• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பர்சனல் டைரியில் பாக்., குறிப்புகள்.! உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் ரகசிய நெட்வொர்க்..!

    பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஜோதி மல்ஹோத்ரா சென்றுவந்துள்ளார். 3 முறை பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு செல்லும் போதெல்லாம் அவர், ராணுவ அதிகாரிகளை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
    Author By Pandian Wed, 21 May 2025 14:23:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    diary-of-accused-spy-youtuber-jyoti-malhotra-found

    இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசத்தில் இருந்து 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் ஹரியானாவை சேர்ந்த பிரபல யு டியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர். இவர்களுக்கு, டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவர் மூலம், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஊடகங்களில் பிரசாரம் செய்வது; நமது ராணுவத்தின் தகவல்கள், முக்கிய இடங்கள், விமானப்படை தளங்கள் உள்ளிட்ட தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அளிப்பது போன்ற உளவு வேலைகளை பார்த்துள்ளனர்.  

    Jyoti Malhotra

    இவர்களில் முக்கியமானவராக கருதப்படும் ஜோதி மல்ஹோத்ராவின் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி  NIA, IB மற்றும் ஹரியானா போலீசார் விசாரித்து வருகிறது. இதில்,  பல உண்மைகள் தெரியவந்தன. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்துள்ளார். பயங்கரவாதிகளின்  மையமாக திகழும் பாகிஸ்தான்– ஆப்கானிஸ்தான் எல்லை வரை தொடர்புகளை ஜோதி ஏற்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. 

    இதையும் படிங்க: பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாக்., உளவாளி.. ஹாயாக சுற்றித்திரியும் ஜோதி மல்ஹோத்ரா.. பின்னணியில் சதித்திட்டமா?

    Jyoti Malhotra

    ஊடகங்களில் செல்வாக்குள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தந்து, உளவு பார்க்கும் வேலைக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயன்படுத்தி கொண்டுள்ளது. அந்த வலையில்தான் ஜோதியும் சிக்கியுள்ளார். ஜோதிக்கு யுடியூபில் 4 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், இன்டாகிராமில் 1.32 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

    தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உளவு பார்க்கும் வேலை தவிர, இந்தியர்களிடையே பாகிஸ்தாஸ் பற்றி  பாசிட்டிவ் பிம்பத்தை உருவாக்கும் வகையில்  பிரச்சாரம் செய்யும் பணியும் வழங்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த டேனிஷ் உடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகள் பற்றி, ஜோதி மல்ஹோத்ரா ஆரம்பத்தில் மறுத்தார். அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், டேனிஷ் உடன் சேட்டிங் செய்த மெசேஜ்களை அவர் டெலிட் செய்து இருந்தது தெரிந்தது. 

    Jyoti Malhotra

    அதுபோல், பாகிஸ்தான் ஏஜென்ஸிகளிடம் இருந்தும் ஜோதிக்கு ரகசிய உத்தரவுகள் வந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மொபைல் போன் தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஜோதி மல்ஹோத்ரா சென்றுவந்துள்ளார். 3 முறை பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.  அங்கு செல்லும் போதெல்லாம் அவர், ராணுவ அதிகாரிகளை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. 

    கடந்த 2014 மே மாதம், பாகிஸ்தானில் பைசாகி திருவிழா செய்தி சேகரிக்க சென்ற ஜோதி, திருவிழா முடித்து 20 நாட்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்தார். இந்தியா திரும்பிய 1 மாதத்திற்கு பிறகு சீனா சென்றுள்ளார். பாகிஸ்தானில் இருந்தபோதே, அவரது சீன பயணம் திட்டமிடப்பட்டதா? அது பாகிஸ்தான் ஏஜென்சிகளின் அசைன்மென்ட்டா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பாகிஸ்தான் விசிட் பற்றி ஜோதியின் பர்சனல் டைரியில் சில குறிப்புகள் உள்ளன.

