• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING ரயில் மோதி சுக்கு நூறான பள்ளி வேன்.. நெஞ்சை உலுக்கும் கோரம்.. 2 மாணவர்கள் உட்பட 4 பேர் பலி..!

    கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 
    Author By Amaravathi Tue, 08 Jul 2025 09:22:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cuddalore-school-van-accident-4-people-died

    கடலூரியில் இருந்து இன்று காலை 7 மணி அளவில் மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலானது செம்மங்குப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது வேகமாக மோதியது. 

    4 died

    இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் பயணித்த 5 குழந்தைகள் படுகாயம் அடைந்த நிலையில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மாணவர் நிவாஸ் (12) சம்பவ இடத்திலெயே உயிரிழந்த நிலையில்,  மாணவி சாருமதி (16) படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 2 குழந்தைகள் மற்றும் ஓட்டுநருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    4 died

    இந்த விபத்தில் ரயில் பள்ளி வேனை 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. அப்படி இழுத்துச் செல்லப்பட்ட வேன் மோதியதில் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாங்கியதில் செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    4 died

    இந்த விபத்து தொடர்பாக ரயில்வே மற்றும் கடலூர் துறைமுகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கேட் கீப்பர் உறங்கியதால் பள்ளி வேன் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றதால் விபத்து நேர்ந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் கடலூர் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேரம் என்பதால் பள்ளி வேனில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான குழந்தைகள் மட்டுமே இருந்ததாகவும், இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    காலையில் பள்ளி மாணவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட  4 பேர் உயிரிழந்திருப்பது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மேலும் படிங்க
    இலங்கையை வீழ்த்திய இந்திய

    இலங்கையை வீழ்த்திய இந்திய 'ஏ' அணி: இந்தியா - இலங்கை - ஆப்கானிஸ்தான் தொடரில் இந்திய வீரர்கள் சாதனை!

    கிரிக்கெட்
    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    தமிழ்நாடு
    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share