• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு..! காங்கிரஸ் எம்.பி ஓவைசி தாக்கல்..!

    வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி ஓவைசி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
    Author By Pothyraj Sat, 05 Apr 2025 16:12:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress-Asaduddin-Owaisi-Approach-Supreme-Court-Against-Waqf-Bill

    நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவித், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஓவைசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்

    owaisi

    காங்கிரஸ் எம்.பி. தனியாகவும், மக்களவை எம்பி. ஓவைசி தனியாகவும் உச்ச நீதிமன்றத்தில் மசோதாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். ஓவைசிக்கு ஆதரவாக அவரின் வழக்கறிஞர் நிசாம் பாட்ஷா மனுத் தாக்கல் செய்துள்ளார். 

    இதையும் படிங்க: பாமக எடுத்த திடீர் முடிவு! - பேரதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்..!

    அசாசுதீன் ஓவைசி தனது மனுவில் “ மக்களின் விருப்பங்களை நாடாளுமன்றம் பிரதிபலிகக்ககிறது, ஆனால் இன்றைய அரசியல் சூழலில் பெரும்பான்மை அரசியலில் இருந்து, சிறுபான்மையினரைப் பாதுக்காக உச்ச நீதிமன்றம் அரசியலப்புக் கடமையை காவலாளிபோல் செய்ய வேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

    owaisi

    காங்கிரஸ் எம்.பி. ஜாவித் தாக்கல் செய்த மனுவில் “வக்ஃபு சொத்துக்கள் மற்றும் அவற்றின் சுயாட்சி மீது தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதித்து, அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் மத சுயாட்சியைக் குறைத்து மதிப்பிடுகிறது. அது மட்டுமல்லாமல் சொத்துக்கள் வைத்துக்கொள்ளும் அரசியலமைப்புச் சட்டம் 300ஏ உரிமையை மீறுகிறது.

    வக்ஃபு சொத்துக்கள் மீது மத்திய அரசு தனது கட்டுப்பாட்டை விரிவாக்குதன் மூலம்,  மத நம்பிக்கை அடிப்படையில் தனிநபர்கள் தங்கள் சொத்துக்களை தானமாக அளிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. வக்ஃபு சொத்துக்களை அதிக ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம், சொத்துக்களின் கட்டுப்பாட்டை மதச்சார்பற்ற அதிகாரிகளுக்கு மாற்றுவது மத மற்றும் சொத்துரிமைகளை மீறுவதாகும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இந்தச் சட்டம் செயல்படுகிறது. வக்ஃபு சட்டத்தின் விதிகள் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றன என்று தெரிவித்திருந்தார்.

    owaisi

    உதாரணமாக, இந்து மற்றும் சீக்கிய மத அறக்கட்டளைகள் தொடர்ந்து ஓரளவு சுய-கட்டுப்பாட்டை அனுபவித்து வருகின்றன. ஆனால், முஸ்லிம் மதத்துக்குரிய வக்ஃபு சட்டம், 1995ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், வக்ஃபு விவகாரங்களில் அரசின் தலையீட்டை அதிகரிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் மத்ததுக்கு சமீபத்தில் மாறியவர்கள் தங்கள் சொத்துக்களை மத நோக்கங்களுக்காக வழங்குவதாக இருந்தாலும்கூட, இந்தக் கட்டுப்பாடுகள் அதற்கு அனுமதிக்காமல் பாகுபாடு காட்டுகின்றன.

    owaisi

    வக்ஃபு வாரியக் குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக வக்ஃபு நிர்வாகத்தில் நியமிப்பது முஸ்லிம்களுக்கு எதிரானது. இந்து மதத்தோடு தொடர்புடைய வாரியங்கள், நிர்வாகத்தில் அவர்கள் மட்டுமே நிர்வகித்து சுயாட்சி செய்யும் நிலையில் முஸ்லிம்கள் நடத்தும் வக்ஃபு வாரியத்தில் மட்டும் பிற மதத்தனரும் உறுப்பினர்களாக இருப்பது எவ்வாறு நியாயம்” என்று மனுவில் தெரிவித்துள்ளனர்

    இதையும் படிங்க: மாநிலங்களவையிலும் நிறைவேறிய வக்பு வாரிய மசோதா.. ஆதரவு - 128, எதிர்ப்பு - 95..!

    மேலும் படிங்க
    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்
    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த

    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த 'ஜிங்குனமணி' மாடல்.. விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன..!

    சினிமா
    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    The Tiger is back on the hunt..!! இன்று மாலை

    The Tiger is back on the hunt..!! இன்று மாலை 'ஜெயிலர் 2'வின் மாஸ் அப்டேட் ரிலீஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்

    செய்திகள்

    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்
    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    தமிழ்நாடு
    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share