• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வயசான மாமனாரை பாத்துக்க முடியல.... நீ எங்கள பாத்துக்கப்போறீயா? - செளமியா அன்புமணிக்கு எதிராக திமுக நிர்வாகி பிரசாரம்...!

    சௌமியா இங்கே வந்து வாக்கு கேட்டால், நீங்கள் நல்லவர்தான் போயிட்டு வாருங்கள் என்று சொல்லி விடுங்கள்.
    Author By Amaravathi Mon, 06 Apr 2026 06:52:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK campaign against Sowmiya anbumani

    வயதான காலத்தில் மாமனாரை (ராமதாஸ்) பார்க்காதவர், எங்களை எப்படி பார்ப்பீர்கள் என கேட்டு சௌமியாவை திருப்பி அனுப்புங்கள் என தருமபுரி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எம்பி ஆ.மணி பேச்சு. 

     தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவன் அறிமுக கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக காங்கிரஸ் விசிக தேமுதிக கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.  

    இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்பி ஆ.மணி கலந்து கொண்டு வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவனை அறிமுகம் செய்து வைத்து, திமுக அரசின் சாதனைகள் தொடர முரசு சின்னத்தை ஆதரிக்க வேண்டும் என வாக்கு சேகரித்தார்.

    இதையும் படிங்க: திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

    இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய எம் பி ஆ.மணி, தமிழ்நாட்டில் எடப்பாடி வெற்றி பெற முடியாது. கனவு காண்கிறார். அவர் காணும் கனவு கானல் நீர் தான், அவருடன் கூட்டணி சேர்ந்து பாமகவை சார்ந்த சகோதரி சௌமியா இங்கே போட்டியிடுகிறார். இன்னும் இரண்டு நாட்களில் அவர் பெற்ற பிள்ளைகள் வருவார்கள், கட்டிப்பிடிப்பார்கள், நலம் விசாரிப்பார்கள், நம்பி விடாதீர்கள்.

    சௌமியா இங்கே வந்து வாக்கு கேட்டால், நீங்கள் நல்லவர்தான் போயிட்டு வாருங்கள் என்று சொல்லி விடுங்கள். நீங்கள் வயதான காலத்தில் உங்க மாமனாரையே(ராமதாஸ்) பார்க்காதவர், எங்களை எப்படி பார்க்க போகிறீர்கள். நீங்கள் திண்டிவனத்தில் இருந்து இங்கு வரவேண்டும் என்றால் சுமார் 4 மணி நேரம் ஆகும் நாங்கள் உங்களை எப்படி பார்க்க முடியும் என சொல்லி அனுப்பி விடுங்கள் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!

    மேலும் படிங்க
    நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!

    நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!

    தமிழ்நாடு
    மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

    மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

    அரசியல்
    சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!

    சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!

    தமிழ்நாடு
    கிசுகிசு பேசுறதுக்கு நல்லா இருக்குல்ல..! எப்படியோ.. அப்பா மகள் உறவ கொச்சைப்படுத்திட்டிங்க.. சந்தோஷமா - கியாரா அத்வானி காட்டம்..!

    கிசுகிசு பேசுறதுக்கு நல்லா இருக்குல்ல..! எப்படியோ.. அப்பா மகள் உறவ கொச்சைப்படுத்திட்டிங்க.. சந்தோஷமா - கியாரா அத்வானி காட்டம்..!

    சினிமா
    இதுதான் லாஸ்ட் வார்னிங்!!  மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    இதுதான் லாஸ்ட் வார்னிங்!! மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    அரசியல்
    என்னங்க இப்படி பண்ணிட்டிங்களே..!! ராஷ்மிக்காவுக்காக அப்பா.. அம்மா செஞ்ச விஷயம்.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    என்னங்க இப்படி பண்ணிட்டிங்களே..!! ராஷ்மிக்காவுக்காக அப்பா.. அம்மா செஞ்ச விஷயம்.. ஷாக்கில் விஜய் தேவர்கொண்டா..!

    சினிமா

    செய்திகள்

    நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!

    நகைக்கடைக்குள் ஓட்டையை போட்டு.. ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்..!! அரைகிலோ தங்கம்; 3 கிலோ வெள்ளி அபேஸ்...!

    தமிழ்நாடு
    மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

    மத உணர்வு சம்பந்தமானது! கவனமாக கையாளணும்!! தி.குன்றம் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

    அரசியல்
    சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!

    சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!

    தமிழ்நாடு
    இதுதான் லாஸ்ட் வார்னிங்!!  மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    இதுதான் லாஸ்ட் வார்னிங்!! மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    அரசியல்
    Exit Poll Ban!! 5 மாநில தேர்தல் நிலவரம்!!  கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை!!

    Exit Poll Ban!! 5 மாநில தேர்தல் நிலவரம்!! கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை!!

    இந்தியா
    விஜய் பின்னால் செல்லும் இளைஞர்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

    விஜய் பின்னால் செல்லும் இளைஞர்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த முக்கிய அட்வைஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share