• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவை வம்புக்கு இழுக்கும் பாக்., தளபதி.. மீண்டும் காஷ்மீர் பிரச்னையை தூண்டிவிட திட்டம்..!

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க போராடுகிறது. ஆனால் இந்தியா வேண்டும் என்றே பதற்றத்தை உண்டு பண்ணுகிறது என்று அசிம் முனீர் தெரிவித்தார்.
    Author By Pandian Mon, 30 Jun 2025 18:12:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-vs-pakistan-asim-munir-threatens-india-again-reki

    பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பயங்கர போர் வெடித்தது. பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்த நம் ராணுவம், போருக்கு வந்த பாகிஸ்தான் ராணுவத்தையும் பந்தாடியது. பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், விமானப்படை தளங்களை பிரமோஸ் ஏவுகணைகளை வீசி நம் ராணுவம் தகர்த்தது.

    இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் இந்தியாவிடம் கெஞ்சியது.
    போரை நிறுத்திக்கொள்வோம் என்று மன்றாடியதால் இந்தியாவும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. இது தான் நடந்தது என்று உலகத்துக்கே தெரியும்.

    ஆனால் போர் நிறுத்தம் வந்த பிறகு மீண்டும் பாகிஸ்தான் வாய் சவடால் விடுகிறது. இந்தியாவை வேண்டும் என்றே சீண்டுகிறது. இந்த சேட்டையின் உச்சமாக கராச்சி கடற்படை அகாடமியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அசிம் முனீர் பேசி இருக்கிறார்.

    இதையும் படிங்க: இந்தியா விமானத்தை சுட்டு வீழ்த்திய பாக்.,? உளறிக்கொட்டிய கடற்படை கேப்டனால் சிக்கலில் பாஜக..!

    அசீம் முனீர்

    அவர் கூறியது: எந்த காரணமும் இன்றி பாகிஸ்தான் மீது 2 முறை இந்தியா தாக்குதல் நடத்தி இருக்கிறது. இது அத்து மீறிய செயல். நம் நாட்டை சுற்றி பதற்ற நிலை நிலவுவதற்கு இந்தியா தான் முக்கிய காரணம்.

    இனி எப்போதாவது பாகிஸ்தானை இந்தியா சீண்டினால், அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் மிகுந்த முதிர்ச்சியுடன் செயல்படுகிறது. பிராந்திய அமைதிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க போராடுகிறது. ஆனால் இந்தியா வேண்டும் என்றே பதற்றத்தை உண்டு பண்ணுகிறது என்று அசிம் முனீர் பேசினார். காஷ்மீர் விவகாரத்திலும் இந்தியாவை சீண்டினார். காஷ்மீரை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. இதற்கு எதிராக போராடும் காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்.

    அசீம் முனீர்

    ஐநா சபையில் தீர்மானம் மூலமும் காஷ்மீர் மக்களின் விருப்ப படியும் காஷ்மீர் விவகாரத்தில் நியாயமான தீர்வு கிடைக்க பாகிஸ்தான் கடுமையாக வாதாடும் என்று அசிம் முனீர் கூறினார். காஷ்மீர் பாகிஸ்தானுக்கு தான் சொந்தம் என்று பஹல்காம் போர் நடப்பதற்கு சில நாட்கள் முன்பும் சொல்லி இருந்தார்.

    ‛காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்து நரம்பு போன்றது. அது எப்பவும் எங்களின் கழுத்து நரம்பாகவே இருக்கும். அதே நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்’ என்று வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்களிடம் சொன்னார். மீண்டும் அவர் காஷ்மீர் பற்றி பகிரங்கமாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: பாகிஸ்தானை பொளந்து கட்டியிருப்போம்.. ஆனா! ஆபரேசன் சிந்தூரில் நடந்த அரசியல்.. உண்மையை உடைத்த கேப்டன்..!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share