• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குரங்கருவியில் திடீர் வெள்ளம்..! அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்..!!

    குரங்குருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
    Author By Nila Sat, 01 Aug 2026 18:16:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gurangaruvi tourist

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார் வனப்பகுதியில் அமைந்துள்ள குரங்கருவி எனப்படும் கவியருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அருவி பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. அழகிய இயற்கை சூழலில் ரம்மியமாகக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்வது வழக்கம்.

    இன்று காலை முதல் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்து வந்தனர். அப்போது வால்பாறை மலைப்பகுதியிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்த கனமழையின் காரணமாக அருவிக்கு வரும் நீர் அளவு திடீரென அதிகரித்தது. ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம் பாதுகாப்புத் தடுப்புகளைத் தாண்டி வேகமாகப் பாயத் தொடங்கியது.

    Gurangaruvi

     கற்கள் மற்றும் மரக்கிளைகளும் வெள்ளத்துடன் அடித்து வரப்பட்டன.இந்த நிலையை உணர்ந்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அருவியில் குளித்துக் கொண்டிருந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் அவசர அவசரமாக வெளியேற்றினர். யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து அருவியில் குளிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: மாமல்லபுரம் கடற்கரையில் டால்பீன்கள்..! துள்ளி குதிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

     நீர்வரத்து சீரான பிறகே மீண்டும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இதுபோன்ற திடீர் வெள்ளப்பெருக்கின் வாய்ப்பு உள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: இன்று முதல் உதகைக்கு செல்ல தடை.. சுற்றுலா பயணிகளுக்கு செம்ம ஷாக்.. வனத்துறை அதிரடி..!

    மேலும் படிங்க
    இந்தியாவையே உலுக்கிய நேபாள வெள்ளப்பெருக்கு..! பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்.! உதயநிதி சரமாரி கேள்வி..!!

    இந்தியாவையே உலுக்கிய நேபாள வெள்ளப்பெருக்கு..! பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்.! உதயநிதி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    டைட்டிலில் இருந்தே ஒரே பிரச்சனை..!! Bloody Beggar படம் குறித்து மனம் திறந்த நடிகர் கவின்..!

    டைட்டிலில் இருந்தே ஒரே பிரச்சனை..!! Bloody Beggar படம் குறித்து மனம் திறந்த நடிகர் கவின்..!

    சினிமா
    மீண்டும்  இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன..??

    மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

    இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    ‘டாக்சிக்’ பார்த்துவிட்டு கண்கலங்கிய இயக்குநர் கீது மோகன்தாஸ்..!! ரசிகையின் அன்பால் நெகிழ்ந்த தருணம் வைரல்..!

    ‘டாக்சிக்’ பார்த்துவிட்டு கண்கலங்கிய இயக்குநர் கீது மோகன்தாஸ்..!! ரசிகையின் அன்பால் நெகிழ்ந்த தருணம் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவையே உலுக்கிய நேபாள வெள்ளப்பெருக்கு..! பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்.! உதயநிதி சரமாரி கேள்வி..!!

    இந்தியாவையே உலுக்கிய நேபாள வெள்ளப்பெருக்கு..! பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்.! உதயநிதி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

    இடதுசாரிகளை கண்காணிக்கும் விவகாரம்..! தற்செயல் இல்ல.. தலையிடுங்க..! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    “விஜய் சாயம் வெளுத்து போச்சி...” - தவெக 100 சோதனைகளை பட்டியலிட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    “விஜய் சாயம் வெளுத்து போச்சி...” - தவெக 100 சோதனைகளை பட்டியலிட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    முதல்வர் விஜய் திறந்து வைத்த உலக சாதனை மையம்! சென்னையில் தொடங்கியது புதிய கண் சிகிச்சை புரட்சி!

    முதல்வர் விஜய் திறந்து வைத்த உலக சாதனை மையம்! சென்னையில் தொடங்கியது புதிய கண் சிகிச்சை புரட்சி!

    அரசியல்
    ஆகஸ்ட் 1-ல் செல்ல வேண்டியவர்கள் 23-ம் தேதிக்கு மாற்றம்! நேபாள வெள்ளத்தில் இந்தியர்களை சிக்க வைத்த சீனா நாள்காட்டி?

    ஆகஸ்ட் 1-ல் செல்ல வேண்டியவர்கள் 23-ம் தேதிக்கு மாற்றம்! நேபாள வெள்ளத்தில் இந்தியர்களை சிக்க வைத்த சீனா நாள்காட்டி?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share