• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் உச்ச தலைவர் கமேனி கதை முடித்தது எப்படி? ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிய சிஐஏ!! பக்கா ஸ்கெட்ச்!

    ஈரான் உச்ச தலைவர் கமேனியை, அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ., கடந்த சில நாட்களாக உன்னிப்பாக நோட்டமிட்டு வந்தது
    Author By Pandian Mon, 02 Mar 2026 11:22:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BREAKING: Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei Assassinated in US-Israel Missile Strike on Tehran Residence – 40 Days Mourning Declared!

    மேற்காசியாவில் (மத்திய கிழக்கில்) போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய பெரும் தாக்குதலில் டெஹ்ரானில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ குடியிருப்பு மற்றும் அலுவலகம் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதை ஈரான் அரசு நேற்று (மார்ச் 1, 2026) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. கமேனியின் மறைவை தொடர்ந்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடந்தது என்ன? பிப்ரவரி 28 அன்று அதிகாலை, இஸ்ரேல் விமானப்படை (அமெரிக்க ஆதரவுடன்) டெஹ்ரானில் உள்ள கமேனியின் 'பைத் ரஹ்பரி' (தலைமை இல்லம்) மீது பலத்த தாக்குதல் நடத்தியது. அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. கடந்த சில நாட்களாக கமேனியின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்து வந்தது.

    இதையும் படிங்க: ஈரானை சுக்குநூறாக்க அமெரிக்க பயன்படுத்திய ஆயுதங்கள்!! கமேனி கதை முடித்தது எப்படி? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

    அன்று காலை உயர் ராணுவ அதிகாரிகளுடன் ரகசிய கூட்டம் நடக்க இருந்த தகவலை சி.ஐ.ஏ. சேகரித்து இஸ்ரேலுக்கு அளித்தது. இதை பயன்படுத்தி இஸ்ரேல் 30-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது. கமேனி, அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர், ராணுவ அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர்.

    IranSupremeLeaderDead

    இந்த தாக்குதல் ஈரானின் ராணுவ தளங்கள், ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்த 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' அல்லது 'ரோர் ஆஃப் தி லயன்' போன்ற பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதி. அமெரிக்க அதிநவீன ஆயுதங்கள் – பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள், எப்-35 ஸ்டெல்த் போர் விமானங்கள், டிரோன்கள், தாட் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் – பயன்படுத்தப்பட்டன. சி.ஐ.ஏ. உளவு தகவல்கள் முக்கிய பங்காற்றின.

    கமேனியின் மறைவால் ஈரானில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் 1989 முதல் 37 ஆண்டுகளாக உச்ச தலைவராக இருந்து வந்தார். புதிய உச்ச தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை அதிபர் மசூத் பெசெஷ்கியான், நீதித்துறை தலைவர், கார்டியன் கவுன்சில் உறுப்பினர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு நாட்டை வழிநடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் பதிலடி தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது – இஸ்ரேல், அமெரிக்க ராணுவ தளங்கள், அரபு நாடுகள் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    இந்த சம்பவம் மத்திய கிழக்கை மேலும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. லட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கும் யுஏஇ, சவுதி போன்ற நாடுகளில் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அமைதி வலியுறுத்தி வருகின்றனர். ஈரான் மக்கள் சிலர் தெருவில் கொண்டாட்டம் நடத்தினாலும், பெரும்பாலானோர் துக்கத்தில் உள்ளனர். போர் தொடர்ந்தால் பிராந்தியம் முழுவதும் பெரும் அழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை மூலம் அமைதி திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: ரத்த வெறி கொண்ட பயங்கரவாத ஆட்சி! ஆயுதங்களை கீழ போடுங்க!! ஈரானை எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்!

    மேலும் படிங்க
    சீனாவை நம்பினா இப்பிடிதான்? ஈரானுக்கு பலத்த அடி விழ காரணம்?! ஏர் டிபென்ஸ் சிஸ்டம் பெயிலியர்?!!

