• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நக்சல் ஒழிப்புக்கு கைமேல் பலன்!! முதல்முறை கிடைத்தது மின்சாரம்!! மகிழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநில மக்கள்!

    நக்சல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதால், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா கிராமம், முதன்முறையாக மின்சார வசதியைப் பெற்றுள்ளது.
    Author By Pandian Tue, 24 Feb 2026 11:55:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    First Time in 70 Years! Sukma's Gokunta Village Gets Electricity After Naxal Grip Ends – CRPF Lights Up Lives in Maoist Heartland!

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா கிராமம் பல ஆண்டுகளாக மாவோயிஸ்ட் (நக்சல்) ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. அடர்ந்த காடுகள், சாலை இல்லாத சவாலான பாதைகள், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அரசு அதிகாரிகள், மின்சார வாரிய ஊழியர்கள் எவரும் அங்கு செல்ல முடியவில்லை. இதனால் கிராம மக்கள் இருளில் மூழ்கி, மின்சாரம் இல்லாமல், சாலை இல்லாமல், மருத்துவம் இல்லாமல் கடுமையான துன்பத்தை அனுபவித்து வந்தனர்.

    ஆனால் இப்போது அந்த கிராமத்துக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகள் மூலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல் ஆதிக்கம் பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.எப். (CRPF) படையினர் முகாம் அமைத்து பாதுகாப்பை உறுதி செய்ததால், வளர்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெறத் தொடங்கியுள்ளன.

    கடந்த சில நாட்களில் CRPF வீரர்களின் உதவியுடன், அடர்ந்த காடுகளுக்கு நடுவே மின் கம்பங்கள் நிறுவப்பட்டன. கடினமான நிலப்பரப்பில் கம்பிகள் இழுக்கப்பட்டு, கிராமத்தின் வீடுகள், பொது இடங்கள் என அனைத்துக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.

    இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... புயல் வேகத்தில் தொகுதி பங்கீடு...! வரும் 27 ஆம் தேதி DMK - CPI பேச்சுவார்த்தை..!!

    இதனால் கோகுண்டா கிராமம் முதன்முறையாக மின்சார ஒளியைப் பெற்றுள்ளது. இரவு நேரத்தில் விளக்குகள் எரியத் தொடங்கியதும், கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

    CRPFDevelopment

    சமீபத்தில் கிராமத்தில் முதன்முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது. மாவோயிஸ்டுகள் அமைத்த நினைவிடங்கள் அகற்றப்பட்டன. மின்சார வசதி கிடைத்ததால், கல்வி, மருத்துவம், தொலைத்தொடர்பு போன்ற அடிப்படை வசதிகள் மேம்படும் நிலை உருவாகியுள்ளது. மக்கள் இப்போது தான் அரசின் உண்மையான பயன்களை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

    கிராமவாசிகள் உணர்ச்சி பொங்க கூறியதாவது: "முன்பு இருளில் வாழ்ந்தோம். நக்சல்கள் பயத்தால் அரசு யாரும் வரவில்லை. இப்போது CRPF முகாம் வந்த பிறகு நக்சல் ஆதிக்கம் முடிந்தது. சாலை, குடிநீர், மின்சாரம் வந்துவிட்டது. எங்கள் குழந்தைகள் படிக்கலாம், நோய்க்கு உதவி கிடைக்கும். இது எங்களுக்கு புது வாழ்க்கை!"

    சத்தீஸ்கரில் நக்சல் பாதிப்பு பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், அரசின் நம்பிக்கையும் வலுப்பெறுகிறது. கோகுண்டா கிராமத்தின் இந்த மாற்றம், நக்சல் பிரச்சினைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியின் அடையாளமாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: பயங்கரவாதி எங்கிருந்தாலும் கதைமுடிப்பு! காஷ்மீர் முதல் குமரி வரை பறக்கும் ஆர்டர்! PRAHAAR Policy!!

    மேலும் படிங்க
    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    அரசியல்
    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    அரசியல்
    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    அரசியல்
    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    இந்தியா
    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    இந்தியா
    இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

    இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share