• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    லேட் பண்ணாதீங்க! சொன்ன டைமுக்கு வாங்க!! தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்!

    தவெக தலைவர் விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு களத்திற்கு வர வேண்டும் என மாவட்ட செயலாளர்களிடம் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Fri, 27 Mar 2026 15:13:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election Officials Warn Vijay: Must Reach Campaign Spot on Time for Perambur Rally

    சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் நாளை (மார்ச் 28) பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், தேர்தல் அதிகாரிகள் விஜய்க்கு கடுமையான அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் காலை 11 மணிக்கு எம்.கே.பி. நகரில் பிரசாரத்தைத் தொடங்கி, தொகுதிக்கு உட்பட்ட 5 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக விரிவான பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பிரசாரம் நடைபெற தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பிலும் அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தவெக மாவட்ட செயலாளருடன் தேர்தல் அதிகாரி, காவல்துறை இணை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, “விஜய் குறிப்பிட்ட நேரத்துக்கு களத்துக்கு வர வேண்டும். தாமதம் ஏற்படக்கூடாது” என்று தேர்தல் அதிகாரிகள் மாவட்ட செயலாளர்களுக்கு கடுமையாக அறிவுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: எ.வ.வேலுக்கு எதிராக திரும்பிய வன்னியர்கள்! விவசாயிகளும் கோவம்!! திண்டாட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி!

    ElectionCommissionWarning

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பிரசார நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் தொடங்கி முடிக்கப்பட வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. விஜயின் பிரசாரத்தால் பெரம்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், போலீஸ் தரப்பும் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    தவெக தரப்பில், “பிரசாரம் சீராக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விஜய் குறித்த நேரத்தில் பிரசாரத்தைத் தொடங்குவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், தவெக தலைவர் விஜயின் முதல் பிரசார நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அதிகாரிகளின் அறிவுறுத்தல், விஜயின் பிரசாரப் பயணத்துக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பெரம்பூர் தொகுதியில் விஜயின் பிரசாரம் எப்படி அமையும், மக்கள் எந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: செந்தில்பாலாஜி Vs வேலுமணி!! கோவையில் மாஸ் காட்டப்போவது யார்? 10 தொதிகள் யார் வசம்?!

    மேலும் படிங்க
    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    இந்தியா
    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழ்நாடு
    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    கிரிக்கெட்
    என் உடம்புல இதுதான் பிரச்சனை..!! மனம் திறந்த விஷ்ணு விஷால்..!! ரசிகர்களை நெகிழ வைத்த உணர்ச்சிப் பகிர்வு..!!

    என் உடம்புல இதுதான் பிரச்சனை..!! மனம் திறந்த விஷ்ணு விஷால்..!! ரசிகர்களை நெகிழ வைத்த உணர்ச்சிப் பகிர்வு..!!

    சினிமா
    லிமிட்டெட் எடிஷன்..!! infinix அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்..!! இவ்ளோ அம்சங்களா.!!

    லிமிட்டெட் எடிஷன்..!! infinix அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்..!! இவ்ளோ அம்சங்களா.!!

    மொபைல் போன்
    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    இந்தியா
    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!

    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழ்நாடு
    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    கிரிக்கெட்
    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    அடேய்..!! அது BED இல்ல.. கரண்ட் கம்பி..!! தலைக்கேறிய போதையில் வாலிபர் அட்ராசிட்டி..!!

    அடேய்..!! அது BED இல்ல.. கரண்ட் கம்பி..!! தலைக்கேறிய போதையில் வாலிபர் அட்ராசிட்டி..!!

    இந்தியா
    குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல பாஸ்போர்ட்..!! மத்திய அரசின் விளக்கம்..!!

    குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல பாஸ்போர்ட்..!! மத்திய அரசின் விளக்கம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share