• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக இளைஞரணி மாநாடு கோலாகல தொடக்கம்...! முதல்வர் ஸ்டாலின் மாஸ் என்ட்ரி..! உற்சாக வரவேற்பு..!

    விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக இளைஞர் அணி மாநாடு கோலாகலமாக தொடங்கியது.
    Author By Nila Sat, 07 Feb 2026 17:49:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-conference

    திமுக இளைஞரணிக்கு அக்கட்சி தலைமை தற்போது அதிக முக்கியத்துவம் அளித்து வருவது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி 1980ஆம் ஆண்டு மதுரையில் முறையாகத் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கட்சியின் அடித்தளமாகவும், கொள்கைப் பரப்புரையின் ராணுவமாகவும் திகழ்கிறது.

    கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நீண்ட காலம் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பு வகித்தார். அவரது வழியில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இது கட்சியின் இளைய தலைமுறைக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது.உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றதில் இருந்து அணி புத்துயிர் பெற்றது.

    Conference

    லட்சக்கணக்கான இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தல், அடித்தளம் முதல் மாவட்டம் வரையிலான அமைப்புகளை வலுப்படுத்துதல், பயிற்சி முகாம்கள் நடத்துதல், புதிய பேச்சாளர்களை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக 2024ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த இளைஞரணி மாநில மாநாடு பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதேபோல் 2025இல் திருவண்ணாமலையில் நடந்த வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு லட்சக்கணக்கானோர் பங்கேற்புடன் நடைபெற்றது.

    இதையும் படிங்க: ஊராட்சி செயலாளர்கள் திமுகவுக்கு பிரச்சாரம்... சுயநலத்துக்கு பயன்படுத்தலாமா? EPS சரமாரி கேள்வி..!

    இதனிடையே இன்று திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் திடலில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டுக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் ramp walk நடத்தினார். மாநாட்டிற்கு வருகை தந்திருந்த தொண்டர்கள் கைகளை அசைத்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து விழா மேடைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

    இதையும் படிங்க: துப்பில்லாத திமுக..! 16 வயது சிறுமியின் போதை வாக்குமூலம்... அதிமுக கடும் கண்டனம்..!

    மேலும் படிங்க
    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    தமிழ்நாடு
    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: புகழ்பெற்ற ஷாங்ரி-லா தி ஷார்ட் விடுதியில் உயர்மட்ட குழு முகாம்!

    லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: புகழ்பெற்ற ஷாங்ரி-லா தி ஷார்ட் விடுதியில் உயர்மட்ட குழு முகாம்!

    உலகம்
    சாலமன் பாப்பையா புகழ் என்றும் நிலைத்திருக்கும்! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

    சாலமன் பாப்பையா புகழ் என்றும் நிலைத்திருக்கும்! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு முதன்மை செயலாளர் உத்தரவு!

    தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு முதன்மை செயலாளர் உத்தரவு!

    தமிழ்நாடு
    வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக்கட்டணம்! 2027 மார்ச் முதல் ஏஐ தொழில்நுட்பம் அமல் என நிதின் கட்கரி தகவல்!

    வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக்கட்டணம்! 2027 மார்ச் முதல் ஏஐ தொழில்நுட்பம் அமல் என நிதின் கட்கரி தகவல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share