• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காற்றில் பறந்த சி.எம். உத்தரவு... மூடிய வேகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... மக்கள் கொந்தளிப்பு...!

    மூடப்பட்டிருந்த எலைட் மதுக்கடைகள் மீண்டும் திறப்பு. மேலிடத்து உத்தரவு என அதிகாரிகள் தகவல்.
    Author By Amaravathi Fri, 19 Jun 2026 18:50:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
      Erode Elite bar reopening issue

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக மூடப்பட்டிருந்த எலைட் மது பான கடைகள் எவ்வித அறிவிப்பும் இன்றி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  பெயர் பலகை இல்லாமல் கடைகள் திறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

    தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்ததும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 700.க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 42 மதுபான கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம் பெருந்துறை உள்ளிட்ட ஐந்து இடங்களில் இருந்த உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எலைட் மதுபான கடைகளும் மூடப்பட்டன.

    கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த  எலைட் மதுபான கடைகள், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஈரோடு நகரில் போக்குவரத்து மிகுந்த ரயில் நிலையம் எதிரே ஏற்கனவே எலைட் மதுபான கடை செயல்பட்டு வந்த இடத்தில் மீண்டும் கடை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கடையின் பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. கடை இருப்பதற்கான எவ்வித விபரமும் இல்லாமல் மதுபானங்கள் வழக்கம் போல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் மாவட்டம் முழுவதும் எலைட் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது மேலிடத்து உத்தரவின் பேரில் கடைகள் திறக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான காரணம் தெரியாது என கூறினர்.

    இதையும் படிங்க: 20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

     மதுபான கடைகள் மூடப்படுவதில் வெளிப்படை தன்மை இல்லை என குற்றம் சாட்டியுள்ள தன்னார்வலர்கள் எலைட் மதுபான கடைகள் திறக்கப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கடை எண், பெயர் பலகை உள்ளிட்ட எவ்வித விபரங்களும் இல்லாமல் கடைகளைத் திறந்து விற்பனை செய்வது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர் பொதுமக்கள் கூடும் அதிகம் கூடும் இடங்களில் உள்ள எலைட் மதுக்கடைகளையும் மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் இதில் அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்..  
     
    இதையும் படிங்க: ஆண்டுக்கு 8,000 கோடி இழப்பு... தனியார் வசமாகிறதா டாஸ்மாக்?... பகீர் தகவலை சொன்ன அமைச்சர்...!

    மேலும் படிங்க
    ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் கார் வாங்கிய ‘பிரேமலு’ நஸ்லென்..!! இளம் வயதில் அடுத்தடுத்த உயர்வு… ரசிகர்கள் வாழ்த்து..!

    ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் கார் வாங்கிய ‘பிரேமலு’ நஸ்லென்..!! இளம் வயதில் அடுத்தடுத்த உயர்வு… ரசிகர்கள் வாழ்த்து..!

    சினிமா
    மக்களே கவனிங்க..! பெயர் சேர்க்கணுமா..? சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம்..!!

    மக்களே கவனிங்க..! பெயர் சேர்க்கணுமா..? சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம்..!!

    தமிழ்நாடு
    சென்னையில் இளைஞர்கள் கைது! பயந்து நடுங்குகிறார் முதலமைச்சர் விஜய்?! தவெக அரசை விளாசிய உதயநிதி ஸ்டாலின்!

    சென்னையில் இளைஞர்கள் கைது! பயந்து நடுங்குகிறார் முதலமைச்சர் விஜய்?! தவெக அரசை விளாசிய உதயநிதி ஸ்டாலின்!

    அரசியல்
    தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு 3% ஜிஎஸ்டி! மத்திய அரசின் புதிய முடிவால் விலை உயர வாய்ப்பு?

    தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு 3% ஜிஎஸ்டி! மத்திய அரசின் புதிய முடிவால் விலை உயர வாய்ப்பு?

    தங்கம் மற்றும் வெள்ளி
    கைது செய்தாலும் பின்வாங்க மாட்டேன்! SIR நடவடிக்கைக்கு எதிராகப் போர்க்கொடி! அபிஜீத் தீப்கே பேச்சால் சர்ச்சை!

    கைது செய்தாலும் பின்வாங்க மாட்டேன்! SIR நடவடிக்கைக்கு எதிராகப் போர்க்கொடி! அபிஜீத் தீப்கே பேச்சால் சர்ச்சை!

    அரசியல்
    CJP நிறுவனர் அபிஜித் தீப்கே அதிரடி ARREST..! போராட்டம்.. பரபரப்பு..! டெல்லியில் போலீசார் குவிப்பு..!

    CJP நிறுவனர் அபிஜித் தீப்கே அதிரடி ARREST..! போராட்டம்.. பரபரப்பு..! டெல்லியில் போலீசார் குவிப்பு..!

    இந்தியா

    செய்திகள்

    கெத்தாய் இறக்கப்பட்ட 40,000 போலீஸ்... திரும்பிய திசையெல்லாம் கொத்து, கொத்தாய் கைது... திணறும் டெல்லி...!

    கெத்தாய் இறக்கப்பட்ட 40,000 போலீஸ்... திரும்பிய திசையெல்லாம் கொத்து, கொத்தாய் கைது... திணறும் டெல்லி...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share