• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடி, மின்னல், சூறைக்காற்று!! 22 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!! கொட்டக்காத்திருக்கும் கனமழை!

    'தமிழகத்தில் கோவை, நீலகிரி உட்பட 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Sat, 09 May 2026 14:00:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Heavy Rain Alert for 22 Districts in Tamil Nadu Including Coimbatore and Nilgiris

    சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து சீற்றம் காட்டி வரும் நிலையில், இன்று மற்றும் நாளை கோவை, நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் குளித்தலையில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே மாவட்டத்தில் மற்றொரு இடத்தில் 10 செ.மீ. மழையும், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் 9 செ.மீ. மழையும் பெய்துள்ளது. சென்னையில் முகலிவாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவானது.

    குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சியும், குமரிக்கடல் முதல் தென்மேற்கு மத்தியப் பிரதேசம் வரை காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் நிலவுவதால் இந்த மழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை!! நெல்லையில் 168 மி.மீட்டரில் கனமழை பதிவு!

    ChennaiWeather

    இன்று தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வானிலை மையம் மக்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. மழை நீர் தேங்கும் பகுதிகளில் கவனமுடன் இருக்குமாறும், மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுமாறும், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

    தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுமக்கள் உஷாருடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

    இதையும் படிங்க: அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை! லிஸ்ட்ல உங்க ஊரும் இருக்கா? வானிலை மையம் அப்டேட்!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (27-06-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாகும்..!!

    இன்றைய ராசிபலன் (27-06-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாகும்..!!

    ஜோதிடம்
    அயர்லாந்துக்கு எதிராக ஆல்-அவுட்... 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி!

    அயர்லாந்துக்கு எதிராக ஆல்-அவுட்... 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி!

    கிரிக்கெட்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ஐடி கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ஐடி கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
     “எந்த அப்பாவைக் காணவில்லை...” - திமுகவை சீண்டிய விஜய்க்கு நயினார் நாகேந்திரன் தரமான பதிலடி...!

    “எந்த அப்பாவைக் காணவில்லை...” - திமுகவை சீண்டிய விஜய்க்கு நயினார் நாகேந்திரன் தரமான பதிலடி...!

    அரசியல்
    300 மீட்டருக்குள் மக்கள் நுழைய தடை... அமோனியா வாயு கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி தகவல்...!

    300 மீட்டருக்குள் மக்கள் நுழைய தடை... அமோனியா வாயு கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி தகவல்...!

    தமிழ்நாடு
    தமிழே தெரியாதவரை டெல்லி பிரதிநிதியாக நியமிப்பதா? முதலமைச்சர் விஜய் அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழே தெரியாதவரை டெல்லி பிரதிநிதியாக நியமிப்பதா? முதலமைச்சர் விஜய் அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    தமிழ்நாடு
    கர்நாடக காங்கிரஸ் அரசின் பிராக்ஸி அரசா தவெக? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனத்திற்கு அதிமுக கண்டனம்!

    கர்நாடக காங்கிரஸ் அரசின் பிராக்ஸி அரசா தவெக? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனத்திற்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share