• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    போரை நிறுத்தியது யார்.? பொய் சொல்வது மோடியா, ட்ரம்ப்பா.? காங்கிரஸ் கட்சி ஆவேசம்!

    போரை நிறுத்தியது யார் என்பது குறித்து பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
    Author By Jagatheswari Sat, 31 May 2025 21:43:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress party ask who stopped indo - pak war.. Modi or Trumb.?

    போரை நிறுத்தியது யார் என்பது குறித்து பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில்  ஏப்ரல் 22இல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7இல் தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    America

    பின்னர் பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் இருநாட்டு எல்லைகளிலும் போர் பதற்றம் சூழ்ந்தது. இந்த போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில் திடீரென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்தார். இதன் பிறகுதான் மத்திய அரசும் தாக்குதல் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாக தன்னால்தான் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது கூறி வருகிறார். இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது.

    America

    என்றாலும் தற்போது கூட 11 ஆவது முறையாக "இந்தியா - பாகிஸ்தான் மோதலை நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம். இல்லை என்றால் அது அணுசக்தி பேரழிவாக முடிந்திருக்கும். ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு அணு ஆயுதங்களை பயன்படுத்தியும் இருப்பார்கள்.  அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நாடுகளுடன் எங்களால் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது என கூறினோம்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ப்ளீஸ் பதற்றத்தைக் குறைங்க.. நிதானமா இருங்க.. இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜி7 கூட்டமைப்பு அட்வைஸ்!

    America

    ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்கு பிரதமர் மோடி நேரடியாகப் பதில் சொல்லவில்லை. இந்நிலையில் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,”இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுத மோதலை நான்தான் தடுத்ததாக 21 நாட்களில் 11 ஆவது முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால், அவரது நண்பர் நரேந்திர மோடி இதனை மவுனத்துடன் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். பிரதமர் ஏன் பேசவில்லை?. மோடி பொய் சொல்வதுபோல் ட்ரம்ப் பொய் சொல்கிறாரா? அல்லது அவர் 50% உண்மை பேசுகிறாரா?” என  ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார

    இதையும் படிங்க: பிறந்த பெண் குழந்தைக்கு தேசப்பக்தியால் சிந்தூரி பெயர்.. பீகார் தம்பதிக்கு குவியும் பாராட்டு

    மேலும் படிங்க
    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    தமிழ்நாடு
    "தவெக அரசின் முதல் பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்..!!

    "தவெக அரசின் முதல் பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! எவ்ளோ தெரியுமா..??

    தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! எவ்ளோ தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    "வெளியே வந்திருக்கலாம்... ஆனா சூப்பர் பாடம்"..! உதயநிதி கைது சம்பவத்தை சாடிய கங்கனா ரனாவத்..!!

    "வெளியே வந்திருக்கலாம்... ஆனா சூப்பர் பாடம்"..! உதயநிதி கைது சம்பவத்தை சாடிய கங்கனா ரனாவத்..!!

    தமிழ்நாடு
    அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?

    அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    தமிழ்நாடு

    "தவெக அரசின் முதல் பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்..!!

    தமிழ்நாடு

    "வெளியே வந்திருக்கலாம்... ஆனா சூப்பர் பாடம்"..! உதயநிதி கைது சம்பவத்தை சாடிய கங்கனா ரனாவத்..!!

    தமிழ்நாடு
    அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?

    அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share