• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இரக்கம் காட்டாத ஈரான்!! பலமான பதில் தாக்குதல்!! அமெரிக்க வீரர்கள் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு!

    ஈரான் போரில் காயம் அடைந்த அமெரிக்க வீரர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இதனால் போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
    Author By Pandian Mon, 09 Mar 2026 18:25:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran War Escalates: US Soldier Dies from Wounds in Saudi Arabia Missile Strike | American Troop Deaths Rise to 7 as Conflict Intensifies

    புதுடில்லி, மார்ச் 9: ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போரில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    அமெரிக்க ராணுவம் (CENTCOM) இன்று அறிவித்தது: சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது மார்ச் 1-ஆம் தேதி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலத்த காயமடைந்த ஒரு அமெரிக்க வீரர் சனிக்கிழமை இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். 

    இதனால் அமெரிக்க ராணுவத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேம்பட்ட சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு மாற்ற திட்டமிடப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

    இதையும் படிங்க: இதுலாம் ஒரு பிரச்னையா? அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை! ட்ரம்ப் அசால்ட் பதில்!

    இதற்கு முன்பு குவைத்தில் உள்ள ஷுஐபா துறைமுகத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு, உடல்கள் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டன. போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா 7 வீரர்களை இழந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 18-ஐ தாண்டியுள்ளது.

    AmericanCasualties

    ஈரான் தரப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலில் ஈரான் தாக்குதலால் 400-ஐ நெருங்கிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. போர் மேலும் விரிவடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் பாதிக்கப்பட்டு எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

    இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடர்ந்தால் மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கில் உள்ள தளங்களில் உயர் எச்சரிக்கையில் உள்ளது. ஈரான் தாக்குதல்கள் தொடர்ந்தால் போர் முழு பிராந்திய போராக மாறும் அபாயம் உள்ளது.

    இந்த போர் உலக பொருளாதாரத்தையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: எங்கள அச்சுறுத்தினா தேடி வந்து கொல்வோம்!! வேட்டையாடுவோம்! அமெரிக்க அமைச்சர் வார்னிங்!

    மேலும் படிங்க
    ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்!  எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது பார்லி.,!! ஒத்திவைப்பு!

    ஈரான் போர் குறித்து விவாதிக்க வேண்டும்! எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியது பார்லி.,!! ஒத்திவைப்பு!

    அரசியல்
    ஒரு புறம் குண்டு மழை!!மறுபக்கம் அமில மழை!! நரக வேதனை அனுபவிக்கும் ஈரான் மக்கள்!!

    ஒரு புறம் குண்டு மழை!!மறுபக்கம் அமில மழை!! நரக வேதனை அனுபவிக்கும் ஈரான் மக்கள்!!

    உலகம்
    இதுலாம் ஒரு பிரச்னையா? அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை! ட்ரம்ப் அசால்ட் பதில்!

    இதுலாம் ஒரு பிரச்னையா? அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை! ட்ரம்ப் அசால்ட் பதில்!

    இந்தியா
    எலெக்‌ஷன் வேலை எக்கச்சக்கமா இருக்கே!! சம்மன் அனுப்பிய சிபிஐ! விலக்கு கேட்கும் விஜய்!

    எலெக்‌ஷன் வேலை எக்கச்சக்கமா இருக்கே!! சம்மன் அனுப்பிய சிபிஐ! விலக்கு கேட்கும் விஜய்!

    அரசியல்
    வேண்டாத வேலை! வாயை விட்டு மாட்டிக்கொண்ட கருணாஸ்! கொந்தளிக்கும் அமைப்புகள்! வலுக்கும் கண்டனம்!

    வேண்டாத வேலை! வாயை விட்டு மாட்டிக்கொண்ட கருணாஸ்! கொந்தளிக்கும் அமைப்புகள்! வலுக்கும் கண்டனம்!

    அரசியல்
    "பிம்பிளிக்கி பிளாப்பி"..! பிளாப் ஆகப்போகுது தமிழ்நாடு... சீமான் கலாய்..!!

    "பிம்பிளிக்கி பிளாப்பி"..! பிளாப் ஆகப்போகுது தமிழ்நாடு... சீமான் கலாய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share