• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    ஈரானிய நடிகை ஒருவருடனான ரகசிய தொடர்பால், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அவரது மனைவி கன்னத்தில் பளார் என்று அறை வைத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
    Author By Pandian Fri, 15 May 2026 14:17:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Brigitte Macron Slaps Husband Emmanuel Over Alleged Affair with Iranian Actress: New Book Reveals

    பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் மேக்ரானிடம் கன்னத்தில் அறை வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய நடிகை ஒருவருடன் மேக்ரான் ரகசிய தொடர்பில் இருந்ததே இந்த சம்பவத்திற்குக் காரணம் என புதிய புத்தகம் ஒன்று தெரிவித்துள்ளது.

    மேக்ரான் (49) தனது மனைவி பிரிஜிட்டை விட 24 வயது இளையவர். பிரிஜிட் மேக்ரானின் பள்ளி ஆசிரியையாக இருந்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து பின்னர் திருமணத்தில் முடிந்தது. உலகம் முழுவதும் வியப்புக்கு உள்ளான இந்த தம்பதியர் வாழ்க்கையில் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் வியட்நாம் தலைநகர் ஹானோய் விமான நிலையத்தில் மேக்ரான் விமானத்தில் இருந்து இறங்கியபோது, அவரது மனைவி பிரிஜிட் அவரை ஆத்திரத்துடன் தள்ளிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அப்போது அது வெறும் தமாஷ் என்று மேக்ரான் தரப்பு சமாளித்தது. ஆனால், பிரான்ஸ் பத்திரிகையாளர் புளோரியன் டார்டிப் எழுதிய ‘An Almost Perfect Couple’ என்ற புத்தகம் உண்மையை வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

    BrigitteMacron

    ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல நடிகை கோல்ஷிப்தே பராஹானி (42) உடன் மேக்ரான் ரகசிய தொடர்பில் இருந்ததாக புத்தகம் கூறுகிறது. மேக்ரான் தனது மொபைல் போனில் அந்த நடிகைக்கு செய்திகள் அனுப்பியதை பிரிஜிட் எதேச்சையாகப் பார்த்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பிரிஜிட் மேக்ரானை அறைந்ததாகவும் புத்தகம் விவரிக்கிறது. விமான நிலையத்தில் நடந்த தள்ளுமுள்ளும் இதன் விளைவே என்று கூறப்படுகிறது.

    இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜிட் மேக்ரான் தரப்பு முழுமையாக மறுத்துள்ளது. “நான் ஒருபோதும் என் கணவரின் மொபைலை ஆராய்ந்ததில்லை” என்று பிரிஜிட் தெரிவித்துள்ளார். இருப்பினும், புத்தக ஆசிரியர் உடல் சாராத நெருக்கம் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக பிடிவாதமாகக் கூறி வருகிறார். இந்த விவகாரம் பிரான்ஸ் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உலக அளவில் புகழ்பெற்ற தம்பதியரின் தனிப்பட்ட வாழ்க்கை இப்படி பொதுவெளியில் விவாதிக்கப்படுவது அவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேக்ரான் தம்பதியரின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்ந்து கவனிக்கப்படும் விவகாரமாக உள்ளது.

    இதையும் படிங்க: ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    மேலும் படிங்க
    கள்ளச் சந்தையில் மது...  தடுக்க தவறிய திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..! அதிரடி நடவடிக்கை.!!

    கள்ளச் சந்தையில் மது... தடுக்க தவறிய திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..! அதிரடி நடவடிக்கை.!!

    தமிழ்நாடு
    2027ம் ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு..!!

    2027ம் ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு..!!

    இந்தியா
    எடப்பாடியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? பரபரப்பு அரசியல்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!

    எடப்பாடியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? பரபரப்பு அரசியல்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!

    தமிழ்நாடு
    விஜய் அலையை சமாளிக்கிறது எப்பிடி?!! திட்டம் போடும் திமுக! இளைஞர்களுக்கு அடிக்கிது யோகம்!!

    விஜய் அலையை சமாளிக்கிறது எப்பிடி?!! திட்டம் போடும் திமுக! இளைஞர்களுக்கு அடிக்கிது யோகம்!!

    அரசியல்
    அமைச்சரவை அமைக்க தயக்கம் காட்டும் விஜய்!! தவெகவுக்கு தலைவலி தருவது யார்?!

    அமைச்சரவை அமைக்க தயக்கம் காட்டும் விஜய்!! தவெகவுக்கு தலைவலி தருவது யார்?!

    அரசியல்
    விஜயின் நாகரிக சந்திப்பு..! ஊழல் அமைச்சர்களை காப்பாத்தாதீங்க..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!

    விஜயின் நாகரிக சந்திப்பு..! ஊழல் அமைச்சர்களை காப்பாத்தாதீங்க..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share