• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாராபுரத்தில் தடுமாறும் அதிமுக..!! 2ம் இடமும் போச்சு..!! அசுர வேகத்தில் முன்னேறும் திமுக!!

    ஒன்பது சுற்றுகள் முடிந்த நிலையில் தாராபுரத்தில் தவெக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. 
    Author By Shanthi M. Fri, 09 Oct 2026 13:08:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dharapuram-by-election-admk-slipped-to-third-place

    தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முக்கியக் கட்சிகள் களம் இறங்கியுள்ளன.

    இரு தொகுதிகளிலும் முன்னதாக அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவையும் அதிமுகவையும் தோற்கடித்து தவெக ஆட்சியமைத்த பின்னர், ஆட்சியை மேலும் உறுதிப்படுத்த இந்த இரு இடங்களிலும் வெற்றி பெறுவது அவசியமாகியுள்ளது. 

    அதேவேளை, அதிமுகவுக்கு இது கௌரவப் பிரச்சினையாகவும், திமுகவுக்கு பலமான எதிர்க்கட்சியாகத் தங்களை நிரூபிக்கும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையில் மதுராந்தகத்தில் ஆரம்பச் சுற்றுகளிலிருந்தே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை வகித்து வருகிறார். அங்கு திமுக இரண்டாமிடத்திலும், அதிமுக மூன்றாமிடத்திலும் உள்ளன. 

    இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: ஆதிக்கம் செலுத்தும் தவெக.. வேகமெடுத்து நெருங்கும் திமுக!! பரிதாபத்தில் அதிமுக..!!

    aiadmk

    தாராபுரத்தில் ஆரம்பத்தில் அதிமுக முன்னிலையில் இருந்தது. தவெக இரண்டாமிடம், திமுக மூன்றாமிடம் என்ற நிலை ஐந்து சுற்றுகள் வரை தொடர்ந்தது. ஆறாவது சுற்றிலிருந்து தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலைக்கு வந்தார். ஒன்பது சுற்றுகள் முடிந்த நிலையில் தாராபுரத்தில் தவெக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. 

    முன்னதாக இரண்டாமிடத்தில் இருந்த அதிமுகவை பின்னுக்குத் தள்ளி திமுக இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதிமுக மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வலுவாக இருப்பதால் வரும் சுற்றுகளில் அதன் நிலை மேலும் உயர வாய்ப்புள்ளது. மதுராந்தகத்தில் தொடர்ந்து மூன்றாமிடத்தில் அதிமுக இருப்பதும், தாராபுரத்திலும் அதே நிலை ஏற்பட்டதும் அதிமுகத் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    வாக்குப்பதிவு விகிதம் மதுராந்தகத்தில் சுமார் 86 சதவீதமும், தாராபுரத்தில் 80 சதவீதமும் பதிவாகியிருந்தது. இரு தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகிப்பதால் ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. முழுமையான முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    மேலும் படிங்க
    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    அரசியல்

    'Other Mommy' Review: அம்மா போலவே இருக்கும் அந்த மர்ம உருவம்.!! மிரட்டுகிறதா ஹாலிவுட்டின் சைக்கலாஜிக்கல் ஹாரர்..!

    சினிமா

    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

    அரசியல்
    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    தமிழ்நாடு
    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    அரசியல்
    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

    அரசியல்
    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    தமிழ்நாடு
    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி..! தவெக வெற்றி கொண்டாட்டம்... விளாசிய பரந்தாமன்..!!

    திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி..! தவெக வெற்றி கொண்டாட்டம்... விளாசிய பரந்தாமன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share