• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடைத் தேர்தல்.. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்..! அதிரடி சோதனையில் சிக்கிய விவகாரம்..!!

    தாராபுரத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Author By Nila Wed, 23 Sep 2026 09:33:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    By election raid election commission

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றன.

    இந்தச் சூழலில் தாராபுரத்திற்கு அருகிலுள்ள மூலனூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.மூலனூர் பகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யும் நோக்கில் பெருமளவு ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நிலை கண்காணிப்பு குழுவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்த பறக்கும் படையினர், தாளக்கரை பிரிவில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.

    election

    சோதனையின் போது மூலனூர் பேரூராட்சி திமுக அவைத் தலைவர் விஸ்வநாதனின் வீட்டில் ரூ.40.79 லட்சம் ரொக்கமும், பேரூராட்சி ஆறாவது வார்டு கிளைச் செயலர் செல்வராஜின் வீட்டில் ரூ.7.63 லட்சம் ரொக்கமும் கண்டெடுக்கப்பட்டன. மொத்தமாக ரூ.48.42 லட்சம் ரொக்கம் ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனுத் தாக்கல்..!! பரபரக்கும் தாராபுரம்..!!

    இந்தப் பணம் உரிய ஆதாரங்களுடன் தொடர்புபடுத்தப்படாததால் அதிகாரிகளால் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகை மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய பெருந்தொகை ரொக்கம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகத் தயாராக வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு இடங்களில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன

    இதையும் படிங்க: குதிரை பேரம்... அரசியல் அநாகரிகத்தை எப்படி ஏற்க முடியும்.? ஆர். பி. உதயகுமார் கேள்வி.!!

    மேலும் படிங்க
    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    இந்தியா
    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    அரசியல்
    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    இந்தியா
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share