• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உறுதி! அறுதி! தாய் மீது சத்தியம் சொல்லி கமலாலயம் பக்கம் U-TURN அடிச்ச இபிஎஸ்! ரகுபதி விளாசல்

    பாஜக உடனான கூட்டணி நிலைப்பாட்டிலேயே மாற்றம் கண்ட எடப்பாடி பழனிச்சாமி தொகுதி மறு சீரமைப்பு நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பது வேடிக்கையாக இருப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
    Author By Nila Fri, 06 Jun 2025 16:15:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Raghupati about edappadi palanisamy

    தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் முதல் ஆளாக குரல் எழுப்புவேன் என்ன எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். அவருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் தனத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜக கூட்டணி நிலைப்பாட்டிலேயே மாற்றம் கண்டவர். தொகுதி மறுசீரமைப்பு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனச் சொன்னால் கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க என்ற பழ(னிசாமி)மொழி தான் நினைவுக்கு வருகிறது.

    amitsha

    பாஜகவோடு ஒட்டும் இல்லை. உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுக, அப்படியே U-Turn அடித்து கமலாலயம் பக்கம் வண்டியைத் திருப்பியது போலத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டு இன்று வியாக்கியானம் பேசுகிறது. ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது.கமலாலய பேச்சைத் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும்.தொகுதி மறுசீரமைப்புக்காக கலர் கலராக ரீல் விடுகிறார் பழனிசாமி என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV... விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!

    amitsha

    தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்தது நான்., எனச் சொல்லியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.,சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சத்தமே இல்லாமல் கடந்த மார்ச் 25-ம் தேதி டெல்லியில் போய் பழனிசாமி எதற்காகப் போய் இறங்கினார்? டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட போது, பிரத்யோகமான நபரைப் பார்க்க வரவில்லை., டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்க்க வந்தேன் என ஏன் பொய் சொன்னார்? கள்ளக் கடத்தல்காரர்கள் மாதிரி கார்கள் மாறி மாறி சென்று, பழனிசாமி இறங்கிய இடம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வீடு என்று விமர்சித்துள்ளார்.

    amitsha

    பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை நல்ல கூட்டணி ஆக்கப் போனவர், தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசினாராம். இன்றைக்குப் புதுக்கதை எழுதுகிறார். ‘’ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது. அது எப்படிடா? நெஞ்சுல கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் இவ்வளவு பெரிய பொய் சொல்லுற’’ என்று செந்திலை பார்த்து கவுண்டமணி சொல்லும் காமெடி போல இருக்கிறது என்று அமைச்சர் ரகுபதி நக்கலடித்துள்ளார். பாஜகவைப் பார்த்து கோரிக்கை வைக்கவே பழனிசாமிக்கு துப்பில்லை; வக்கில்லை; மானமில்லை. இவர் ‘தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’ என்கிறார். கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் பேச்சுகளை எல்லாம் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு பழனிசாமி வெட்கப்பட வேண்டும்., மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை நடத்தி, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற இடங்களைக் குறைப்பதுதான் பாசிச பாஜகவின் சதித் திட்டம். இந்தச் சதியை நாட்டிலேயே முதன்முதலாக அம்பலப்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர்தான் என்று தெரிவித்தார்.

    amitsha

    உறுதியாக… அறுதியாக… தாய் மீது ஆணையாக… ’பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என்றெல்லாம் சிலகாலம் வரை சொல்லி அதிமுக தொண்டர்களை ஏமாற்றி, தமிழ்நாட்டு மக்களை நம்ப வைத்து கடைசியில் கழுத்தறுத்துவிட்டு அமித்ஷா காலில் விழுந்த கோழை பழனிசாமி பேசுகிறார். ’தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’ என்று... இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சராக பதவி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நடப்பது திருட்டு முன்னேற்ற கழக ஆட்சி..! பந்தாடிய இபிஎஸ்..!

    மேலும் படிங்க
    அண்ணாமலை - வேலுமணி திடீர் சந்திப்பு!! கொங்கு மண்டலத்தில் திமுகவை வீழ்த்த திட்டம்!

    அண்ணாமலை - வேலுமணி திடீர் சந்திப்பு!! கொங்கு மண்டலத்தில் திமுகவை வீழ்த்த திட்டம்!

    அரசியல்
    தொகுதி மறு வரையறை உட்பட 3 மசோதாக்கள் தாக்கல்..!! மக்களவையில் கடும் வாதம்..!!

    தொகுதி மறு வரையறை உட்பட 3 மசோதாக்கள் தாக்கல்..!! மக்களவையில் கடும் வாதம்..!!

    இந்தியா
    அட்லீக்கு கிடைத்த முதல் வெற்றி.. ஜவானை தொடர்ந்து

    அட்லீக்கு கிடைத்த முதல் வெற்றி.. ஜவானை தொடர்ந்து 'ராக்கா' படத்தில் ஷாருக்கான்.. என்ன ரோல் தெரியுமா..!

    சினிமா
    நெருங்கியது தேர்தல்..! கோவையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரை..!!

    நெருங்கியது தேர்தல்..! கோவையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரை..!!

    தமிழ்நாடு
    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு..?? வருஷக்கணக்கில் நீடிக்குமாம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு..?? வருஷக்கணக்கில் நீடிக்குமாம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

    இந்தியா
     நான் தனி ஆளு இல்ல.. எனக்குன்னு ஒருத்தன் இருக்கான்..! காதலரின் போட்டோவை பகிர்ந்த நடிகை அபிராமி வெங்கடாசலம்..!

    நான் தனி ஆளு இல்ல.. எனக்குன்னு ஒருத்தன் இருக்கான்..! காதலரின் போட்டோவை பகிர்ந்த நடிகை அபிராமி வெங்கடாசலம்..!

    சினிமா

    செய்திகள்

    அண்ணாமலை - வேலுமணி திடீர் சந்திப்பு!! கொங்கு மண்டலத்தில் திமுகவை வீழ்த்த திட்டம்!

    அண்ணாமலை - வேலுமணி திடீர் சந்திப்பு!! கொங்கு மண்டலத்தில் திமுகவை வீழ்த்த திட்டம்!

    அரசியல்
    தொகுதி மறு வரையறை உட்பட 3 மசோதாக்கள் தாக்கல்..!! மக்களவையில் கடும் வாதம்..!!

    தொகுதி மறு வரையறை உட்பட 3 மசோதாக்கள் தாக்கல்..!! மக்களவையில் கடும் வாதம்..!!

    இந்தியா
    நெருங்கியது தேர்தல்..! கோவையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரை..!!

    நெருங்கியது தேர்தல்..! கோவையில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பரப்புரை..!!

    தமிழ்நாடு
    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு..?? வருஷக்கணக்கில் நீடிக்குமாம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு..?? வருஷக்கணக்கில் நீடிக்குமாம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

    இந்தியா
    கலவர சதியை முறியடித்தவர்கள் மதுரை மக்கள்..! வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்..!

    கலவர சதியை முறியடித்தவர்கள் மதுரை மக்கள்..! வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்..!

    தமிழ்நாடு
    பொலிரோ காரும், ரெடிமிக்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரம்... 8 பேர் உடல் நசுங்கி பலி...!

    பொலிரோ காரும், ரெடிமிக்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரம்... 8 பேர் உடல் நசுங்கி பலி...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share