• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    என்ன வேலை பார்த்தீங்க..! பீதியில் அரசு ஊழியர்கள்..! 48 மணி நேர கெடு விதித்த எலான் மஸ்க்..!

    அமெரிக்க அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 48 மணி நேர கெடு விதித்துள்ளார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.
    Author By Pothyraj Sun, 23 Feb 2025 15:02:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    elon-musk-tesla-workers-america

    அமெரிக்க அரசாங்கத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கடந்த வாரம் என்ன மாதிரியான பணியைச் செய்தீர்கள் என்பதை 48 மணி நேரத்துக்குள் மின்அஞ்சல் செய்யாவிட்டால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், அதிபர் ட்ரம்ப் அரசில் செலவு குறைக்கும் பிரிவு, திறன்வளர்ப்பு பிரிவின் அமைச்சராக இருந்து வருகிறார். அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு மஸ்க் அனுப்பிய இந்த மின்அஞ்சல் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

    America

    எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தொடர்ச்சியான வழிகாட்டலின்படி, அமெரிக்காவின் அனைத்து அரசு ஊழியர்களும் விரைவில் ஒரு மின்அஞ்சலை பெறுவார்கள். அதில் அனைத்து ஊழியர்களும் கடந்த வாரம் என்ன வேலை செய்தீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இதை தெரிவிக்காவிட்டால் பதவியிலிருந்து விலக வேண்டியதிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: எலோன் மஸ்க் அதிகாரமில்லா வெறும் ஊழியர்தான்... வெள்ளை மாளிகை விளக்கம்..!

    அமெரிக்க அரசில் இருக்கும் ஊழியர்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், சிறைத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் 3 வரியில் மின்அஞ்சல் வந்துள்ளது. அதில், “ தயவுசெய்து இந்த மின்அஞ்சலுக்கு 5 வார்த்தைகளில் விடையளியுங்கள்.  கடந்த வாரம் என்ன பணி செய்தீர்கள்,என்பதை எங்களுக்கும் உங்கள் மேலாளருக்கும் காப்பி வைத்து எங்களுக்கு அனுப்புங்கள். திங்கள்கிழமை இரவு மணி 11.59க்குள் பதில் வரவேண்டும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    America

    எலான் மஸ்க்கின் இந்த உத்தரவு குறித்து தேசிய வானிலை மையம், வெளியுறவுத்துறை மற்றும் நீதிமன்ற அமைப்பு உள்ளிட்ட பல நிறுவனங்களில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த செய்தியின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் பணியில் சனிக்கிழமை இரவு மூத்த அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த மின்அஞ்சலுக்கு பதில் அளிக்க வேண்டாம் என தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.

    அமெரிக்க அரசில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள ஏற்கெனவே வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர், இதில் பலர் நீக்கப்பட்டுள்ளனர், பலர் தாமாகவே வேலையிலிருந்து விலகினர். மிகப்பெரிய அளவில் வேலையாட்கள் குறைக்கப்படுவார்கள், லட்சக்கணக்கான கோடி டாலர்களை சேமிக்க வேண்டியுள்ளது என்று எலான் மஸ்க் நிர்வகிக்கும் துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    America

    ஆனால், அமெரிக்க அரசில் இதுவரை எத்தனை ஊழியர்கள் வேலையிருந்து நீக்கப்பட்டுள்னர் என்பது குறித்த அதிகாரபூர்வ கணக்கீடு ஏதும் இல்லை, ஆனால், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு, சுகாதாரத்துறை, மனித வளச் சேவை, வருவாய்துறை, தேசிய பார்க சேவை ஆகியவற்றிலிருந்து பணியாட்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதிபர் ட்ரம்ப் அரசு இதுபோன்று ஊழியர்களையும், தொழிலாளர்களையும் அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    ஏஎப்ஜிஇ அமைப்பின் தலைவர் எவர்எட் கெல்லி கூறுகையில் “அரசு ஊழியர்கள் அமெரிக்க மக்களுக்கு வழங்கும் முக்கியமான சேவைகள் மீதான முழுமையான வெறுப்பை டிரம்ப் மற்றும் மஸ்க் வெளிப்படுத்துகிறார்கள். மூத்த அதிகாரிகள் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின்பும் பணிக்குத் திரும்பி ஆயிரக்கணக்கில் பணியாற்றி வருகிறார்கள் அவரை அவமானப்படுத்தும்விதத்தில் கொடூரத்தன்மை வெளிப்படுத்துகிறது. இந்த உத்தரவுக்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.


     

    இதையும் படிங்க: ஒபாமா ஓரினச்சேர்க்கையாளர்..! மனைவி மிஷெல் சேலை கட்டிய ஆண்.. ! எலான் மஸ்க் தந்தையின் கேவல பேச்சு..!

    மேலும் படிங்க
    வடபழனி முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு..! குடும்பத்துடன் தங்கதேர் இழுத்து வழிபாடு..!

    வடபழனி முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு..! குடும்பத்துடன் தங்கதேர் இழுத்து வழிபாடு..!

    சினிமா
    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    பாவம் விஜய்.. அவர் தலைல அவரே மண்ணைவாரி போட்டுக்குறாரு..! இப்ப.. அவருடைய கன்னுகுட்டி திட்டவருவாங்க பாருங்களே.. கலாய்த்த இயக்குநர் சேரன்..!

    பாவம் விஜய்.. அவர் தலைல அவரே மண்ணைவாரி போட்டுக்குறாரு..! இப்ப.. அவருடைய கன்னுகுட்டி திட்டவருவாங்க பாருங்களே.. கலாய்த்த இயக்குநர் சேரன்..!

    சினிமா
    இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    தமிழ்நாடு
    திருமணம் ஆனா என்ன..? சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் - நடிகை சாக்ஷி அகர்வால் ஓபன் டாக்..!

    திருமணம் ஆனா என்ன..? சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் - நடிகை சாக்ஷி அகர்வால் ஓபன் டாக்..!

    சினிமா
    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சி தலைவரை மதிக்கத் தெரியாத பிரேமலதா மக்களை எப்படி மதிப்பார்..? விளாசிய அன்புமணி..!!

    கூட்டணி கட்சி தலைவரை மதிக்கத் தெரியாத பிரேமலதா மக்களை எப்படி மதிப்பார்..? விளாசிய அன்புமணி..!!

    தமிழ்நாடு
    தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!

    தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!

    தமிழ்நாடு

    "சசிகலா காலை வாரிவிட்டது தப்பு..." - எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக சாடிய உதயநிதி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share