்நாடு
    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    சிறப்புப்படை இருந்து என்ன பயன்..? தூத்துக்குடியை உலுக்கும் சம்பவம்.! கனிமொழி MP ஆவேசம்.!

    தமிழ்நாடு
    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

    தமிழ்நாடு
    வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு..! போராட தயங்க மாட்டோம்...! உதயநிதி விளாசல்..!

    வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு..! போராட தயங்க மாட்டோம்...! உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share