• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!

    சிறுமி பஸ்சில் ஏறிய பின்னர், டிரைவர் குல்தீப் மற்றும் உதவியாளர் சந்தீப் ஆகியோர் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Mon, 31 Aug 2026 12:01:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    delhi-bus-minor-girl-sexual-assault-driver-helper-arrested

    டெல்லியில் பஸ்சில் தனியாக பயணம் செய்த 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பஸ் டிரைவர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, 11-ம் வகுப்பு படித்து வருகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நொய்டாவில் வசிக்கும் உறவினரை சந்திப்பதற்காக அவர் தனியாக புறப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு டெல்லி பகுதியில் கனமழை பெய்துகொண்டிருந்தபோது, அந்த சிறுமி பாரி சவுக் பகுதியில் தவறுதலாக இறங்கியதாக கூறப்படுகிறது. மழைக்கு நடுவே செல்ல இடமின்றி தவித்த அவர், அந்த வழியாக வந்த ஸ்லீப்பர் பஸ்சிடம் உதவி கேட்டுள்ளார்.

    இதையும் படிங்க: 8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    அந்த பஸ் பயணிகளை ஏற்றிச் செல்லாமல், பழுதுபார்ப்பதற்காக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் பஸ்சுக்குள் வேறு பயணிகள் யாரும் இல்லை. சிறுமி பஸ்சில் ஏறிய பின்னர், டிரைவர் குல்தீப் மற்றும் உதவியாளர் சந்தீப் ஆகியோர் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    ChildSafety

    தொடர்ந்து இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், சிறுமி ஏறிய இடத்தில் இருந்து சுமார் 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஷ்மீர் கேட் பகுதியில் அவரை இறக்கிவிட்டு இருவரும் பஸ்சில் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சிறுமி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், திமார்பூர் பகுதியில் இருவரையும் கைது செய்தனர். சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பஸ்சும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ஸ்லீப்பர் பஸ்சின் ஜன்னல் மற்றும் கதவுகள் துணியால் மறைக்கப்பட்டிருந்ததாகவும், பஸ்சுக்குள் பயணிகள் இல்லாத சூழ்நிலையும் குற்றம் நடந்தபோது முக்கிய காரணிகளாக இருந்ததாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் சிறுமியின் பாதுகாப்பு மற்றும் அடையாளம் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பான கூடுதல் ஆதாரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: சுதந்திர தினம்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு - 20,000 போலீசார் குவிப்பு; ட்ரோன் கண்காணிப்பு தீவிரம்!!

    மேலும் படிங்க
    வன்னியரசு அமைச்சரானது திருமாவளவனுக்கு பிடிக்கவில்லை!! பாஜக அஸ்வத்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    வன்னியரசு அமைச்சரானது திருமாவளவனுக்கு பிடிக்கவில்லை!! பாஜக அஸ்வத்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரசியல்
     மாத இறுதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி..!! மாநகராட்சி அறிவிப்பு..!!

    மாத இறுதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி..!! மாநகராட்சி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    செவிலியர் போராட்டத்தில் திமுகவினருக்கு என்ன வேலை? அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!

    செவிலியர் போராட்டத்தில் திமுகவினருக்கு என்ன வேலை? அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!

    அரசியல்
    அம்போன்னு நிற்கும் 5,000 ஏக்கர் சம்பா... விஜய் அரசுக்கு சவால் விட்ட விவசாயிகள்... திருத்துறைப்பூண்டி உச்சக்கட்ட பரபரப்பு...!

    அம்போன்னு நிற்கும் 5,000 ஏக்கர் சம்பா... விஜய் அரசுக்கு சவால் விட்ட விவசாயிகள்... திருத்துறைப்பூண்டி உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    இந்தி ஆதிக்கம்..? சீர்குலையும் இருமொழிக் கொள்கை..! வேல்முருகன் தாக்கு.!

    இந்தி ஆதிக்கம்..? சீர்குலையும் இருமொழிக் கொள்கை..! வேல்முருகன் தாக்கு.!

    தமிழ்நாடு
    பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்! சொந்த தொகுதியில் மக்களுடன் சந்திப்பு!

    பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்! சொந்த தொகுதியில் மக்களுடன் சந்திப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share