    சீனாவை நம்பினா இப்பிடிதான்? ஈரானுக்கு பலத்த அடி விழ காரணம்?! ஏர் டிபென்ஸ் சிஸ்டம் பெயிலியர்?!!

    உலகம்
    தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரான்! நிலைகுலைந்தது துபாய் ஏர்போர்ட்! நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு!!

    தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரான்! நிலைகுலைந்தது துபாய் ஏர்போர்ட்! நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு!!

    உலகம்
    உச்சகட்ட போர் பதற்றம்..!! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

    உச்சகட்ட போர் பதற்றம்..!! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

    இந்தியா
    திருமணம் முடிந்த கையோடு வாழ்த்து பயணம்..! பிரதமரை தொடர்ந்து தெலுங்கானா முதல்வரை சந்தித்த ராஷ்மிகா..!

    திருமணம் முடிந்த கையோடு வாழ்த்து பயணம்..! பிரதமரை தொடர்ந்து தெலுங்கானா முதல்வரை சந்தித்த ராஷ்மிகா..!

    சினிமா
    ஈரானை நொறுக்கும் அமெரிக்கா!  உள்ளே வரும் ரஷ்யா! போரை நிறுத்துங்க!! புடின் மாஸ் எண்ட்ரி!!

    ஈரானை நொறுக்கும் அமெரிக்கா! உள்ளே வரும் ரஷ்யா! போரை நிறுத்துங்க!! புடின் மாஸ் எண்ட்ரி!!

    உலகம்
    ஆத்திரம் அடங்காத ஈரான்..!! தொடர்ந்து கேட்கும் குண்டு சத்தம்.. ஜெருசலேம் மீதும் அட்டாக்..!!

    ஆத்திரம் அடங்காத ஈரான்..!! தொடர்ந்து கேட்கும் குண்டு சத்தம்.. ஜெருசலேம் மீதும் அட்டாக்..!!

    உலகம்

    செய்திகள்

    சீனாவை நம்பினா இப்பிடிதான்? ஈரானுக்கு பலத்த அடி விழ காரணம்?! ஏர் டிபென்ஸ் சிஸ்டம் பெயிலியர்?!!

    சீனாவை நம்பினா இப்பிடிதான்? ஈரானுக்கு பலத்த அடி விழ காரணம்?! ஏர் டிபென்ஸ் சிஸ்டம் பெயிலியர்?!!

    உலகம்
    தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரான்! நிலைகுலைந்தது துபாய் ஏர்போர்ட்! நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு!!

    தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரான்! நிலைகுலைந்தது துபாய் ஏர்போர்ட்! நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு!!

    உலகம்
    உச்சகட்ட போர் பதற்றம்..!! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

    உச்சகட்ட போர் பதற்றம்..!! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

    இந்தியா
    ஈரானை நொறுக்கும் அமெரிக்கா!  உள்ளே வரும் ரஷ்யா! போரை நிறுத்துங்க!! புடின் மாஸ் எண்ட்ரி!!

    ஈரானை நொறுக்கும் அமெரிக்கா! உள்ளே வரும் ரஷ்யா! போரை நிறுத்துங்க!! புடின் மாஸ் எண்ட்ரி!!

    உலகம்
    ஆத்திரம் அடங்காத ஈரான்..!! தொடர்ந்து கேட்கும் குண்டு சத்தம்.. ஜெருசலேம் மீதும் அட்டாக்..!!

    ஆத்திரம் அடங்காத ஈரான்..!! தொடர்ந்து கேட்கும் குண்டு சத்தம்.. ஜெருசலேம் மீதும் அட்டாக்..!!

    உலகம்
    யுஏஇ, சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து! கைவிரித்தது ஏர் இந்தியா!! மக்கள் தப்பிக்க வழி இருக்கா?

    யுஏஇ, சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து! கைவிரித்தது ஏர் இந்தியா!! மக்கள் தப்பிக்க வழி இருக்கா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share