• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி இதற்கும் கட்டணம் கிடையாது... மகளிருக்கு மற்றொரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!  

    அரசு பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கட்டணமில்லா சுமை பயணச் சீட்டை நடத்துனர் வழங்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Tue, 11 Mar 2025 12:26:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Free luggage charges for women tamilnadu government

    அரசு பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கட்டணமில்லா சுமை பயணச் சீட்டை நடத்துனர் வழங்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். தற்போது இத்திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவைச் சார்ந்த பெண்களுக்கான ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றினை போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பணிந்தர் ரெட்டி வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் வந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் வகையில், மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் உற்பத்தி செய்யயும்  பொருட்களை அந்த பகுதியிலிருந்து அதனை சுற்றியுள்ள  சந்தைகளுக்கு கொண்டு செல்ல இலவச சுமை பயணச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    Free Travel for Women in Government Buses

    மகளிர் சுய உதவிக்குழுக்களின் தன்னம்பிக்கை மற்றும் அவருடைய ஊக்கத்தை வளர்ப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல இனிவரும் காலங்களில் இந்த பேருந்துகளில் வந்து 100 கிலோ மீட்டர் தூரம் வரை 25 கிலோ கொண்ட எடை பொருட்களை மகளிர் சுவை குழு கொண்டு செல்லலாம். அதற்கு பல்வேறு வந்து வழிகாட்டு நெறிமுறைகளுமே தற்போது போக்குவரத்து துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: இனியும் உங்க நாடகம் எடுபடாது.. தமிழக அரசின் பழைய ஓய்வூதிய திட்ட குழு தொடர்பாக புட்டுப் புட்டு வைத்த ராமதாஸ்.!

    வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?

    அனைத்து நகர பேருந்துகளுமே ஏசி பேருந்துகள் நீங்களாக இந்த சேவையை மகளிர்     பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண கட்டணம் மற்றும் புறநகர் பேருந்தில் சுய உதவி குழுக்கள் 25 கிலோ வரையிலான அந்த சுமைகளை மட்டும் 100 கிலோ மீட்டர் வரை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழு பெண்கள் எடுத்துச் செல்லக்கூடிய அந்த சுமைகளை மற்ற பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் எடுத்துச் செல்ல நடத்துனர்கள்  அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், அதேபோல பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

    Free Travel for Women in Government Buses

    அதேபோல அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் தெளிவாக அந்த அறிக்கையில் வந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளக்கூடிய மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய பொருட்களை பெரிய சுமைகளான பொருட்களை வந்து பேருந்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் நடத்துனர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    Free Travel for Women in Government Buses

    பயணிகளை பாதிக்கக்கூடிய ஈரமான பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்பது போல பல்வேறு கட்டுப்பாடுகளும் பல்வேறு அறிவுறுத்தல்களும் நடத்துனர்களும் ஓட்டுனருக்கும் போக்குவோர் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக  மகளிர் விடியல் பேருந்துகள் அவருக்கு அந்த கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்குவது போலவே, பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் அந்த சுமை எடுத்துச் செல்லக்கூடிய டிக்கெட்டுகளையும் கட்டாயம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்... ஓடோடி வந்து விளக்கம் சொன்ன தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம்.!

    மேலும் படிங்க
    அடேங்கப்பா..! இத்தனை பேரா..!! SETC வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..!

    அடேங்கப்பா..! இத்தனை பேரா..!! SETC வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மனிடம் அருளாசி பெற்ற அமித்ஷா.. பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

    மதுரை மீனாட்சி அம்மனிடம் அருளாசி பெற்ற அமித்ஷா.. பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

    தமிழ்நாடு
    ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு.. கட்சி பூசல் குறித்து ஆலோசனை?

    ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு.. கட்சி பூசல் குறித்து ஆலோசனை?

    தமிழ்நாடு
    நக்சல் ஒழிப்பு படை வீரர்களுக்கு கவுரவம்..  வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர் என அமித் ஷா பெருமிதம்.!

    நக்சல் ஒழிப்பு படை வீரர்களுக்கு கவுரவம்.. வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர் என அமித் ஷா பெருமிதம்.!

    இந்தியா
    ஆசிரியர்களுக்கு பெருந்துரோகம் செய்கிறது திமுக அரசு.. கடுமையாக சாடிய அன்புமணி..!

    ஆசிரியர்களுக்கு பெருந்துரோகம் செய்கிறது திமுக அரசு.. கடுமையாக சாடிய அன்புமணி..!

    தமிழ்நாடு
    ரஷ்யாவின் நோக்கமே இதுதான்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு..!

    ரஷ்யாவின் நோக்கமே இதுதான்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share