• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழக உரிமையை பலிகடா ஆக்கிய திமுக... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை...!

    தமிழகத்தில் டெல்டா பகுதி விவசாயிகளை பாதிக்கும் வகையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசு உத்தரவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காது ஏன்?- பொள்ளாச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.
    Author By Amaravathi Sat, 07 Mar 2026 20:13:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP annamalai slams CM MK stalin

    ஆண்டுதோறும் மார்ச் 7ஆம் தேதி மக்கள் மருந்தகம் நாளாக கொண்டாட பாரத பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டதையடுத்து, இன்று தமிழகத்தில் மக்கள் மருந்தகம் நாள் கொண்டாடப்பட்டது, இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் தனியார் ஹோட்டலில் மக்கள் மருந்தகம்  குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மக்கள் மருந்தகம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசு முதலமைச்சர் சித்தராமையா மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை தயாரிக்க சட்டமன்றத்தில் அறிவித்திருப்பதாகவும், தமிழகத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணி உறுதியான அடுத்த நாள் இந்த அறிவிப்பு வெளியிட்டு இருப்பதாகவும், இதை பார்க்கும் போது மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து இருப்பதாக தெரிகிறது என்றும், காங்கிரஸ் திமுக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு அடுத்த நாள் கர்நாடக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் சித்தராமையா மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை தயாரிக்க அறிவித்த நேரம் தவறு, அறிவித்த முறை தவறு, அறிவித்ததே தவறு.

     டெல்டா பகுதி விவசாயிகள் பாதிக்கும் வகையில்  மேகதாது அணை கட்டினால் பாதிப்பு ஏற்படும் என்றும், கர்நாடக அரசு மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமாக இருப்பதாகவும், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வேண்டுமென்றே காங்கிரஸ் தனது கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதி விவசாயி நலனை அடமானம் வைத்து விட்டாரா என்ற எண்ணம் ஏற்படுகிறது.

    இதையும் படிங்க: திமுக "குண்டர்கள்" அட்டூழியம்... ஒரே நேரத்தில் 2 உயிரை காவு வாங்கிய உ. பி. க்கள்... நயினார் கொந்தளிப்பு..!!

    அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறோம் என்றும், கண்டன குரல் கொடுக்காத அளவுக்கு இருக்கும் தமிழக முதலமைச்சர் எப்படி தமிழக நலனை காப்பாற்றுவார் என்று கேள்வி எழுப்பினார். 2021 திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்தார்கள், ஆனால் திமுக ஆட்சி ஐந்தாண்டுகள் முடியும் நிலையில் எத்தனை பேருக்கு அரசு வேலை கொடுத்தார்கள் என்றும், அரசு தேர்வாணையம் மூலம் 40 ஆயிரத்துக்கு குறைவானவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு இருப்பதாகவும், எனவே மக்களைத் தொடர்ந்து முட்டாள் ஆக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

    சமையல் எரிவாயுவுக்கு மானியம் கிடையாது,  மத்திய அரசு மீது குறை சொல்வது, தம்பட்டம் அடிப்பது, நாளிதழில் விளம்பரம் தருவது போன்ற வேலைகள் மட்டுமே முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்து வருவதாகவும், போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு விலை அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அளித்த சிலிண்டர் மானியத்தை தற்போது வழங்க வேண்டும் என்று அண்ணாமலை செய்தியாளரிடம் தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: சங்கீதாவுக்கு நடப்பது கொடுமை... நியாயம் கிடைக்கணும்..!! தமிழிசை ஆதரவு குரல்..!!

    மேலும் படிங்க
    சவாலான தருணங்களை இந்தியா எதிர்கொள்கிறது! மேற்காசிய போர் குறித்து பிரதமர் மோடி ஓபன் டாக்!

    சவாலான தருணங்களை இந்தியா எதிர்கொள்கிறது! மேற்காசிய போர் குறித்து பிரதமர் மோடி ஓபன் டாக்!

    இந்தியா
    4 வருசம் கூட ஆகல!! அதுக்குள்ள இப்பிடி கோர சம்பவம்!! சமயபுரம் கோயிலில் பெண் பலி!! அரசை விளாசும் அண்ணாமலை!

    4 வருசம் கூட ஆகல!! அதுக்குள்ள இப்பிடி கோர சம்பவம்!! சமயபுரம் கோயிலில் பெண் பலி!! அரசை விளாசும் அண்ணாமலை!

    அரசியல்
    தமிழ்நாடு மட்டுமல்ல!! புதுச்சேரிக்கும் தவெக வேட்பாளர் பட்டியல்!! விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு மட்டுமல்ல!! புதுச்சேரிக்கும் தவெக வேட்பாளர் பட்டியல்!! விஜய் அறிவிப்பு!

    அரசியல்
    வேட்பாளர்கள் அல்ல! இவர்கள் காப்பாளர்கள்!! வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு!!

    வேட்பாளர்கள் அல்ல! இவர்கள் காப்பாளர்கள்!! வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு!!

    அரசியல்
    இளைஞர்களுக்கான தவெகவின் வாக்குறுதிகள்! உறுதிமொழி அல்ல உத்தரவாதம்!! விஜய் ஃப்யர் பேச்சு!

    இளைஞர்களுக்கான தவெகவின் வாக்குறுதிகள்! உறுதிமொழி அல்ல உத்தரவாதம்!! விஜய் ஃப்யர் பேச்சு!

    அரசியல்
    Breaking! பெரம்பூர், திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் போட்டி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Breaking! பெரம்பூர், திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் போட்டி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    சவாலான தருணங்களை இந்தியா எதிர்கொள்கிறது! மேற்காசிய போர் குறித்து பிரதமர் மோடி ஓபன் டாக்!

    சவாலான தருணங்களை இந்தியா எதிர்கொள்கிறது! மேற்காசிய போர் குறித்து பிரதமர் மோடி ஓபன் டாக்!

    இந்தியா
    4 வருசம் கூட ஆகல!! அதுக்குள்ள இப்பிடி கோர சம்பவம்!! சமயபுரம் கோயிலில் பெண் பலி!! அரசை விளாசும் அண்ணாமலை!

    4 வருசம் கூட ஆகல!! அதுக்குள்ள இப்பிடி கோர சம்பவம்!! சமயபுரம் கோயிலில் பெண் பலி!! அரசை விளாசும் அண்ணாமலை!

    அரசியல்
    தமிழ்நாடு மட்டுமல்ல!! புதுச்சேரிக்கும் தவெக வேட்பாளர் பட்டியல்!! விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு மட்டுமல்ல!! புதுச்சேரிக்கும் தவெக வேட்பாளர் பட்டியல்!! விஜய் அறிவிப்பு!

    அரசியல்
    வேட்பாளர்கள் அல்ல! இவர்கள் காப்பாளர்கள்!! வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு!!

    வேட்பாளர்கள் அல்ல! இவர்கள் காப்பாளர்கள்!! வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு!!

    அரசியல்
    இளைஞர்களுக்கான தவெகவின் வாக்குறுதிகள்! உறுதிமொழி அல்ல உத்தரவாதம்!! விஜய் ஃப்யர் பேச்சு!

    இளைஞர்களுக்கான தவெகவின் வாக்குறுதிகள்! உறுதிமொழி அல்ல உத்தரவாதம்!! விஜய் ஃப்யர் பேச்சு!

    அரசியல்
    மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டி!!  திரிணாமுல் காங்., - பாஜகவுக்கு எதிராக களம் இறங்கிய காங்.,!

    மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டி!! திரிணாமுல் காங்., - பாஜகவுக்கு எதிராக களம் இறங்கிய காங்.,!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share