• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு... கட்டணத்தில் மாற்றமில்லை! அமைச்சர் திட்டவட்டம்..

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 27 Jun 2025 11:09:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Engineering ranking list

    தமிழ்நாட்டில் மாநில பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார்கள் கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள பல்வேறு பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் நிரப்பப்படுகிறது.

    Anna university

     அந்த வகையில், 2025-26 கல்வி ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இணைய வழியில் மே 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வந்தனர். மாணவர்களுக்கு உதவும் வகையில், கல்லூரி மற்றும் பாட வாரியாக கடந்த 5 ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஆன்லைனில் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஜூன் 6-ம் தேதியோடு விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவடைந்தது.  

    இதையும் படிங்க: MBA மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்...அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன குட் நியூஸ்!

    Anna university

    இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டார். அப்போது, பொறியியல் படிப்புக்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றும் பொறியியல் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட அதே கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படும் எனவும் அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இவரு உலக மகா நடிகன்.. முழு நேரமாகவே நடிக்க போலாம்.. முதல்வர் ஸ்டாலினை வம்புக்கிழுத்த அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

    கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

    அரசியல்
    ‘ராகா’ படத்தில் தீபிகா படுகோனே காட்சிகளுக்கு முக்கியத்துவமா..? அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணி.. படத்தின் புதிய அப்டேட் வைரல்..!

    ‘ராகா’ படத்தில் தீபிகா படுகோனே காட்சிகளுக்கு முக்கியத்துவமா..? அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணி.. படத்தின் புதிய அப்டேட் வைரல்..!

    சினிமா
    சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

    சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

    மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

    அரசியல்
    ‘டிசி’ முதல் நாள் எப்படி இருக்கிறது? லோகேஷ் கனகராஜின் ஹீரோ அறிமுகம் வெற்றியா? ரசிகர்கள் சொல்வது என்ன?

    ‘டிசி’ முதல் நாள் எப்படி இருக்கிறது? லோகேஷ் கனகராஜின் ஹீரோ அறிமுகம் வெற்றியா? ரசிகர்கள் சொல்வது என்ன?

    சினிமா
    “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

    “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

    கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

    அரசியல்
    சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

    சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

    மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

    அரசியல்
    “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

    “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

    அரசியல்
    விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: வீடியோ கான்பரன்சில் ஆஜரான சங்கீதா! நீதிபதி விசாரணை!

    விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: வீடியோ கான்பரன்சில் ஆஜரான சங்கீதா! நீதிபதி விசாரணை!

    தமிழ்நாடு
    அதென்ன கசிவு..? லிஸ்ட் ரெடியா இருக்கு... வெயிட் பண்ணுங்க... ரகுபதிக்கு மரியவில்சன் பதிலடி..!

    அதென்ன கசிவு..? லிஸ்ட் ரெடியா இருக்கு... வெயிட் பண்ணுங்க... ரகுபதிக்கு மரியவில்சன் பதிலடி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share