• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஜெய்சங்கர் தரமான சம்பவம்! இந்தியா - ஈரான் இடையே ஒப்பந்தம்! இனி ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்!!

    ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நம் நாட்டுக்கு கப்பல்கள் வர தொடங்கி உள்ளன. இதனால் கச்சா எண்ணெய் - கியாஸ் தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Thu, 12 Mar 2026 11:37:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Breakthrough! Iran Grants Safe Passage to Indian-Flagged Oil Tankers Through Strait of Hormuz Amid War – Jaishankar's Talks Succeed, Supply Crisis Eases for India

    ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை பாதிக்கப்பட்டது. 

    உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் இந்த ஜலசந்தி வழியாகவே நடக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அரபு வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெய், எரிவாயு இந்த பாதையை சார்ந்துள்ளது. ஈரான் தாக்குதல் எச்சரிக்கை விடுத்ததால், இந்திய கப்பல்கள் உட்பட பலர் பயணம் செய்ய முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. எண்ணெய் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை அச்சம் எழுந்தது.

    இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யத் அப்பாஸ் அரக்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். முதல் இரு உரையாடல்கள் பலனளிக்காத நிலையில், நேற்றிரவு மூன்றாவது முறையாக நடந்த பேச்சு வெற்றி பெற்றது. 

    இதையும் படிங்க: இந்தியா வந்த கப்பல் மீது தாக்குதல்! மாலுமிகள் மாயம்!! ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த கோரம்!

    இந்தியாவின் எரிசக்தி தேவை, வர்த்தகம், அத்தியாவசிய சேவைகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தி எவ்வளவு முக்கியம் என்பதை ஜெய்சங்கர் விளக்கினார். இதை புரிந்து கொண்ட ஈரான் அரசு, இந்திய கொடியுடன் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயண அனுமதி வழங்கியது.

    EnergyCrisis

    இதன்படி, முதற்கட்டமாக 'புஷ்பக்' மற்றும் 'பரிமல்' ஆகிய இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளன. இது இந்தியாவுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. தடைபட்ட கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. தட்டுப்பாடு, விலை உயர்வு பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் தொடர்ந்து தடை விதித்துள்ளது. அவை ஜலசந்தியை கடக்க முயன்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பின்னர் போர் தீவிரமடைந்த நிலையில், இந்தியாவின் இராஜதந்திர வெற்றி கவனத்தை ஈர்த்துள்ளது.

    இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு மாற்று வழிகளிலும் எண்ணெய் இறக்குமதியை தீவிரப்படுத்தி வருகிறது.

    இதையும் படிங்க: ஈரான் - இஸ்ரேல் போரில் சீனா குதூகலம்! 12 நாளில் 11 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய் விநியோகம்!

    மேலும் படிங்க
    சமூக நீதி வென்றது! ஓபிசி கிரீமிலேயர் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்!

    சமூக நீதி வென்றது! ஓபிசி கிரீமிலேயர் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்!

    இந்தியா
    திமுக அரசுக்கு எதிராக அதிமுக போர்க்கொடி! மார்ச் 17-ல் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    திமுக அரசுக்கு எதிராக அதிமுக போர்க்கொடி! மார்ச் 17-ல் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன! புள்ளிவிபரங்களுடன் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் விளக்கம்!

    தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன! புள்ளிவிபரங்களுடன் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் விளக்கம்!

    தமிழ்நாடு
    பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை! மக்களவையில் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அதிரடி விளக்கம்!

    பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை! மக்களவையில் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அதிரடி விளக்கம்!

    இந்தியா
    15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!

    15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!

    தமிழ்நாடு
    செம்ம ஷாக்..! 12 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி...!

    செம்ம ஷாக்..! 12 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share