• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாகிஸ்தானை பொளந்து கட்டியிருப்போம்.. ஆனா! ஆபரேசன் சிந்தூரில் நடந்த அரசியல்.. உண்மையை உடைத்த கேப்டன்..!

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் சில விமானங்களை இந்தியா இழந்தது என இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் சிவகுமார் தெரிவித்தார்.
    Author By Pandian Mon, 30 Jun 2025 16:17:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indian-embassy-in-indonesia-clarifies-navy-officer-rema

    காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

    இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

    ஆபரேஷன் சிந்தூர்

    இதனால் இரு நாடுகளிடையே தீவிர சண்டை மூண்டது. பாகிஸ்தான் விமான ஏவுதளங்களை இந்திய விமானப்படை சுக்கு நூறாக்கியது. பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. அதன்பின்னர் பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, 6 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் சொன்னார்.

    இதையும் படிங்க: இறங்கி அடித்ததா இந்தியா? ஒப்பாரி வைக்கும் பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சகம் ரிப்ளை..!

    ஆனால், இந்திய அரசு தரப்பில் அதுபற்றி விளக்கம் ஏதும் தரப்படவில்லை. அதே நேரத்தில் இந்தியா போர் விமானத்தை இழந்ததை இந்திய முப்படைகளின் தலைமை தளபதி (CDS) அனில் சவுகான் ஒப்புக் கொண்டார். சிங்கப்பூரில் டிவிக்கு பேட்டியளித்த அனில் சவுகானிடம் இந்தியாவின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதா? என கேட்கப்பட்டது. அதை அனில் சவுகான் திட்டவட்டமாக மறுத்தார்.

    ஆபரேஷன் சிந்தூர்

    பாகிஸ்தான் சொல்வதில் உண்மை இல்லை. நாம் எத்தனை போர் விமானங்களை இழந்தோம் என்பது முக்கியம் இல்லை. அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்ற காரணத்தை கண்டறிவது தான் முக்கியம். நம் தவறுகளை கண்டறிந்து,  அவற்றை சரி செய்து மறுபடியும் பாகிஸ்தான் மீது கடுமையான தாக்குதல் நடத்தினோம். முன்பை விட நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தோம் என முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறினார்.

    இந்திய விமானப்படை போர் விமானத்தை இழந்ததை அனில் சவுகான் ஒப்புக் கொண்டாலும் கூட எத்தனை போர் விமானம் என குறிப்பிட்டு சொல்ல மறுத்து விட்டார். இந்த நிலையில், இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்த்தாவில் நடந்த கருத்தரங்கில் இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் சிவகுமார் பேசும்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் சில விமானங்களை இந்தியா இழந்தது என சொன்னார். 

    ஆபரேஷன் சிந்தூர்

    விமானங்களை இந்திய விமானப்படை பறிகொடுத்தது ஏன்? என்பதற்கான காரணத்தையும் கேப்டன் சிவகுமார் தெரிவித்தார். பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மற்றும்அவர்களது வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை தாக்க வேண்டாம் என, நமது ஆட்சியாளர்கள் கூறினர். அதனால்தான் நாம் விமானங்களை இழக்க நேர்ந்தது என சிவகுமார் கூறினார்.

    ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும், அதன் பிறகு நாங்கள் எங்கள் போர் வியூகத்தை மாற்றிக் கொண்டு  தாக்குதல் நடத்தினோம்;  முதலில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தாக்கினோம். பிறகு, ராணுவ  தளங்களை  தாக்கினோம். பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி அனைத்து தாக்குதல்களையும் நடத்தினோம் என கேப்டன்  சிவகுமார் கூறினார். 

    இதையும் படிங்க: கனடாவுக்கு வேலைக்கு வர்றீங்களா? சோலி முடிஞ்சுது! இந்திய பெண் இன்ஸ்டாவில் வார்னிங்.!

    மேலும் படிங்க
    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    சினிமா
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share