• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்..!! ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு.. 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு..!!

    தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் விஜய்.
    Author By Shanthi M. Sat, 09 May 2026 21:01:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    governor-invites-tvk-leader-vijay-to-form-govt

    தமிழக சட்டசபைத் தேர்தலில் புதிய அரசியல் சக்தியாக உருவெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கட்சியின் தலைவர் நடிகர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதனால் தவெகவின் செயல்பாட்டு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 107 ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபையில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெக தனித்து போதிய பலத்தைப் பெறவில்லை. எனினும், காங்கிரஸ் கட்சி தனது 5 தொகுதி வெற்றிகளுடன் தவெகவுக்கு உடனடி ஆதரவு அளித்தது.

    arlekar

    மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2 இடங்கள்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (2) ஆகிய கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளன. இதன் மூலம் தவெகவுக்கு மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி ஆதரவு தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை இன்று சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் வகையில் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதங்களை கவர்னரிடம் சமர்ப்பித்தார். அந்தக் கடிதங்களை ஏற்றுக்கொண்ட கவர்னர், விஜய்யை அரசு அமைக்க அழைப்பு விடுத்தார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ராஜ் பவனில் விஜய் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். திங்கட்கிழமை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 13-ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இந்த வெற்றி தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. 

    arlekar

    பல தசாப்தங்களாக மாற்று அரசியல் கட்சிகளுக்கு இடமில்லாத சூழலில், தவெகவின் உயர்வு இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் தலைமையில் அமையவிருக்கும் அரசு, மக்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்வினை மற்றும் எதிர்கால அரசியல் சூழல் குறித்தும் அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

    இதையும் படிங்க: நாடே எதிர்பார்த்த தருணம்.. நாளை காலை 10 மணிக்கு..!! தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்..!!

    மேலும் படிங்க
    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல்

    உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய உச்சம்: உலகின் முதல் 'டிரில்லியனர்' ஆனார் எலான் மஸ்க்!

    உலகம்
    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    உலக அரங்கில் இந்தியாவின் குரல்.. ஜி7 மாநாட்டில் பங்கேற்க 6 பயணமாக ஐரோப்பா செல்கிறார் பிரதமர் மோடி!

    இந்தியா
    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

    விளையாட்டு
    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!

    தமிழ்நாடு
    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    போர் முடிவுக்கு வருகிறதா? - ஈரான் விதித்த 14 நிபந்தனைகள்.. இழப்பீடு கோரி வரைவு அறிக்கை!

    உலகம்

    செய்திகள்

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகமே ஸ்தம்பித்தது! - இன்ஸ்டா ஃபேஸ்புக்கிராம் செயலிகள் திடீர் முடக்கம்; மெட்டா பயனர்கள் அதிர்ச்சி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share