    Jyoti Malhotra

    அதில், பாகிஸ்தானியர்களிடம் இருந்து நிறைய அன்பு கிடைத்தது. எல்லைகளை தாண்டிய இந்த தூரங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்கு தெரியும். இதயங்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒரே மண்ணை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.  

    மற்றொரு குறிப்பில், இந்தியர்கள் குருத்வாராக்கள் மற்றும் கோயில்களுக்குள் நுழைய பாகிஸ்தான் அனுமதி அளிக்கிறது. அவர்கள் கோயில்களை பாதுகாக்கிறார்கள். 1947 பிரிவினையின்போது பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைய முடியும் என எழுதி இருக்கிறார். ஜோதி மல்ஹாத்ரா காஷ்மீரில்  பஹல்காம் மட்டுமின்றி குல்மார்க், தால் ஏரி, லடாக் மற்றும் பாங்காக் ஏரியிலும் வீடியோக்கள் எடுத்துள்ளார்.

    Jyoti Malhotra

    அவற்றை ஆராய்ந்து வரும் அதிகாரிகள், அவை பயங்கரவாதிகளுக்கு ஏதனும் வகையில் உதவியதா? அல்லது யாராவது உத்தரவின்பேரில் அந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதா என ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் ஆய்வு செய்கின்றனர். மிக முக்கிய இடங்களான பதான்கோட், நாது லா பாஸ், அருணாச்சல பிரதேசத்தின் சில இடங்கள் தொடர்பான வீடியோக்கள் அதிகாரிகள் கவனத்தை ஈர்த்துள்ளன. எல்லை பாதுகாப்பு படையினரின் நடமாட்டம், ரேடார் லொக்கேசன்கள் தொடர்பான வீடியோக்களும் அதில் உள்ளன.

    இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் அப்டேட்.. பாக்.-ஐ தோலுரிக்கும் பயணம்.. உலக நாடுகளுக்கு புறப்பட்ட கனிமொழி..!

    மேலும் படிங்க
    முதல் ஆளாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்த சிடிஆர் நிர்மல்குமார்... சி.எம்.விஜய் மீது தீராத கோபத்தில் தென் மாவட்ட மக்கள்... காரணம் என்ன?

    முதல் ஆளாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்த சிடிஆர் நிர்மல்குமார்... சி.எம்.விஜய் மீது தீராத கோபத்தில் தென் மாவட்ட மக்கள்... காரணம் என்ன?

    அரசியல்
    அடுத்த 36 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்... தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    அடுத்த 36 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்... தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    தமிழ்நாடு
    நள்ளிரவில் திக்... திக்...!! - ஆபாச பேச்சு, அடிதடி, தடியடி... கலவரபூமியான சிவகாசி... நடந்தது என்ன?

    நள்ளிரவில் திக்... திக்...!! - ஆபாச பேச்சு, அடிதடி, தடியடி... கலவரபூமியான சிவகாசி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (30-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் காத்திருக்கின்றன..!!

    இன்றைய ராசிபலன் (30-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் காத்திருக்கின்றன..!!

    ஜோதிடம்
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா

    செய்திகள்

    முதல் ஆளாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்த சிடிஆர் நிர்மல்குமார்... சி.எம்.விஜய் மீது தீராத கோபத்தில் தென் மாவட்ட மக்கள்... காரணம் என்ன?

    முதல் ஆளாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்த சிடிஆர் நிர்மல்குமார்... சி.எம்.விஜய் மீது தீராத கோபத்தில் தென் மாவட்ட மக்கள்... காரணம் என்ன?

    அரசியல்
    அடுத்த 36 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்... தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    அடுத்த 36 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்... தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    தமிழ்நாடு
    நள்ளிரவில் திக்... திக்...!! - ஆபாச பேச்சு, அடிதடி, தடியடி... கலவரபூமியான சிவகாசி... நடந்தது என்ன?

    நள்ளிரவில் திக்... திக்...!! - ஆபாச பேச்சு, அடிதடி, தடியடி... கலவரபூமியான சிவகாசி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share