• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை மீனவர்களுக்கு ஜாக்பாட்.. தங்கத்தை மிஞ்சும் மீன் விலை.. கடலில் கிடைத்த புதையல்..!

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த மீனவர் வலையில் மருத்துவ குணம் படைத்த கூரை கத்தாழை மீன் ஒரு டன்னுக்கும் அதிகமாக சிக்கியது மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
    Author By Pandian Sun, 06 Apr 2025 12:01:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-kasimedu-fishermen-are-happy

    சென்னை காசிமேட்டில் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மூலம் மீனவர்கள் நாள்தோறும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. வாரயிறுதி நாட்களின் போது மீனவர்கள் முன்கூட்டியே மீன்பிடிக்கச் சென்றுவிடுவர். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கணிசமான விசைப் படகுகளில் மீனவர்கள் கரை திரும்பினர். இந்த நிலையில் பெரிய வகை மீன்கள் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. இதனால், மீன்களை வாங்க ஏராளமான பொது மக்கள் காசிமேட்டில் குவிந்தனர். 

    Chennai Kasimedu fishermen are happy

    அதிகாலை 2 மணி முதல் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் மீன் பிரியர்கள் மீன் வாங்கத் திரண்டனர். இதனால், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பகுதியே களைகட்டியிருந்தது. குறிப்பாக இந்த வாரம் ஏராளமான கடைகளும் திறக்கப்பட்டிருந்ததால், தேவையான மீன்களை நல்ல விலையில் வாங்கி சென்றனர். இந்த நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து  விடுமுறை தினமான இன்று தேவராஜன் என்பவருக்கு சொந்தமான விசை படகில் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது. 

    இதையும் படிங்க: இரவில் பெண்ணிடம் அத்துமீறல்.. ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்.. அச்சத்தில் பயணிக்கும் பெண்கள்..!

    Chennai Kasimedu fishermen are happy

    மருத்துவ குணம் படைத்த கூரை கத்தாழை மீன் ஏராளமாக அவர்களது வலையில் சிக்கியது. அதன் வயிற்றில் இருந்து எடுக்கப்படும் மெட்டி என்கிற பொருள் மருத்துவ குணம் உள்ளது. இதன் காரணமாக இந்த மீனிற்கு கிராக்கி அதிகம் என கூறப்படுகிறது. இந்த மீன் மிகவும் சுவையாகவும் மருத்துவ குணம் படைத்த மீன்  என்பதால் இதனை வியாபாரிகள் அதிகமான விலைக்கு ஏலம் முறையில் எடுப்பார்கள். மக்களும் அதிக விலை கொடுத்து வாங்கி செல்வார்கள். இதனால் இதனை பிடித்து வந்த மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். 

    Chennai Kasimedu fishermen are happy

    சென்னை காசிமேடு மீன்பிடி துறை முகத்திலிருந்து காசி மேட்டைச் சேர்ந்த தேவராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் சுமார் 10 பேர் பேர்  ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்த நிலையில் மீனவர்கள் வலையில்  சுமார் ஒரு டண்ணுக்கும் அதிகமாக கூறல் மீன் சிக்கியது. அதிலும் பெரிய மீன்களாக சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மீனின் எடை ஏழு கிலோ வரை இருக்கும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். மொத்த மீன்களை ஏலம் முறையில் விற்பனை செய்தால் சுமார் 30லட்சங்கள் வரை விலை போகும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    Chennai Kasimedu fishermen are happy

    தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடி தடைக்காலம் அனுசரிக்கப்பட உள்ளது. கடலில் உள்ள மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 முதல் ஜுன் 14 ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அரசால் அறிவிக்கப்படும். அதாவது இந்த 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஒரு சில மீனவர்களே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இன்று மீன் பிரியர்களின் கூட்டம் மீன் வாங்குவதற்காக  அதிகமாகவே வந்திருந்தனர்.

    இதையும் படிங்க: மீன்பாடி வண்டி தான் டார்கெட்.. மத்த வண்டியை தொட மாட்டேன்.. சென்னையில் நூதன திருடன் கைது..

    மேலும் படிங்க
    மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    தமிழ்நாடு
    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    உலகம்
    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    உலகம்
    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    உலகம்
    பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    இந்தியா
    அமெரிக்காவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை... காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பரபரப்பு பேட்டி!

    அமெரிக்காவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை... காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பரபரப்பு பேட்டி!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share