• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி!எடப்பாடி அட்டாக்...

    போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் அவதிக்கு ஆளாவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
    Author By Nila Sat, 07 Jun 2025 18:29:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi Palani Swami about kilambakkam bus stand

    தொடர் விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்லும் நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதி இல்லை என குற்றம் சாட்டப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

    Bus stand

    கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.

    இதையும் படிங்க: ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    Bus stand

    பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வக்கில்லையா என்றும் சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

    Bus stand

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: உறுதி! அறுதி! தாய் மீது சத்தியம் சொல்லி கமலாலயம் பக்கம் U-TURN அடிச்ச இபிஎஸ்! ரகுபதி விளாசல்

    மேலும் படிங்க
    சட்டமன்ற தேர்தலில் நடிகை ராதிகா போட்டியா..!

    சட்டமன்ற தேர்தலில் நடிகை ராதிகா போட்டியா..! 'தாய்கிழவி' ரிலீஸ் டைமில் வந்த ஸ்வீட் நியூஸ்..!

    சினிமா
    ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!

    ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி... "தவெக நிர்வாகியால் என் உயிருக்கு ஆபத்து"... பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!!

    விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி... "தவெக நிர்வாகியால் என் உயிருக்கு ஆபத்து"... பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!!

    அரசியல்
    நெருங்கும் எலெக்ஷன்.. களமாடும் கட்சிகள்..! மார்ச் 4-ல் விஜய் தஞ்சைக்கு பயணம்..!

    நெருங்கும் எலெக்ஷன்.. களமாடும் கட்சிகள்..! மார்ச் 4-ல் விஜய் தஞ்சைக்கு பயணம்..!

    தமிழ்நாடு
    கண்டுக்காத ஓபிஎஸ்..!! மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி..!!

    கண்டுக்காத ஓபிஎஸ்..!! மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி..!!

    தமிழ்நாடு
    Not satisfactory! ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை!  அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி!

    Not satisfactory! ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை! அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி!

    உலகம்

    செய்திகள்

    ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!

    ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி...

    விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி... "தவெக நிர்வாகியால் என் உயிருக்கு ஆபத்து"... பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!!

    அரசியல்
    நெருங்கும் எலெக்ஷன்.. களமாடும் கட்சிகள்..! மார்ச் 4-ல் விஜய் தஞ்சைக்கு பயணம்..!

    நெருங்கும் எலெக்ஷன்.. களமாடும் கட்சிகள்..! மார்ச் 4-ல் விஜய் தஞ்சைக்கு பயணம்..!

    தமிழ்நாடு
    கண்டுக்காத ஓபிஎஸ்..!! மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி..!!

    கண்டுக்காத ஓபிஎஸ்..!! மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி..!!

    தமிழ்நாடு
    Not satisfactory! ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை!  அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி!

    Not satisfactory! ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை! அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி!

    உலகம்
    செஞ்ச ஊழல் கொஞ்சமா? நஞ்சமா? டெல்லியை சீரழித்த ஆம் ஆத்மி?! கெஜ்ரிவாலை விளாசும் முதல்வர் ரேகா குப்தா!!

    செஞ்ச ஊழல் கொஞ்சமா? நஞ்சமா? டெல்லியை சீரழித்த ஆம் ஆத்மி?! கெஜ்ரிவாலை விளாசும் முதல்வர் ரேகா குப்தா!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share