• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நெக்ஸ்ட் இரும்பு, அலுமினியம்.. அடுத்தடுத்த வரிவிதிப்பில் இறங்கிய அதிபர் டிரம்ப்..!

    அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் மீது இன்று முதல் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    Author By Editor Wed, 04 Jun 2025 11:50:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Donald-Trump-doubles-US-steel-and-aluminium-tariffs-to-50%

    கடந்த சில வாரங்களாக வரி விதிப்பு விஷயங்களை மறந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது மீண்டும் புதிய வரிகளை விதிக்கத் தொடங்கிவிட்டார். அமெரிக்காவின் அதிபராக 2வது முறை பொறுப்பேற்றபின் அதிபர் ட்ரம்ப் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் உலக நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை விதித்து வருகிறார். இதில் சீனாவுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். 

    Donald Trump

    அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு அதிக வரியும், குறைவான வரிவிதிக்கும் நாடுகளுக்கு குறைந்தவரியும் அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவுக்கு 26 சதவீதம் வரி விதித்துள்ளார். பாஸ்போர்ட் கெடுபிடி, வரிவிதிப்பு, நிதியுதவி நிறுத்தம், குடியேற்றக் கொள்கை, ஊழியர்கள் குறைப்பு, கனடா, கிரீன்லாந்து, காஸா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவர திட்டம் எனப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதிபர் டிரம்ப். இதுதவிர, வேறு புதிய அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் அமெரிக்காவில் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். 

    இதையும் படிங்க: நெக்ஸ்ட் டார்கெட் சாம்சங்..! அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் அதிபர் டிரம்ப்..!

    Donald Trump

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவுக்கு வெளியிலிருந்து தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று கூறிய அதிபர் ட்ரம்ப், அதற்கு அடுத்ததாக அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்களை அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும், இந்தியாவில் தயாரித்தால் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் ஐபோன் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்றொரு நிறுவனமான சாம்சங் நிறுவனத்திற்கும் வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

    Donald Trump

    இந்நிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்திற்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. அந்த வரி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரும்பு, அலுமினியம் மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.  

    இந்த வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இரும்பு, அலுமினியத்தை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: வேறு நாட்டில் ஐபோன் உற்பத்தி.. அமெரிக்காவில் விற்றால் 25% வரி.. அதிபர் டிரம்ப்பின் அடுத்த ஷாக் மூவ்..!

    மேலும் படிங்க
    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை  மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    உலகம்
    இந்தியா இல்ல.. உலகமே.. இப்படி ஒரு படைப்பை பார்த்திருக்காது..!! ‘ராமாயணா’ படத்தை குறித்து மண்டோதரி காஜல் அகர்வால் பெருமிதம்..!

    இந்தியா இல்ல.. உலகமே.. இப்படி ஒரு படைப்பை பார்த்திருக்காது..!! ‘ராமாயணா’ படத்தை குறித்து மண்டோதரி காஜல் அகர்வால் பெருமிதம்..!

    சினிமா
    அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!

    இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!

    உலகம்
    ஏன்..? 60 வயதில் திருமணமே பண்ணகூடாதா..!! யாரு சட்டம் போட்டது.. அமீர்கான் கல்யாண சர்ச்சைக்கு நடிகை ராக்கி குல்சார் பதிலடி..!

    ஏன்..? 60 வயதில் திருமணமே பண்ணகூடாதா..!! யாரு சட்டம் போட்டது.. அமீர்கான் கல்யாண சர்ச்சைக்கு நடிகை ராக்கி குல்சார் பதிலடி..!

    சினிமா
    எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

    எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை  மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாக்., வான்வழித் தாக்குதல்! இது இறையான்மை மீறல்! இந்தியா கடும் கண்டனம்!

    உலகம்
    அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!

    இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு! 27 பேர் பலி! பாக்., ராணுவம் மீது கூட்டு அவாமி அதிரடிக்குழு புகார்!

    உலகம்
    எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

    எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் ஏமாற்றம்!! விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பம்! CBSE தகவல்!

    தமிழ்நாடு
    சொதப்பிய GenZ DMK! 2000 பேர் கொடுத்து 500 பேரே திரண்டனர்!  திமுக மேலிடம் அதிர்ச்சி!

    சொதப்பிய GenZ DMK! 2000 பேர் கொடுத்து 500 பேரே திரண்டனர்! திமுக மேலிடம் அதிர்ச்சி!

    அரசியல்
    திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலைக்கான ஒப்பந்தம் ரத்து?! மறு டெண்டர் கோருவதா என அரசு ஆலோசனை?!

    திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலைக்கான ஒப்பந்தம் ரத்து?! மறு டெண்டர் கோருவதா என அரசு ஆலோசனை?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share