• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    எங்க கண்ணிவெடி வச்சோம்னு தெரிலையே!! ஹார்முஸ் ஜலசந்தி திறப்பில் சிக்கல்! கையை பிசையும் ஈரான்!

    போர் பதற்றத்தின் போது ஹார்முஸ் ஜலசந்தியில் ஏராளமான கடல் கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் வைத்திருந்தது.
    Author By Pandian Sat, 11 Apr 2026 17:45:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran Struggles to Locate Sea Mines It Deployed in Strait of Hormuz, Urges Ships to Take Alternate Route

    ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கிய ஒரு மாதத்துக்குப் பிறகு தற்காலிகப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதில் ஈரான் தொடர்ந்து சிக்கலில் சிக்கியுள்ளது. 

    கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு மாதத்துக்கு மேல் நீடித்தது. பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஈரான் சில நிபந்தனைகளை விதித்தது. அவற்றை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதால், கடந்த 7ஆம் தேதி இரு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், ஈரான் இப்போது பெரும் திணறலில் உள்ளது. போர் பதற்றத்தின் போது ஹார்முஸ் ஜலசந்தியில் ஏராளமான கடல் கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் பரப்பியிருந்தது. இப்போது அந்த கண்ணிவெடிகளை எங்கு வைத்தோம், எப்படி அகற்றுவது என்பது குறித்து ஈரான் தரப்புக்கு சரியான தகவல்கள் இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: லெபனானுடன் பேச்சு நடத்த இஸ்ரேல் சம்மதம்!! அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுக்கு தயார்!!

    HormuzStrait

    ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தபடி, கண்ணிவெடிகள் சீரற்ற முறையில் பரப்பப்பட்டதால், அவற்றை மீண்டும் கண்டுபிடிப்பது மிகக் கடினமான வேலையாக மாறியுள்ளது. கடல் நீரோட்டத்தின் காரணமாக பல கண்ணிவெடிகள் அவற்றின் அசல் இடத்தை விட்டு வெகு தூரம் நகர்ந்து சென்றுவிட்டன. 

    இதனால், ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிட்டாலும், அதன் வழியாக செல்லும் கப்பல்கள் கண்ணிவெடிகளில் மோதி வெடித்து சிதறும் அபாயம் உள்ளது. இந்த சிக்கல் காரணமாக ஜலசந்தியைத் திறப்பதில் ஈரான் தயக்கம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “கடல் கண்ணிவெடிகளால் உங்கள் கப்பல்கள் சேதமடைய விரும்பவில்லை என்றால், ஹார்முஸ் ஜலசந்திக்கு பதிலாக மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து செல்லுங்கள்” என அது எச்சரித்துள்ளது.

    இந்த சம்பவம், போர் முடிந்த பிறகும் ஈரான் எதிர்கொள்ளும் பெரிய சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது. உலக நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்து விரைவில் தொடர வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையில், ஈரானின் இந்த தயக்கம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    மேலும் படிங்க
    ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

    ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

    கிரிக்கெட்
    அமர்க்களம் ரீ-ரிலீஸ்! அஜித் - ஷாலினி திருமண நாளில் ரசிகர்களுக்கு பெரும் விருந்து!

    அமர்க்களம் ரீ-ரிலீஸ்! அஜித் - ஷாலினி திருமண நாளில் ரசிகர்களுக்கு பெரும் விருந்து!

    தமிழ்நாடு
    அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!

    அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!

    தமிழ்நாடு
    "விசில் போடு"..!! திட்டமிட்டபடி குமரியில் விஜய் நாளை பரப்புரை..!!

    "விசில் போடு"..!! திட்டமிட்டபடி குமரியில் விஜய் நாளை பரப்புரை..!!

    தமிழ்நாடு
    களம் சூடு பிடிச்சாச்சு..! விஜயை எதிர்த்து கமல் பரப்புரை..! பெரம்பூர், திருச்சி கிழக்கில் சம்பவம் இருக்கு..!!

    களம் சூடு பிடிச்சாச்சு..! விஜயை எதிர்த்து கமல் பரப்புரை..! பெரம்பூர், திருச்சி கிழக்கில் சம்பவம் இருக்கு..!!

    தமிழ்நாடு
    ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்கு தடை விதிக்க திட்டம்!! ஆந்திர அரசு தீவிர ஆலோசனை!

    ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்கு தடை விதிக்க திட்டம்!! ஆந்திர அரசு தீவிர ஆலோசனை!

    இந்தியா

    செய்திகள்

    அடுத்த மாதம் இந்தியா வருகிறார் மார்க் ரூபியோ! பயணத்தை உறுதி செய்தார் அமெரிக்க அமைச்சர்!

    அடுத்த மாதம் இந்தியா வருகிறார் மார்க் ரூபியோ! பயணத்தை உறுதி செய்தார் அமெரிக்க அமைச்சர்!

    உலகம்
    டேவிட்சன் தான்..! லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்ற உத்தரவை திரும்பப்பெற்ற தேர்தல் ஆணையம்..!

    டேவிட்சன் தான்..! லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்ற உத்தரவை திரும்பப்பெற்ற தேர்தல் ஆணையம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share